பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் ஜமாத் மற்றும் பொதுமக்கள் சார்பாக இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஹனீபா அவர்க்ளுக்கு பாராளுமன்ற தேர்தலில் அனைத்து இயக்கங்களும் ஒன்றினைந்து செயல்பட வேண்டி கோரிக்கை கடிதம் கொடுக்கப்பட்டது.
மேலும் உடன் இருந்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா , மனித நேய மக்கள் கட்சி , இந்திய தவ்ஹீத் ஜமாத் மாநில தலைவர்களிடமும் கொடுக்கப்பட்டது.
மேலும் எஞ்சியுள்ள இயக்கங்களுக்கு அஞ்சல் மூலம் இன்ஷா அல்லா அனுப்பிவைக்கப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக