Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 10 பிப்ரவரி, 2014

தொடரும் மில்லத் கல்வி அறக்கட்டளையின் சேவை....







மின்னஞ்சல் மூலமாக
பாஷா ஹாஜா மொய்தீன்

6 கருத்துகள்:

  1. masha allah! miga siranda pani allah ugaluku arul aurivanaha!

    பதிலளிநீக்கு
  2. பிஸ்மில்லாஹ்...

    “இவ்வுலக வாழ்க்கைக்கு ஓர் உதாரணம்; “நாம் வானத்திலிருந்து இறக்கி வைத்த நீரைப் போலிருக்கிறது; பூமியிலுள்ள தாவரங்கள் அதனுடன் கலந்து செழித்தன; அதன்பிறகு அவை காய்ந்து, பதராகி அவற்றைக் காற்று அடித்துக் கொண்டு போய் விடுகிறது”. மேலும், எல்லாப் பொருளின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவனாக இருக்கின்றான். (அல் குர்ஆன் 18:45)

    இவ்வுலக வாழ்வு அற்பமானது, ஒரு நாள் அல்லது அதில் பாதி நேரம் போன்றது. இந்த வாழ்வுக்காக இவ்வளவு முக்கியத்துவம் தருகின்றோம். நிரந்தரமான, முடிவே இல்லாத, யுகம் யுகமாக வாழப் போகும் வாழ்க்கைக்காக நாம் என்ன செய்கின்றோம் என்பதை நாம் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.

    இவ்வுலகத்தை புறக்கணிக்க சொல்லவில்லை. மாறாக அது எந்தளவு முக்கியமானதோ அந்தளவுக்கு கவனம் செலுத்த வேண்டும். கார், பங்களா, அரசு பாதுகாப்பு இவையெல்லாம் இஸ்லாம் இன்று எதிர்பார்க்கவில்லை. அது சத்திய சமூகத்தின் நோக்கமாக இருக்க கூடாது.

    பெருமானார் (ஸல்) அவர்கள் 18 வயதே நிரம்பிய ஒசாமா பின் ஜைத் (ரலி) அவர்களை ரோம் சாம்ராஜ்யத்திற்கெதிராக படை நடத்த அனுப்பிய நிலையில் மரணத்தை தழுவினார்கள். நாம் இன்று சாம்ராஜ்யங்கள் போட்டு வைத்திருக்கும் சதித்திட்டங்களுக்கு பலிகடாவாகும் வாரிசுகளை உருவாக்கி கொண்டிருக்கின்றோம்.

    யா அல்லாஹ்! இந்த உம்மத் மீது அருள் புரிவாயாக! எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! சத்தியத்திற்காக வாழக்கூடியவர்களாக, அதற்காக மரணிக்க கூடியவர்களாகவும் ஆக்குவாயாக! ஆமீன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் எழுத்துக்களை நான் மதிக்கிறேன்.
      சரியான முறையில் கருத்து பதிந்தீர்கள்.

      நீக்கு
  3. WHAT MUHAMMAD[PBUH] SAID ABOUT EDUCATION/STUDY :
    The seeking of knowledge is obligatory for every Muslim. [both male and female]

    பதிலளிநீக்கு
  4. The administration of india to be taken by our muslim brothers also , that's not only for facility given by government , as per allah order call towards good , protect from bad things ,
    brother tamil-ghurabah you worry is true , but it is difference by their own intension only .
    allah knows the true intension of the above brothers , to help muslims ,spreading deenul islam orders ,

    பதிலளிநீக்கு