Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2014

இவரை தெரிகிறதா ....?


இவரை தெரிகிறதா ....?

தலைநகர் டெல்லியின் ரோட்டு ஓரங்களில் செருப்பு தைக்கும் தொழிலாளியான இவர்தான் டெல்லியை ஆண்ட டெல்லி பாதுஷா என்று அழைக்கப்படும் பகதூர் ஷா ஆலம் [FAHATH AR SHA AALAM.]அவர்களின் வாரிசு தான் இவர் இன்றைக்கு அரசியல் வாதிகள் கும்மாளம் போடும் பாராளுமன்றத்தை கட்டியதும்..டெல்லி செங்கோட்டை . 

இன்னும் பல பேரு சொல்லும் கட்டிடங்க்களை கட்டியதும் இந்த பகதூர் ஷா ஆலம்தான் டெல்லி குத்மினாரை இவரது சகோதரர் குத்புதீன் கட்டினார் மொகலாய மன்னர்களை பற்றி சொல்லவேண்டும் என்றால் அவர்கள் கொண்டுவந்த நல்ல சட்டங்கள் 

இன்னும் நிலைத்து நிற்கின்றன அனைவருக்கும் சமஉரிமை பெண்ணடிமை தனத்துக்கு எதிராக இருந்த கணவன் இறந்தால் மனைவி உடன்கட்டை ஏறுதல் [தீக்குளித்தல்] பெண்களை சட்டை போடக்கூடாது என்று சொல்லும் உயர் சாதியினரின் கொடுர சட்டத்தையும் எடுத்து குப்பையில் போட்டு பெண்களை ரவிக்கை அணிய வைத்தனர் விவசாயிகளை கொத்தடிமை செய்யும் ஜமீன்களின் கொடுமையையும் ஒழித்தனர் 

இன்னும் பல நல்ல சட்டங்களை உருவாக்கியவர்கள் இவர்கள் இன்னும் சொல்லப்போனால் சட்டமேதை டாக்டர் திரு அம்பேத்கார் அவர்கள் நமக்கு தந்த சட்டம் மொகலாய மன்னர்கள் உருவாக்கிய சட்டத்தில் ஒரு சில திருத்தம் செய்து நமக்கு தந்தார் என்பது குறிப்பிட்ட தக்கது இதே கருத்தை மூத்த வழக்கறிஞ்சர் கலாகிய ராம்ஜெத்மாலினி யும் சாந்திபூஷனும் கூருகிறார்கள் மன்னர் பகதூர் ஷாஆலம் பற்றிசொல்லவேண்டும் என்றால் அவர் சமய சார்பற்றவராக இருந்தவர் அதனாலயே 

வடநாட்டில் உள்ள இந்துக்களும் தங்கள் குழந்தைகளுக்கு பகதூர் என்று பெயர் வைக்கிறார்கள் நம்து அண்டை நாடான நேபாளத்தில் கூட இந்த பெயரை அதிகம் வைக்கிறார்கள் இவ்வளவு பொதுநலவாதியாக இருந்தவரின் வாரிசோ டெல்லி கடைதெருவில் தெருவோர நடைபாதை வியாபாரிகளாக காட்சி அளிக்கிறார்கள் நம் நாட்டை விட்டு வெள்ளையர்கள் போகும்போது போகாமல் இங்கையே தங்கியவர்களுக்கு இன்னும் சட்டமன்றத்திலும் பாராளுமன்றத்திலும் ஆங்கில இந்தியன் பெயரில் இட ஒத்துக்கிட்டு செய்து கொடுக்கும் நாம் நாடு இவர்களை மட்டும் இந்த நிலைக்கு தள்ளியது ஏன்...? இனிவரும் அரசாங்கமாவது இவர்களின் பொருளாதாரத்தை உயர்த்துமா காலம் தான் பதில் சொல்லும்..... 

முகநூலில் இருந்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக