Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

படித்ததில் பிடித்தது...


ஒரு இளைஞர் தன்னுடைய தாயோடு ஒரு பயணம் செய்துகொண்டிருந்தார்.அந்த பயணத்தில் தாயே நான் நம்மை படைத்த அல்லாஹ்விடம் ஒரு "துஆ" பிராத்தனை செய்யப்போகிறேன் நீங்கள் அதற்க்கு ஆமீன் என்று கூறவேண்டும் என்றார்.தாயும் சரி மகனே என்றாள்.அப்போது அந்த தாய் நீ இறைவனிடம் என்ன கேட்கப்போகிறாய் என்று நான் தெரிந்து கொள்ள ஆசை படுகிறேன் என்றால்.தன் தாயிடம் கூறினார் அந்த இளைஞர் நம் நாட்டின் விடுதலை போரில் நான் ரத்த சாட்சியாக மாற வேண்டும் என்றார் .அல்லாஹ்வின் பாதையில் ஷஹித் என்னும் அந்த நிலைமை அடைய வேண்டும் என்று தான் இறைவனிடம் கேட்கபோகிறேன் என்றவுடன் தாய் கூறினால் இதற்கு என்னால் ஆமீன் என்று கூற முடியாது என்றால். ஆனால் உறுதியான தன் மகனின் மனதை புரிந்துகொண்ட தாய் தன் மகன் பிராத்தனைக்கு ஆமீன் என்றால்.
இந்த மகன் யார் தெரியுமா இன்றைய பாலஸ்தீனின் பல உயிர் தியாகங்களுக்கு சொந்தமான #ஹமாஸ் என்னும் இயக்கத்தில் அரசியல் பிரிவு தலைவரான #காலித் #மிஷ் அல் அவர்கள். அவர் வாழ்க்கையில் நடந்த சம்பவம் இது.இறைவன் அவரையும் அவர் தியாகத்தையும் பொருந்திகொள்வானாக.ஆமீன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக