ஊரையே ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் மேற்கு ஜமாத் நிர்வாகிகள் பஞ்ஜாயத்து பேர்ட்டு தேர்தலில் முஹம்மது தஸ்லிம் ( பாருக் ) க்கு ஆதரவு கொடுத்து தலைவர் பதவியில் அமர்த்தி அழகு பார்த்து இருக்கிறது. ஆனால்,
தற்போது நமதூர் மக்களின் மகிழ்ச்சியை கெடுக்கும் வகையிலான செய்திகள் நமக்கு புழப்படுகின்றன.
ஆம், கடந்த ஒரு வாரமாக மேற்கு நடுத்தெரு (அபுபக்கர் ரலி தெரு) வில் தெருவின் நடுவில் சாக்கடை அமைக்க பல்லம் தோன்டப்பட்டுள்ளது. தற்போது அந்த பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதாக அந்த பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்து வருகின்றனர். இந்த பல்லத்தால் இந்த தெரு துன்டிக்கப்பட்டுள்ளது.இதனால் பொது மக்களின் அன்றாட வேலைகள் பெறும் சிறமமாக உள்ளது என்றும் குழந்தைகள் பெண்கள் வயதானவர்கள் இதனால் பெறும் சிறமம் அடைவதாகவும் பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
நமது நிருபர் அந்த பகுதியில் ஆய்வு செய்த போது அங்கு இருந்த மக்களிடம் கேட்ட போது இந்த பணி விரைவாக முடிக்க இந்த வார்டு கவுன்சிலர்கள் முயற்சி எடுக்க வேண்டும். முயற்சி எடுப்பார்களா ? பொருத்துஇருந்து பார்ப்போம். இன்ஷா அல்லாஹ்...
களத்தில் இருந்து
நமது நிருபர்
ithu makkalukku payanulla thittamthaan..aanaal virainthu panikal mudika vendum..
பதிலளிநீக்குmerku jamaathukum itharkum ennaya sammantham.
பதிலளிநீக்குjamathai ethirthu yaraiyum neruthavillaya?
innum evvalavu kallathirku intha kathaiyaiye kuruveerkal...
இந்த வெப்சைட் நடத்துவதின் உள் நோக்கம் பேரூராட்சி துணை தலைவரை திட்டுவது ஊரில் உள்ள இரண்டு ஜமாத்தை குறை சொல்வது SDPI TMMK மற்றும் தாருஸ்ஸலாம் செய்யும் சிறு நிகழ்வுகளை கூட பதிவு செய்து அவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டுவது. TNTJ பற்றி சில செய்திகளை பதிவு செய்து அதை எதிர்த்து வரும் கமெண்ட்ஸ் விட்டு விட்டு அதற்கு விளக்கம்தரும் கமெண்ட்ஸ் உடனடியாக நீக்குவது. தீன் இயக்கத்தை பற்றி அவதுறாக எழுதுவது. மில்லத் அறக்கட்டளையை பற்றி அவப்போது குறை கண்டு எழுதுவது. இதற்க்கு ஊரின் பெயரில் எதற்கு ஒரு வெப்சைட். அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்.
பதிலளிநீக்குUnakku ellam pathil solla mudiyathu, un arivuthiran siranthavai alla..nee ninappathu migavum thavaru.
நீக்குசையது முஸ்தபா ஆதாரத்தோடு நிறுபியுங்கள். உங்கள் கட்சி (TNTJ) சொல்லுவதை அப்படியோ இங்கு வந்து வாந்தி எடுக்காதீர்கள்.
நீக்குSagotharargale, Puthiya comments eluthumbothu comments eluthiyavargalai kurai sollatheergal. Avar Avargal avargaludaya Aathangathai than solgirargal. Yaar eluthugirargal? Avargal TNTJ va allathu TMMK/MNP (or) DMK (OR) ADMK endru araivathai vittu vittu avargal enna solla varugirargal enbathai nalla visayathai eduthukondu athu thavaraga irundhal uriya nabaridam solli/ network administrator idam solli remove seyya solvathu nallathu. Namathu ooril Kilakku, Merku, Daar Us Salaam, TNTJ, TMMK endru paarkamal anaivarum ondru koodi varum electionil pothu idathil meeting vaithu (MP - Thirumaa valavanai alaithu) namadoorukku idhu varai enna seitheergal, intha 5 varudathil enna enna seitheergal? Ungalukku labbaikudikadu anaithu vottu poda vendum endral (NEW DEMAND) Mini Stadium (Volleyball, Shuttle Cork, Badminton, Basket Ball, etc) amaikavum, Baathala saakkadai thittam viraivil within July 2014 yerpadu seyyavum + Jamaali Nagar patta piratchinai, Aatroram veettu manai patta piratchinaigalai viraivil mudithu tharavum demand vaika vendum. Ethanai kandippaga Kilakku, Merku Nirvagigal/ Jamaarthargal seyya vendum.
நீக்குIthu makkalukku payanulla thittam thaan athil endha matru karuttum kidayathu. Ithu naal varai kadantha 50 varudamaga seyyamal thideer endru election samayathil avasara avasaramaga pallam parithu strong cement pipe poduvatharkku bathilaga plastic PVC pipe pottu ullargal. TATA Sumo/ 1 Ton pickup theruvil ponal pipe udainthu saakkadai neer theruvil nirkum. Theruve naari pogum. Antha theruvil yaarum sella mudiyathu, pakkathu theruvirkum bad smell veesum. Varumun Kaappom. Thayavu seidhu intha ARASIYAL NAADAGATHAI (Rajini Farook's- Haji Mohamed Tasneem) seyalgalai/ LABBAIKUDIKADU ARASIYAL MODI yin vithayai purinthu kollavum. Appoluthu than makkalukku VILIPPUNARVU (AWARENESS) varum.
பதிலளிநீக்கு