“அவர்கள் மறைவானவற்றை நம்புவார்கள். தொழுகையை நிலை நாட்டுவார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுவார்கள்.” (அல்குர்ஆன் 2:3)
நமதூரில் தொழுகையின் முக்கியத்துவத்தை அறிந்து த.மு.மு.க சார்பாக
தங்களுடைய அலுவலகத்தில் தொழுகைக்கான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் பேருந்து நிலையத்தில் உள்ள கடை வியாபாரிகள் பயன்அடைகின்றனர். இது வரைக்கும் தொழுகைக்கு வராதவர்கள் எல்லாம் தொழுகையை ஆரம்பித்துள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்.
குறிப்பு தொழுகை நடைபெறும் இடம் ஜாமியா வணிக வளாகம்
நமது நிருபர்
maashaa allah...
பதிலளிநீக்குvaraveergirom..
பதிலளிநீக்கு