தமிழக அரசு சிறுபான்மையின (இஸ்லாமியர்கள், கிருஸ்துவர்கள்;, புத்தமதத்தினர்) மாணவ, மாணவியர்களுக்கு 2013 - 2014 ஆம் ஆண்டிற்கான கல்வி உதவித் தொகையை அரசு அறிவித்துள்ளது.
1. இதில் மாணவியர்களுக்கு 30% இட ஒதுக்கீடு
2. இதில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களும் மற்றும் ITI, DIPLOMA, DIPLOMA IN NURSING, ITC, NCVT, 12TH VOCATIONAL GROUP, UG, PG, M.PHIL, PH.D, MBBS, BE, ME, B.TECH, ARCHITECTURE, BL மற்றும் ஆசிரியர் பயிற்சி என்று எல்லா துறை மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
3.இறுதித் தேர்வில் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்
3.இறுதித் தேர்வில் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்
4.ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக 2 நபர்களுக்கு மட்டும்வழங்கப்படும்
SCHOLARSHIP FORM கிடைக்கும் இடங்கள்
1. தவ்ஹீத் (TNTJ ) மர்கஸ் (ஜமாலி நகர் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் அருகில்)
2. தவ்ஹீத் அழைப்பு மையம் & நூலகம் (கிழக்கு மெயின்ரோடு, பழைய சுகம் மெடிக்கல் வளாகம்).
1. தவ்ஹீத் (TNTJ ) மர்கஸ் (ஜமாலி நகர் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் அருகில்)
2. தவ்ஹீத் அழைப்பு மையம் & நூலகம் (கிழக்கு மெயின்ரோடு, பழைய சுகம் மெடிக்கல் வளாகம்).
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் லெப்பைக்குடிக்காடு கிளை, மாணவர் அணி சார்பாக SCHOLARSHIP சம்பந்தமான அனைத்து உதவிகளும் கடந்த ஆண்டைப்போல் இவ்வாண்டும் செய்துத் தரப்படும்.
மேலும் விபரங்களுக்கு : 9171619660, 9500275474
நன்றி Lbk TNTJ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக