Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

நமதூரில் பாப்புலர் பிரண்ட்ஸ் தினக் கொடியேற்றப்பட்டது.

நமதூரில் நேற்று (17.02.2014) பாப்புலர் பிரண்ட்ஸ் தினம் கொண்டாடப்பட்டது.அதன் தொடர்ச்சியாக இன்று பெரம்பலூர் மாவட்டத்தில் பாப்புலர் பிரண்ட்ஸ் உறுப்பினர்கள் உள்ள அனைத்து
ஊர்களிலும் இன்று பாப்புலர் பிரண்ட்ஸ் தின கொடியேற்றப்பட்டது. நமதூரில் மட்டும் 2 இடங்களில் பாப்புலர் பிரண்ட்ஸ் தினத்திற்காக கொடியேற்றப்பட்டது.
பேரூந்து நிலையம் நகர தலைவர் ஜனாப். அப்துல் கனி அவர்கள் கொடியேற்றினார். மாட்டு பாலம் அருகில் கொடியேற்றினார்கள்.










மின்னஞ்சல் மூலமாக
பாப்புலர் ஃப்ரண்ட் LBK

2 கருத்துகள்:

  1. யாருமே வராத இடத்துல எதுக்குடா ஹோட்டல் திறந்திங்க..இன்னும் ஊர்ல இப்படி நாலு பேரு இருக்க தாண்ட செய்றிங்க...போங்கடா, போங்கடா...போயி (---) பாருங்க டா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனிதனை யாதொரு தீங்கும் அணுகும் பட்சத்தில்,(அதனை நீக்கும்படி பிரார்த்தித்து) நம்மையே அழைக்கின்றான். (அதனை நீக்கி) அவனுக்கு நாம் யாதோர் அருள் புரிந்தாலோ, “(என்னுடைய) அறிவின் மூலமாகவே, நான் இதனை அடைந்தேன்” என்று கூறுகின்றான். (அதுசரி) அன்று, அதுவும் (அவர்களுக்கு) ஒரு சோதனையாகும். ஆயினும், அவர்களில் அநேகர்(இதனை) அறிந்துகொள்வதில்லை. (அல்குர்ஆன் 39 : 49)

      நீக்கு