தோல்வி பயத்தில் காவி டவுசர் பாய்ஸ் கலக்கம் popular front நெல்லை மாவட்ட தலைவருக்கு போனில் கொலை மிரட்டல்
(மிரட்டல் விட்ட காவி டவுசரை கைது செய்ய போலிஸ் கமிஷ்னரிடம் புகார்)
எப்பா நீ பயம் காட்டுவதற்கு பயப்படும் கோழைகள் நாங்கள் இல்லை
கருத்தை கருத்தால் சந்திக்க முடியாத கோழையே. பாப்புலர் பிரண்ட் பாசிச எதிர்ப்பு பிரச்சாரம் இன்னும் ஒருமாதம் கூட முடியல அதுக்குள்ள மீரட்டலா இன்னும் 2 மாசம் பாக்கி இருக்கு மோடியின் உண்மை முகத்தை மக்களிடம் கொண்டு செல்லும் வரை எங்கள் பிரச்சாரம் ஓயாது மோடி முஸ்லிம்களுக்கு மட்டும் எதிரி இல்லை இந்த இந்திய ஜனநாயகத்தை மதிக்கும் அனைத்து மக்களுக்கும் எதிரி. உண்மை யை உரைப்போம் இந்திய மக்களை இந்த பாசிச வாதிகளிடம் இருந்து காப்போம் .
மின்னஞ்சல் மூலமாக
பாப்புலர் ஃப்ரண்ட் LBK
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக