Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2014

இறப்பு செய்தி 02.02.2014

பழைய வாட்டர் டேங் பின்புறம் துருகம் முஹம்மது சுல்தான் அவர்களின் மனைவியும் பாபு என்கிற ரபி பாபு , அப்துல் ஹாதி மற்றும் அன்வர் பாஷா இவர்களின் தாயாருமாகிய ஹலீமா பீவி அவர்கள் இன்று 02.02.2014 அதிகாலை 3 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்.


ஜனாஸா தொழுகை நாளை 03-02-2014 காலை 09 : 00 மணியளவில் நடைபெறும்.

(இன்னாலில்லாஹிவஇன்னாஇலைஹிராஜிஊன்)

அவர்களின் மஃபிரத்துக்காகவும், மறு உலகத்தில் நற்பதவி கிடைப்பதற்க்காகவும் எல்லாம் வல்ல இறைவனிடத்தில் துஆ செய்ய வேண்டுகிறோம்...
மின்னஞ்சல் மூலமாக
கூட்டாளி குறுப்ஸ்
துபை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக