நேற்றைய செய்தி: ஜவுளி கடை பொம்மை பார்த்தல் காம சிந்தனை வருகிறது - ஹிந்து முன்னணியினர் முற்றுகை போராட்டம்
இன்றைய முக நூல் காவிகள் செய்தி: பெண்களை உடலை மறைக்க சொல்லி பெண்ணடிமைத்தனத்தை போதிக்கும் மார்க்கம் இஸ்லாம்.என்று ஒரு பதிவு போட்டு தமிழகத்தில் வெளியான 10
ஆம் வகுப்பு தேர்வில் வெற்றிப் பெற்று முதல் இடம் பிடித்த ஒரு
முஸ்லிம் சகோதரியின் உடையை பார்த்து வழக்கம் போல் ஊளையிட ஆரம்பித்து விட்டார்கள் காவி டவுசர்கள்
காவி டவுசர்களின் மோசமான சிந்தனையை மேலுல்ல இரண்டு வெவ்வேறு வித்தியாசமான இவர்களின் செய்திகளின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
பொம்மைக்கு முழு ட்ரஸ் போடணுமாம்.அதை அரைகுறையா பார்ப்பதால் இவங்களால கட்டுப் படுத்த முடியலாம்.
தன் மேலதிக பாதுகாப்பிற்காக ஒரு முஸ்லிம் பெண் உடலை கவரும் ஆடையை அணிந்தால் பெண்ணடிமை தனமாம்.
இஸ்லாம் எங்குமே முகத்தை மறைக்கும் படி ஆடையை அணிய சொல்லி எங்கும் கட்டளை பிறப்பிக்க வில்லை.ஒரு பெண் விரும்பி தன முகத்தை மறைத்தால் அதை தடுக்க கூடிய உரிமையும் முஸ்ளிம்களுக்கு இல்லை என்பதை கவனிக்க வேண்டும்.
இந்த செய்தியின் மூலம் அந்த பெண் இந்த சமூகத்திற்கு சொல்ல வரும் செய்தி உடையை வைத்து பெண்களின் முன்னேற்றத்தை எடை போடும் பெண்ணுரிமை காக்கும் பதர்களுக்கு ஒருவர் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு
அவர் உடுத்தும் உடை முக்கிய காரணி வகிப்பதில்லை மாறாக அவரின் அறிவும் திறமையும் மட்டுமே முக்கியம் என்று சொல்லாமல் சொல்லி செருப்பால் அடித்து விட்டால் எம் சகோதரி.
உங்களின் வாழ்க்கையில் மென் மேலும் வெற்றிகள் பல வளர்சிகள் அடைய நம்மை படைத்த அந்த ஏக இறைவன் உங்களுக்கு அருள் புரிவானாக.வாழ்த்துக்கள் சகோதரி.
நன்றி முகநுால் நன்பர்
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ அருமையான பதிவு."ஏதாவது ஒரு குறை சொல்லிகொண்டே இருக்க வேண்டும்" என்று காவிகள் நினைத்து விட்டது போலும்.தூற்றுபவர் தூற்றட்டும் போற்றுபவர் போற்றட்டும் இந்த மார்க்கமும் இந்த சமுதாயமும் பல தடைகளை தாண்டிதான் தன்னிகரில்லா வெற்றிகளை பெற்று தனக்கோரிடத்தை(அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோனிடம்) தக்கவைத்திருக்கின்றது.
பதிலளிநீக்கு