Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 31 ஜனவரி, 2013

உரிமையின் விளக்கம்.

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
இந்த இணையதளம் ஏக இறைவன் அல்லாஹ்வின் உதவியைக்கொண்டே நடத்தப்படுகிறது. இது எந்த ஒரு ஜமாத்திற்கும் எந்த ஒரு இயக்கத்திற்கும் சொந்தமானது அல்ல என்பதை அதிகாரபூர்வமாக அறிவிக்கிறோம்.
இப்படிக்கு 
ஆசிரியர் குழுமம்.
LBK

நமதூர் மக்கள் கருத்து.

நமதூர் மக்கள் கருத்து.
நமதூரில் தற்போதிய மக்களின் மனநிலை என்ன என்பதை ஆலோசிக்கும் விதமாகவும், நமதூரின்

கடந்த வார நிகழ்வுகள்...

கடந்த வார நிகழ்வுகள்

  • ஆற்றங்கரையேர வீடுகளை அளவு எடுத்தது அரசு.
  • தாருஸ்ஸலாம் தவ்ஹீத் ஜமாத் சார்பாக ஜகாத் வினியோகம்.

இதை யார் தட்டி கேட்பது.

இதை யார் தட்டி கேட்பது.
நமதூரில் சில காலங்களாகவே அதிகரித்து வரும் பேருந்துநிலைய குடிமகன்கள் தொல்லை தாங்க முடியவில்லை. இந்த நிலை தினமும் இரவு 10 மணிக்கு மேல் தொடங்கி கொண்டிருந்த நிலையில் தற்போது ஆட்கள் நடமாட்டம் இருக்கும் நேரத்திலும் அதிகரித்து வருகிறது். இது தினமும்

பெயர் முக்கியமல்ல- தவ்ஹீத் ஜமாஅத்


பெயர் முக்கியமல்ல தவ்ஹீத் ஜமாஅத்
விஸ்வரூபம் பட விவகாரத்தில், முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்ட விளக்கம் மற்றும் அறிவிப்புகளுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அமைப்பின் பொதுச்செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் வெளியிட்டுள்ள அறிக்கையில், முஸ்லிம் தலைவர்களுடன் கமலஹாசன் பேச்சுவார்த்தை

விண்வெளிக்​கு குரங்கை அனுப்பி உயிருடன் பத்திரமாக தரையிறக்கி​ய ஈரான்!


அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் கடும் பொருளாதாரத் தடைகளையும் மீறி அணுசக்தி, செயற்கைக் கோள் தயாரிப்பு, ஏவுகணை சோதனை மற்றும் விண்வெளி திட்டங்களை ஈரான் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் உயிருள்ள குரங்கு ஒன்றை வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பி, மீண்டும் அதை பத்திரமாக பூமிக்குக் கொண்டு வந்து சாதனை படைத்துள்ளனர் ஈரான் விஞ்ஞானிகள். இதன்மூலம் ராக்கெட், விண்கலத் தொழில்நுட்பத்தில் அந்த நாடு பெரும் முன்னேற்றத்தைக் கண்டுள்ளது உறுதியாகியுள்ளது. இது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கான நேரடியான சவாலாகக் கருதப்படுகிறது.

திங்கள், 28 ஜனவரி, 2013

எங்கள் அன்பிற்குரிய தொப்புள் கொடி உறவுகளான பிறமத அன்பர்களே....

விஸ்வரூபம் படத்தை பார்த்தவர் அதன் காட்சியமைப்புகளை விவரிக்கிறார், இதை பார்த்துவிட்டு சொல்லுங்கள் அந்த படம் தடை செய்யப்பட வேண்டுமா வேண்டாமா என்று.....

ஹிஜ்ரி 1433 ம்ஆண்டுக்கான ஜகாத் நிதி வினியோகம்


பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
ஹிஜ்ரி 1433 ம்ஆண்டுக்கான ஜகாத் நிதி வினியோகம்
 ஏகவல்ல அல்லாவின் கிருபையால்தருஸ்ஸலாம் தவ்ஹீத் பள்ளிவாசல் வளாகத்தில் ஜகாத் வினியோகநிகழ்ச்சி 27-ஜனவரி-2013 அன்று பிற்பகல் 2.45 மணி தொடங்கிமாலை 5.30 வரை நடந்து முடிந்ததுஇந்தஎளிய நிகழ்ச்சியைஎங்களுக்கு சிறப்பாக்கி தந்த அல்லாஹ் ஒருவனுக்கே புகழனைத்தும்.அல்ஹம்துலில்லாஹ்.

ஏன் தடை செய்ய வேண்டும் (விளக்கம்)

விஸ்வரூபத்திற்கு தடை விதிக்கவேண்டும் – அகில இந்திய முஸ்லிம் அமைப்புகள் கோரிக்கை!


புனித திருக்குர்ஆனை அவமதிக்கும் விதமான காட்சிகள் அடங்கிய கமலஹாசனின் விஸ்வரூபம் என்ற திரைப்படம் திரையிடுவதற்கு இந்தியா முழுவதும் தடை விதிக்கவேண்டும் என்று அகில இந்திய அளவில் முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பான மூவ்மெண்ட் ஃபார் சிவில் ரைட்ஸ் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
திரையரங்குகளிலும், டி.டி.ஹெச் மூலமாகவும் விஸ்வரூபம் திரையிடப்படுவதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்,

ஞாயிறு, 27 ஜனவரி, 2013

ஏன் தடை செய்ய வேண்டும் விஸ்வரூபத்தை?


மாண்புமிகு உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் நேற்று (26.01.2013) மதியம் 1 மணீயளவில் விஷ்வரூபம் படம் நீதிபதி மற்றும் வழக்கறிஞர்களுக்கு போட்டுக் காட்டப்பட்டது. படத்தை நடுநிலை உணர்வோடு பார்க்கச் சென்ற நான் அறிந்துகொண்டது என்னவேன்றால், இப்படமானது அமெரிக்காவின் இஸ்லாமிய எதிர்ப்பு செயல் திட்டத்தின் ஒரு வடிவமாகவே நான் இதை பார்க்கின்றோம். ஏனேனில் அமெரிக்க தீவிரவாதிகள் உலகத்திற்கு எதை கற்பித்துக் கொண்டிருக்கிறார்களோ அதை நடிகர் கமலஹாசன் படமாக எடுத்துள்ளார். இப்படத்திலே இஸ்லாமியர்களின் கடமைகளான கலிமா, தொழுகை, மற்றும் இறைவேதமான திருக்குர் ஆன் வசனங்கள் இவை அனைத்தும் தீவிரவாதத்தின் தூண்டுகோலாக இருப்பதைப் போன்று படமாக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய கலாச்சார அடையாளங்கள் தீவிரவாதத்தின் அடையாளங்களாக படமெடுக்கப்பட்டுள்ளது.

தங்க ஊசி என்பதற்காக அதைக் கண்ணில் குத்திக் கொள்ள முடியுமா?பாரதிராஜாவுக்கு TNTJ கேள்வி..


தங்க ஊசி என்பதற்காக அதைக் கண்ணில் குத்திக் கொள்ள முடியுமா? எனவே ,விஸ்வரூபம் படம் தொடர்பாக நடுநிலையுடன் இயக்கநர் பாரதிராஜா பேசவேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பொதுச் செயலாளர் சையத் இல்பால் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்

வி களத்தூரில் காவல்துறையின் ஒரு தலைப்பட்சமாக நடவடிக்கையை கண்டித்து தமிழக முழுவதும் நடந்த போராட்டங்கள்


பெரம்பலூரில் காவல்துறையை கண்டித்தும் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக் கோரியும் பாப்புலர் ஃப்ரண்ட் தடையை மீறி நடத்திய மாபெரும் ஆர்ப்பாட்டம்
பெரம்பலூரில் காவல்துறையை கண்டித்தும் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக் கோரியும் பாப்புலர் ஃப்ரண்ட் தடையை மீறி நடத்திய மாபெரும் ஆர்ப்பாட்டம்பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூரில் 22.01.2013 அன்று நடந்த ஊர்வல பிரச்சினையில் ஒரு தலைபட்சமாக முஸ்லிம்கள் மீது மட்டும் பொய் வழக்கு போட்டு அதிகாலை ஃபஜ்ரு தொழுகைக்கு சென்ற முஸ்லிம்கள் ,

ஒரு தலைப்பட்சமாக காவல்துறையும், RDO செயல்படுவதை கண்டித்து நடந்த போராட்டம்


வி.களத்தூரில் ஒரு தலைப்பட்சமாக காவல்துறையும், RDO செயல்படுவதை ஆரம்பத்தில் இருந்தே முஸ்லிம் இளைஞர்கள் கண்டித்ததன் விளைவு இந்த கைது படலம் நடந்திருக்கிறது. இதை கண்டித்து அன்று  (23-01-13) வி.களத்தூரில் நடந்த போரட்டம்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வி.களத்தூரில் நடந்த பிரச்சனை பற்றியும் அதை தொடர்ந்து நடந்த கைதைப் பற்றியும் எதுவும் தெரியாதாம், அனைத்தும் RDO விடம் கேட்டுக் கொள்ளுங்கள் என்று சொல்கிறார்  அனைத்து மனுக்களின் மீதும்

சனி, 26 ஜனவரி, 2013

வி களத்தூரில் காவல்துறையின் பாசிச நடவடிக்கையை கண்டித்து பெரம்பலூரில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் 1200 கைது

வி.களத்தூரில் காவல்துறையின் பாசிச நடவடிக்கையை கண்டித்து நேற்று(25.01.2013) பெரம்பலூரில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் இதில் ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டு 1200 பேர் கைது ஆனார்கள்.

வியாழன், 24 ஜனவரி, 2013

விஸ்வரூபம் ஏன் தடை செய்ய வேண்டும்?


விஸ்வரூபம் ஏன் தடை செய்ய வேண்டும்? என்ற அருமையான காரணத்தை சொல்கிறார் தமுமுவின் தலைவர்களில் ஒருவரான பேராசிரியர் ஹாஜா கனி அவர்கள்.


22/01 மீண்டும் அணிதிக்கு உள்ளக்கப்பட்ட நம் சகோதரர்கள்..


வி.களத்தூர் இஸ்லாமியர்களை நசுக்கும் வேளையில் காவல்துரை தீவிரம் காட்டிவருகிறது என தெரிகிறது, இஸ்லாமியர்களை மட்டும் தீவரமாக கைது செய்யும் வேளையில் காவல்துரை தனது ஒருதலைப்பட்சமான நடைவடிக்கையில்  இரங்கி உள்ளது.
பொய்ப் பிரச்சாரம் :
இன்று மாலை சுமார் 4 மணிக்கு மேல் பத்திரிக்கை கூட்டத்தில் காவல்துரை முதலில் இஸ்லாமியர்கள் தான் கல்லை எறிந்தார்கள் அதனாள்தான் பிரச்சையை ஏற்ப்பட்டது என பொய்ப் பிரச்சாரம் செய்துள்ளனர்.

கடல் கடந்து போராட்டத்துக்கு தயாரா?

விஸ்வரூபம் படத்தை UAE ல் வெளியிடாமல் தடுக்க அனைவரும் தங்கள் ஈமெயில் இல் இருந்து NATIONAL MEDIA COUNCIL க்கு info@nmcuae.ae என்ற முகவரிக்கு ஒரு புகார் அனுப்பவும் . அரபி தெரிந்தவர்கள் அரபி மொழியில் டைப் செய்து அனுப்பினால் அவர்கள் உடனே நடவடிக்கை எடுப்பார்கள். மாதிரி லெட்டெர் இதோ ...

என் கண்ணீருக்கு நீங்களே காரணம்!

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...
வெகுநாட்களாகவே பேட்டி அளிக்க மறுத்த சிலிண்டர் தற்போது  தன்னுடைய மௌனத்தை கலைத்து தன்னுடைய ஆதங்கத்தை வெளிபடுத்தும் விதமாக நமது இணைய தளத்திற்கு பேட்டி அளித்திருக்கிறது.அல்ஹம்துலில்லாஹ்
நமது நிருபர் நீங்கள் எப்போது மகிழ்ச்சியாக இருப்பிங்க.

புதன், 23 ஜனவரி, 2013

நேரடி ரிப்போர்ட்


நேரடி ரிப்போர்ட்

 நவாப் கோட்டையில் தப்போதைய நிலை என்ன என்பதை பற்றி நமதூர் வாசிகளுக்கு தொரியபடுத்தும் விதமாக நமது நிருபர் குழுவுக்கு வாசகர்கள் சார்பாக வேண்டுகோள் வைக்கப்பட்டது. இது தொடர்பாக நமது நிருபர் குழுவுடன் விவாதித்துக் கொண்டிருந்த போது நமது அமீரக நிருபர் அவர்கள் நாம் ஏன் நிருபர்களை நேரடியாக அனுப்பக்கூடாது?என்ற வினாவை முன் வைத்தார்.ஆம்! நாம் நிருபர்களை நேரடியாக அனுப்புவோம் என ஆசிரியர் குழுவில் முடிவானது.
அதன் அடிப்படையில் பல சிரமங்களுக்கு மத்தியில் நாம் நமது நிருபர்களை அனுப்புவது என முடிவு செய்தோம்.மிகுந்த சிரமத்தை எடுத்து செய்திகளை சேகரித்து நமதூர் வாசிகளுக்கு கொடுத்துள்ளோம்.நமதூர் இணையத்தளத்திற்கு முன்மாதிரியாக நேரடியாக சென்று செய்திகளை சேகரித்துக் கொண்டு வந்துள்ளோம். உண்மையை உரக்கச் சொல்ல வேண்டும் என்ற நமது இணையத்தளத்தின் மற்றுமொரு முயச்சிதான் இது. வாசகர்கள் தங்களின் ஆதரவு மற்றும் கருத்துகளை பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

மீண்டும் அனிதியிலக்க படும் வி.களத்தூர் முஸ்லிம்கள்...


வி.களத்தூரில் நேற்று இரவு (22-01-2013) திடிர் பதட்டம் நிலவியது . இஸ்லாமியர்கள் வாழும் தெருவில்( பிரச்சனைச் செய்யும் நோக்கத்துடன் ) மேலதாளத்துடம் திருமணம் விழா என்ற பெயரில் தெருவுகளில் உள்ளே ஊர்வளம் வந்தனர், இதை அறிந்த இஸ்லாமியர்கள் பிப்ரவரி 6 ஆம் தேதி வரை பள்ளிவாசல் வழியாக எந்த வித ஊர்வளம் நடத்தமாட்டோம் என்று கூறிவிட்டு  திருமணம் விழா என்ற பெயரில் தெருவுகளில் ஊர்வளம் வந்ததை கண்டித்தனர் நியாயம் கேட்டனர்.

விஸ்வரூபம் படத்தை தடை செய்ய வேண்டும்! – போலீஸ் கமிஷனரிடம் அனைத்து இஸ்லாமிய இயக்க கூட்டமைப்பினர் மனு!


நடிகர் கமலஹாசன் தயாரித்து, நடித்து வெளியாக உள்ள ‘விஸ்வரூபம்’ படத்தை தடை செய்யக் கோரி அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் சார்பில் சென்னை போலீஸ் கமிஷனரிடம் நேற்று மனு அளிக்கப்பட்டது.
இந்த படத்தில் ட்ரெய்லர் காட்சிகள் வெளிவந்தவுடனேயே முஸ்லிம்களுக்கு எதிரான படம் என கருத்து வெளியானது. அப்போதே இஸ்லாமிய இயக்கங்கள் கூட்டாக இணைந்து படத்தை எங்களுக்கு முதலில் திரையிட்டு காட்டியபின்பே வெளியிடவேண்டும் என்று

சில உயர்நீதிமன்றங்கள் முஸ்லிம் போலீஸ்காரர்கள் தாடி வளர்ப்பதை எதிர்க்கின்றன – உச்சநீதிமன்றம்!


இந்தியாவில் சில உயர் நீதிமன்றங்கள் முஸ்லிம் போலீஸ் காரர்கள் தாடி வளர்ப்பதற்கு எதிராக இருப்பதை கண்டறிந்ததாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தாடி மழிக்கவேண்டும் என்ற உத்தரவுக்கு கட்டுப்படாத ஸாஹிருத்தீன் ஷம்சுத்தீன் என்ற போலீஸ்காரர் மீது மஹராஷ்ட்ரா அரசு ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டது. இதனை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. பின்னர் முஸ்லிம் போலீஸ்காரர்கள் தாடி வைப்பது தொடர்பாக கருத்தை கேட்டு உச்சநீதிமன்றம் மத்திய அரசு மற்றும் மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

செவ்வாய், 22 ஜனவரி, 2013

களம் இறங்கிய மமக உறுப்பினர்...

களம் இறங்கிய மமக 10 வார்டு உறுப்பினர் சாகுல் ஹமீது அவர்கள் தன்னுடைய வார்டு உட்பட்ட வாக்காளர்கள் பட்டியலில் உள்ள பெயர்களை சரிபார்த்து வருகிறார்.

இது போன்று ஊரில் உள்ள மற்ற வார்டு உறுப்பினர்கள் களம் இறங்குவார்களா?

நமதூரில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாம்...


 கடந்த ஞாயிற்று கிழமை நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாம் நமதூரில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நடைபெற்றது. 

திங்கள், 21 ஜனவரி, 2013

கண்டதும் கேட்டதும்...

இலங்கைப் பெண்மணி ரிசானாவுக்கு வழங்கப்பட்ட மரணதண்டனை சரியல்ல என்று கூறி இஸ்லாத்தை விமர்சனம் செய்து கட்டுரை வெளியிட்ட நக்கீரன், ஆனந்த விகடன் இதழ்கள் மற்றும் அந்த இதழ்களில் கட்டுரைகளை எழுதிய மனுஷ்ய புத்திரன், ஜே.பி.ஜோஸபின் பாபா, பாரதி தம்பி ஆகியோருக்கு பகிரங்க விவாத அறைகூவல் கடிதம் 

அன்புள்ள மகனுக்கு..


அன்புள்ள மகனுக்கு..
பருவத்தில் மறுத்துவிட்டப்பள்ளிச் சீருடையால்;
வயதுக் கடந்துவளைகுடாவில் உடமையான உடை!
புதிய ஆடைகள்உன் மேனியை மணக்கச் செய்ய;

வெள்ளி, 18 ஜனவரி, 2013

தும்பிக்கையில்லா யானை சச்சார் கமிட்டி அறிக்கை?


யானை விலங்குகளில் மிகப் பிரமாண்டபமானது என்பது அனைவருக்கும் தெரியும். அதன் தும்பிக்கை யானையின் தற்காப்பிற்கும்உணவினை அள்ளி உயிர் வாழ்வதற்கும் இன்றியமையானது என்பதினை யாரும் மறுக்க மாட்டார்கள்.
அதேபோன்று இந்திய துணைக் கண்டத்தின் விடுதலைக்காக பாடுபட்டு பரங்கியரை விரட்டிவிட்டுபரங்கியரின் பிரித்தாளும் சூழ்ச்சியால் நாடு துண்டாடப் பட்டுஇந்திய முஸ்லிம்கள் மைனாரிட்டி என்ற நிலைக்குத் தள்ளபட்டனர்.

நமதூரில் கடந்த வாரம் நடைபெற்ற கபாடி போட்டி

நமதூரில் கடந்த வாரம் நடைபெற்ற கபாடி போட்டி

இந்த கபாடி விளையாட்டில் 40 கிலோ எடையுள்ளவர்கள் தான் கலந்து கொள்ள வேண்டும்என அறிவிப்பு செய்ய பட்டிருந்தது. ஆனால் இதில்

வியாழன், 17 ஜனவரி, 2013

களம் இறங்கியது சுன்னத்துவல் ஜமாத் (ஹஜரத்)

களம் இறங்கியது சுன்னத்துவல் ஜமாத் (ஹஜரத்)

நமதூரில் கடந்த சில நாட்களுக்கு முன் சினிமா கூத்தாடிக்கு பொச்சிகளி ஊட்டும் விதமாக கட்டவ்ட் மேற்கு புதிய வாட்டர் டேங் அருகில் காணப்பட்டது. 
இது இன்று தொடரப்பட்ட நிகழ்வல்ல, இதற்கு முன் (இஸ்லாம் எதுவெல்லாம் தடை செய்ததோ) இது போல சினிமா கூத்தாடிகளுக்கு பட்டசு வைத்தும், பிறந்த நாள் கொண்டாடியும் வாழ்ந்தது, அது இன்றுள்ள இளைஞர்களையும் விட்டு வைக்கவில்லை. 

சவுதியில் வேலை வாய்ப்பு...


தகவல் முக நூல் நண்பர்

புதன், 16 ஜனவரி, 2013

சமுக சிந்தனையுடன் பொய்யை உண்மை ஆக்காமல் உண்மையை உண்மையாக எடுத்துள்ள நீர் பறவை சினிமாவின் சில காட்சிகள்


இதே போல் முஸ்லிம்கள் படும் இன்னல்கள் ,அவலங்கள் பொய் தீவிரவாத முத்திரைகள்,சிறை சாலை முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகம் மேலும் பல கஷ்டங்களுக்கு ஆளாகும் முஸ்லிம்களை பற்றி தவறாக சித்தரிக்காமல் கொஞ்சம் நல்ல விதமாக சொன்னால் நன்றாக இருக்கும் .

தேடிவரும் (மொபைல்) பள்ளி வாசல்!

ஜித்தாவில் செயல்பட்டுவரும் இந்த மொபைல் பள்ளிவாசல், வார விடுமுறை நாட்களில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளுக்கு நம்மைத் தேடி வருகிறது.

செவ்வாய், 15 ஜனவரி, 2013

கோபத்தை அடக்குபவனே வீரன் - நபி மொழி


நாம் எதனால் கோபப்படுகிறோம்? ஒருவர் செய்வது நமக்கு பிடிக்கவில்லை என்பதால் தானே. அவர் செய்வது நமக்கு தவறு என்பது நமக்கு தெரிந்தவுடன் கோபம் வருகிறது. அல்லது நாம் எதிர்பார்ப்பதை மற்றவர்கள் செய்யவில்லை என்றவுடன் நமக்கு கோபம் வருகிறது. நமது உயிரினும் மேலான உத்தம நபி (ஸல்) அவர்கள் கூறியதாவது, கோபத்தை அடக்குபவனே சிறந்த வீரன் என்று. அப்படியென்றால், நாம் கோபத்ததை அடக்க முயற்சி செய்ய வேண்டாமா? இத்தகைய கோபத்தை செயல்முறையில் எப்படி அடக்குவது?

மவ்லானா உமர்ஜி மரணம்!

 கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் தீவைக்கப்பட்ட வழக்கில் அநியாயமாக கைதுச் செய்யப்பட்ட பிரபல முஸ்லிம் மார்க்க அறிஞர் மவ்லானா உமர்ஜி(73) மரணமடைந்தார். கோத்ரா ரெயில்வே ஸ்டேசனுக்கு அருகில் உள்ள வீட்டில் அவரது மரணம் நிகழ்ந்தது. நீரழிவு நோயால் அவதிப்பட்ட உமர்ஜியின் கால் செயலிழந்தது.
2002-ஆம் ஆண்டு குஜராத் இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக துயர்துடைப்பு முகாம்களை திறந்து பணியாற்றுவதில் முன்னணியில் இருந்த உமர்ஜியை 2003-ஆம் ஆண்டு கோத்ரா ரெயில் தீவைப்பு வழக்கில் மோடி அரசு அநியாயமாக கைதுச் செய்து சிறையில் அடைத்தது. இவ்வழக்கில் முக்கிய சூத்திரதாரி என குற்றம் சாட்டி எட்டு ஆண்டுகளாக உமர்ஜி அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் 2011-ஆம் ஆண்டு உமர்ஜி குற்றமற்றவர் என நீதிமன்றம் அவரை விடுதலைச் செய்தது.

திங்கள், 14 ஜனவரி, 2013

வசந்தத்தின் வருகை...


ரபிஉல் அவ்வல் மாதம் மனித இனத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவொன்று. ஏனெனில் மனிதசமூகத்தை இருளிலிருந்து ஒளியின் பால், வழிகேட்டிலிருந்து நேர்வழியின் பக்கம் வழி நடாத்த வந்த நபி முஹம்மது (ஸல்) அவர்கள் பிறந்த மாதம் இது.

'ரபீஉன்' என்றால் வசந்தம் என்பது பொருள். வசந்தகாலம் பூமிக்கு பசுமையையும் அழகையும் வனப்பையும் கொண்டு வருகின்றது. அதுபோல் வசந்தம் எனப் பொருள்படும் 'ரபிஉல் அவ்வலில்' பிறந்த நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் மனித சமூகத்திற்கு சுபீட்சத்தையும்,வெற்றியையும்,மகிழ்ச்சியையும்,மனநிறைவையும் கொண்டுவந்தார்கள்.

அபுதாஹிரை விடுதலை செய்யக்கோரி குவைத்தில் குரல் கொடுத்த இஸ்லாமிய இயக்கங்கள் !!!


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
மரணப்படுக்கையில் போராடும் கோவை சிறைவாசி அபுதாஹிரை விடுதலை செய்யக்கோரி 
குவைத்தில் குரல் கொடுத்த இஸ்லாமிய இயக்கங்கள் !!!

கோவை சிறையில் ஆயுள்தண்டனை கைதியாக உள்ள அபுதாஹீர் SLE எனும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு 
அவரின் கிட்னி, இருதயம், உள்ளிட்ட பல  முக்கிய பாகங்கள் செயலிழந்து வரும் நிலையில், தனியார் மருத்துவமனையில் உரிய சிகிச்சை பெரும் 

இதுவும் நடக்கலாம்...?

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...
நமதூர் வாசிகளே புகைப்படத்தை பார்த்து உங்கள் கருத்தை பதியவும்.

ஞாயிறு, 13 ஜனவரி, 2013

கல்வி கற்பது முஸ்லிமான ஆண், பெண் அனைவருக்கும் கட்டாயக் கடமையாகும்...

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..

 "கல்வி கற்பது முஸ்லிமான ஆண், பெண் அனைவருக்கும் கட்டாயக் கடமையாகும்" (அல்- ஹதீஸ், புகாரி)
இஸ்லாமிய பெண்ணுரிமைக்காக போராடும் என் மாற்றுமத சகோதரர்களின் அன்பான கவனத்திற்கு!!!! பெண்களும் கட்டாயம் கல்வி கற்க வேண்டுமாம்..!!! :( என்ன ஒரு ஆணாதிக்கம் பார்த்தீங்களா?? :( இதை எல்லாம் கேட்டு நீங்க பொங்கி எழணும்!!!

பொதுவாக இங்கு அனைவரும் கேட்கும் கேள்வி ஏன் உங்கள் மதத்தில் பெண்களை அதிகம் படிக்க வைக்க மாட்டேன் என்று சொல்கின்றீர்கள்? உங்கள் மார்க்கம் உங்களை படிக்க வேண்டாம் என சொல்கிறதா..? இது ஒருவகையில் உங்களை அடிமை படுத்துவது போல் தானே?? என்பது..! இந்த கேள்வியை எதிர் கொள்ளாதவர்களே இருக்க முடியாது என்றே தோன்றுகிறது..!உண்மையில் இஸ்லாத்தில் அப்படி பட்ட கருத்து சொல்ல பட்டு இருக்கிறதா என்றால் இல்லை இல்லை என்ற ஆணித்தரமான பதிலை தான் நாம் தர வேண்டி இருக்கிறது ..

சனி, 12 ஜனவரி, 2013

கனவல்ல நிஜம்...



பிரசவ வலி...


மக்காவில் இறைப்பணியாற்றிக் கொண்டிருந்த இறைத்தூதர் முஹம்மத் (ஸல்…) அவர்களுக்கு அவர்களின் குடும்பத்தாரின் பாதுகாப்பு இருந்தது. இஸ்லாத்தின் எதிரிகள் கடுமையான அழுத்தம் கொடுத்தும் ஹாஷிம் குடும்பம் அண்ணலாருக்குக் கொடுத்து வந்த பாதுகாப்பைப் பின் வாங்கவில்லை.
எத்தனையோ அச்சுறுத்தல்கள் வந்தன.அவற்றையெல்லாம் ஹாஷிம் குடும்பத்தார் பொருட்படுத்தவில்லை.ஆனால் அபூதாலிபின் மரணம் நிலைமையைத்

விசுவருபம் படம் கண்டிப்பாக திரையிடப்படும் முன்பு முஸ்லிம்களிடம் திரையிட்டுகாட்டப்படும்-நடிகர் கமலஹாசன்

அண்மையில் வெளிவந்த துப்பாக்கி படத்தில் முஸ்லிம்களின் மனம் புண்படும்படி காட்சிகள் அமைக்கபட்டு இருந்தது அதனை தொடர்ந்து துப்பாக்கி பட குழுவினர் முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்டு முஸ்லிம்களுக்கு எதிராக உள்ள காட்சிகளை நீக்கினர் இதற்கு பிறகு விசுவருபம் படம் முஸ்லிம்களுக்கு எதிராக இருப்பதாக முஸ்லிம் மக்களிடம் சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு இந்த பிரச்சினையை மிகவும் கவனமாக அணுகி வருகிறது ஏற்கனவே பத்திரிக்கையாளர்களை சந்தித்து கண்டிப்பாக முஸ்லிம்களிடம் காட்டிய பிறகே திரையிட வேண்டும் எனக் கூறியிருந்தன .

பொது அறிவிப்பு....

யா அல்லாஹ் ! இந்த வட்டியில் இறுந்து இந்த சமுதாயத்தை காப்பாற்றுவாயாக....

வெள்ளி, 11 ஜனவரி, 2013

நாம் காலம் காலமாக சொல்லும் விசயம் அதுதான்!

நாம் காலம் காலமாக சொல்லும் விசயம் அதுதான்!
நமதூரில் மாற்றங்கள் பல நிகழ்ந்தாலும் இந்த ரேசன் கடை விநியோகம் மட்டும் மாறாமல் உள்ளது. இது மென்மேலும் பொதுமக்களுக்கு பிரச்சனைகளைத்தான் உண்டாக்குகிறது. குழந்தை வைத்திருப்பவர்கள்,

அல்லாஹ்வின் உதவி வேண்டும் என்றால் !

பேரூராட்சி தலைவர் என்ன செய்கிறார்?


பேரூராட்சி தூங்குதா?
  நமதூரில் வாகன சட்டதிட்டங்கள் பயன்படுத்த படுகிறதா? இல்லையா? என்பது பொது மக்களின் கேள்விக்குறியாக உள்ளது. காரணம் சிலநேரங்களில் நமதூர் வாகனங்களுக்கு விதிக்கப்படும் விதிமுறைகளும், வெளியில் இருந்து

நமதூரில் காணப்பட்ட சுவரொட்டி...


நமதூரில் காணப்பட்ட சுவரொட்டி...
நமதூரில் ஆங்காங்கே பெண்களுக்கு எதிராக நடக்கும்  அணிதியை கண்டிக்கும் வண்ணம் சுவரொட்டிகள் காணப்பட்டது.
நமது நிருபர்.

திங்கள், 7 ஜனவரி, 2013

இறைவனின் நாட்டம்...


நமக்கு எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நூஹ்(அலை) அவர்கள் இறைவனின் தூதராக நீண்ட காலம் சத்தியப் பிரச்சாரப் பணியில் ஈடுபட்டு மிகக் குறைவிலான மக்களையே நேர்வழிக்கு கொண்டு வர முடிந்தது என்பதை அறிந்திருக்கிறோம்.

நேர்வழியை ஏற்றுக்கொண்ட சின்னஞ்சிறு கூட்டத்தினரின் மீது வழிகெட்ட பெருங்கூட்டத்தினரால் அளவு கடந்த சித்ரவதைகள் தொடர்ந்து கொண்டிருந்தன.

நமதூர் செய்தியின் எதிரொலியாக(நீங்களே அல்லிட்டீங்களா)...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...
நமதூர் செய்தியின் எதிரொலியாக கிழக்கு பிலால் பள்ளி வாசல் மற்றும் பள்ளி கூடம் அருகில் உள்ள சாக்கடை சுத்தம் செய்ய பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.

சனி, 5 ஜனவரி, 2013

அவுரங்கசீப்-இந்தியாவை ஆண்ட வலிமையான முகலாய பேரரசர்


அவுரங்கசீப்.இந்தியாவை ஆண்ட வலிமையான முகலாய பேரரசர்களுள் கடைசி.அவருக்குப் பின் சாம்ராஜ்யம் வீழ்ச்சி அடையத் துவங்கியது.

வெள்ளைக்காரன் வரலைனா இந்தியா என்ற நாடே உருவாகி இருக்காதுன்னு நம்ம பொது புத்தியில் உருவாகி உள்ள பிம்பம் முதலில் களையப்படவேண்டும்.டெல்லியை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த சாம்ராஜ்யங்களுள் மிகப் பெரிது அவுரங்கசீப் ஆண்ட இந்தியா தான்.வடக்கே காஷ்மீர் முதல் தெற்கே குமரி வரைக்கும்,மேற்கே ஆப்கானிஸ்த்தான் மற்றும் இன்றைய ஈரானின் ஒரு மாகாணத்தை உள்ளடக்கியும் கிழக்கே அசாம் வரையும் அவரது சாம்ராஜ்யத்தின் எல்லைகள் பரவி இருந்தது.இது நாள் வரையிலான உலகில் தோன்றிய சாம்ரஜியங்களில் முதல் ஐந்து பெரிய சாம்ராஜ்யங்களுள் அதுவும் ஒன்று.தவிர அன்றைய உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 30% மக்கள் அவரது ஆட்சிக்கு உட்பட்டு

விபத்து எதிரொலி: ஜுன் முதல் பள்ளி, கல்லூரி நேரம் மாற்றம்… தமிழக அரசு அறிவிப்பு


வரும் கல்வியாண்டு தொடக்கமான ஜூன் மாதம் முதல் பள்ளி துவங்கும் நேரம் காலை 7.30 மணிக்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த தகவலை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை பெருங்குடி அருகே கந்தன்சாவடியில் அரசு பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்கள் 4 பேர் உயிரிழந்தனர். இதை பொதுநல வழக்காக எடுத்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விசாரணை நடத்தினார். வழக்கில் அரசு அறிக்கை தாக்கல் செய்யவும் தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

கற்பழிப்பை தடுக்க முடியாது!


அன்மையில் தலை நகர் டெல்லியில் இளம்பெண் கற்பழிக்கப்பட்டு தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு தற்போது இறந்த செய்தி இன்று நட்டையே கொந்தளிக்க வைத்துள்ளது. மாநில அரசிற்கும், மத்திய அரசிற்கும் பெரும் தலைவலி ஏற்படும் அளவிற்கு போராட்டங்கள் தினம் தினம் தொடர்கின்றன. இக்குற்ற செயலுக்காக சட்டத்திருத்தம்  கொண்டு வரவேண்டும்  என்று தலைவர்களால் பேசப்படுகிறது. இது போன்ற குற்றம் இனி நடைபெறக்கூடாது என்று நீதிமான்களும் பேசிவருகின்றனர். ஆனால் இந்திய அரசால் இக்குற்றத்தை முற்றிலும் அல்ல ஓரளவிற்கு கூட தடுத்துவிடமுடியாது. ஆம் இந்தியாவில் நிலை அந்தளவிற்கு மோசமாக உள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஒரு பெண் பாலியல் ரீதியாக பாதிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.  இந்த தாக்குதலில் பெரும்பாலும் பெண்கள் கற்பழிக்கப்படுகிறாள். இந்த கற்பழிப்பில் ஈடுபடுபவர்கள்: நாட்டை பாதுகாக்கும் இராணுவம், நாட்டு மக்களை பாதுகாக்கும் காவல்துறை,

நமதூரில் முக்கிய பிரச்சனை என்று எடுத்தால்.....?




வியாழன், 3 ஜனவரி, 2013

தீன் இயக்கம் எழுதும் கண்ணீர் கட்டுரை.

தீன் இயக்கம் எழுதும் கண்ணீர் கட்டுரை.
அஸ்ஸலாமு அலைக்கும் 
எனக்கு வெகு நாட்களாகவே என்னுடைய இரத்த சொந்தமாகிய மேற்கு ஜமாத்திடம் பேச வேண்டும் என்று ஆசையக இருந்தது. ஆனால் என்னை நிர்வகித்து கொண்டிருந்த பொருப்புதாரிகள் அனைவருமே என்னை வைத்துதான் தங்களுடைய முதல் மரியாதையை பெற்றுக் கொண்டனர்.
ஆனால் எனக்கு பின்னாடி பொரந்த அமைப்பாகிய தாருஸ்ஸலாமாகட்டும், தவ்ஹி்த் மர்கஸ்ஸாகட்டும் இன்னும் பல இதர இயக்கங்கள் ஆகட்டும், அவர்களை என்னோடு ஒப்பிட்டு பார்க்கும் போது எனக்கு மிகுந்த அவமானமாக உள்ளது. இவர்களை காட்டிலும் எனக்குதான் மிகுந்த