Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 20 ஜூன், 2013

நமதூர் ஆத்துஓரம் பிரச்சனையும் திமுக வின் நிலை பாடும்

நமதூரில் இன்று காலை 11.30 மணியளவில் குன்னம் சட்ட மன்ற தொகுதி உறுப்பினர் ( MLA ) S.S. சிவசங்கர் அவர்கள் வருகை புரிந்தார்கள்.
நமதூரில் கடந்த சில நாட்களாகவே உள்ள ஆத்தங்கறையோரம் உள்ள பிரச்சனைகளை விசாரிக்க வந்ததாக அறியப்படுகிறது. இந்த சந்திப்பில் மேற்கு , கிழக்கு பள்ளிவாசல் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முதலில் வந்த MLA அவர்கள் சர்ச்சைக்குறிய இடமாக கருதப்படும் ஆத்தோரம் உள்ள இடங்களை பார்வையிட்டார். இதில் தி.மு.க நகர நிர்வாகிகள் பிரச்சனை பற்றி விளக்கினார்கள்.




பின்பு மேற்கு பள்ளி வாசலில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இது வரைக்கும் எடுத்துள்ள நடவடிக்கைகளை ஜமாத் தலைவர்கள் MLA விடம் எடுத்து கூறினார்கள். மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை பற்றி MLA அவர்கள் சிறிது நேரம் பேசினார். ஜமாத் சார்பாக MLA மற்றும் வேப்பூர் ஒன்றிய நிர்வாகிகளுக்கு பொன்னாடை போடப்பட்டது. 














நமது நிருபர்

3 கருத்துகள்:

  1. PARU PARU BIASCOPE PADATHA PARU

    பதிலளிநீக்கு
  2. என்னா சீன் போடுறாங்க ?

    குமுடு என்ன?

    பொன்னாடை என்ன?

    காவ்ன்சிலர்கள் பிலிம் என்ன?

    ஆக மொத்தம் அன்னதுமே வெட்டி சீன் இவைங்கலால (DMK) ஒன்றும் புடுங்க முடியாது.

    என்னா சீன் போடுறாங்க ?

    இது வரை கிழக்கு ஜமாத் இதற்க்காக என்ன செய்தது MLA வந்த உடன் கிழக்கு ஜமாத்தார்களும் போடகூடிய சீன் அப்பா ?

    (ஊறுக்காக ஒன்று இணைந்து பாடுபட வக்கு இல்லாத கிழக்கு ஜமாத் MLA வந்த உடன் சீன் போடுறாங்க சீன்)

    இவண்
    கூட்டாளி குழு

    பதிலளிநீக்கு
  3. Jammmathu Jammathu yendru sollureai , Namma thaaan jamath , Naam Yenna sethoom inthaa pirachinaikku ... Vetti veen Viaakiyaanam vendaam.

    Regards,
    Samuthaaya Naalam Virumbi.

    பதிலளிநீக்கு