Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 12 மார்ச், 2014

நமதூரில் உள்ள தேமுதிக மற்றும் IJK கட்சியில் உள்ளவர்கள் சிந்திப்பார்களா ?

மதவாத மற்றும் சிறுபான்மையினர்க்கு எதிரான பிஜேபியுடன் தேமுதிக கட்சி கூட்டணி அமைத்ததால் வி.களத்தூர் தேமுதிக கிளையில் உள்ள அனைத்து இஸ்லாமிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக தேமுதிக கிளை தலைவர் விகளத்தூர் .காம் இணையதளத்திற்கு தகவல் அளித்துள்ளார்.

மாவட்ட அளவில் உள்ள இஸ்லாமிய நிர்வாகி மற்றும் உறுப்பினர்களும் விலகுவதாக அறிவித்துள்ளனர்.

நன்றி வி.களத்தூர்.காம்

2 கருத்துகள்:

  1. வரவேர்போம் நமதூரிலும் நிச்சயம் செய்வார்கள் ததஜ வைதவிர

    பதிலளிநீக்கு
  2. Nalla Mudivu. Namadoorilum DMDK, IJK, MDMK nirvagigal, uruppinargal anaivarum katchiyilirunthu resign seyya vendum. Ivargal panatthirkaga suyanalathirkaga seyal padum suya nalavaathigal (pothu nalavaathigal illai). Labbaikudikaattil mattum alla Tamil naattil anaithu giramangalilum, City yil ulla muslim related oorgalilum anaivarum katchiyilirunthu vilaga vendum appoluthu thaan muslimgal otrumai puriyum. Allah arul puriyattum. Aameen.

    பதிலளிநீக்கு