Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 30 ஜூன், 2013

நமதூரில் நடைபெற்ற பெண்கள் கருத்தரங்கம்...


மேற்கு ஜமாத் மற்றும் நேசனல் விமென்ஸ் ஃப்ரண்ட் இணைந்து நடத்திய மாபெரும் பெண்களுக்காண விழிப்புணர்வு கறுத்தரங்கம் நேற்று 29.06.2013 மாலை 4 மணியளவில் மேற்கு ஜாமியா பள்ளி வாசல் கீழ் தளத்திள் நடைபெற்றது. இதில் ரமலானை வரவேற்போம் என்ற தலைப்பில்  நேசனல் விமென்ஸ் ஃப்ரண்ட் மதுரை மாவட்ட தலைவர் சகோதரி அ.சிராஜ் நிஸா ஆலிமா அவர்களும் , சமூக முன்னேற்றத்தில் முஸ்லிம் பெண்களின் பங்கு என்ற தலைப்பில் நேசனல் விமென்ஸ் ஃப்ரண்ட்  சகோதரி மு.நர்கிஸ் பாத்திமா ஆலிமா அவர்களும் சிறப்புரையாற்றினார்கள். இந்த கருத்தரங்கிள் 300 க்கு மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்








மின்னஞ்சல் மூலமாக
முஹம்மது யூனுஸ்

5 கருத்துகள்:

  1. இந்த ABCD,.... இயக்கங்கள் தான் முஸ்லீம்களின் இயக்கமே இல்லையே அப்புறம் என்டா ?

    ஓ ரம்ஜான் வந்துடுசுலா வசூல்க்கு

    அரசியலை வளர்பதற்க்காக...முஸ்லிம்களின் பணம்

    அனால் நாங்கள் முஸ்லிம்களின் இயக்கம் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யார் ரா நீ பைத்தியமா டா நீ ?

      நீக்கு
    2. நீ யார் ரா பைத்தியமா ?

      நீக்கு
    3. லூசு சேருதான் தின்னுறியா இல்லை ---------------- தான் தின்னுறியா? ஏன்பா தமிழ் நாட்ல TNTJ என்றும் கேரளாவில் இந்திய தவ்ஹீத் ஜமாத் என்றும் பெயர் வைத்து நடத்துர உங்களை தான் ABCD இயக்கம் என்று செல்லனும். முதல்ல உங்களுடைய இதை ஒழுங்காக கழுவுங்கப்பா....

      நீக்கு
  2. ஹமீது பைசல்7 ஜூலை, 2013 அன்று 12:43 AM

    ஒவ்வொரு முஸ்லிமுக்கும் பெயர் என்பது உண்டு ..ஆனால் பெயரில்லாதவன் என்கிற பெயரில் சில அண்ணனின் அடி வருடிகள் உலா வருவது தான் தெரிகிறது அண்ணனின் ஆட்கள் கடைய நல்லூரில் பள்ளி கட்டுகிரோம் என்று வசூலித்த பணத்தை சைபுல்லா ஹாஜா என்கிற அண்ணனின் முன்னாள் தம்பி சுரிட்டியதை இந்த பெயரில்லாதவன் பார்க்க வில்லையோ அண்ணனின் ஒவ்வொரு அடிக்கும் வசூல் பண்ணுகிற தம்பிகள் இருக்கும் வரை சமூகத்துக்காக தங்களுடைய பணத்தை கொடுத்து உழைக்கும் எஸ்.டி.பி. ஐ போன்ற சமூக அக்கறை கொண்டவர்களை இந்த கோமாளிக்கூட்டம் ஏதாவது குறை சொல்லிக்கொண்டேதான் இருக்கும் ......அது சூரியனை பார்த்து ...........குலைத்தால் அதனால் அந்த சூரியனுக்கு ஒன்றும் குறை ஏற்படாது எனவே இந்த பெயரில்லாதவன் பெயர் இல்லாமலே போகட்டும்

    பதிலளிநீக்கு