பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
மேலும் அல்லாஹ் (உங்களை)
தாருஸ் ஸலாமை நோக்கிஅழைக்கின்றான்; அவன் நாடியவரை நேர் வழியில்
செலுத்துகிறான்.
அல்
குர்ஆன் 10:25.
ஜகாத் நிதி வினியோக அறிவிப்பு
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹ்,
அன்புஇறைவிசுவாசிகளே!
ஹிஜ்ரி
1433 ஆண்டின்ஜகாத் நிதி பொருளாதார உதவி கேட்டு விண்ணப்பம் செய்துள்ள
இறையடியார்களின் மனுக்கள் ஜகாத் நிதி குழுவில் பரிசீலிக்கப்பட்டு, அதன் இறுதி வடிவ பெயர் பட்டியல்,தாருஸ்ஸலாம்தவ்ஹீத்பள்ளிவாசல்
அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டுள்ளது.
அல்லாஹ்வின்
கருனையால், நமது ஜமாஅத் தனி நபர்களின் ஜகாத்களைகொடுத்தது நீங்கலாக,
ஜமாஅத்தின் பொதுவில் சேகரம் செய்த ஜகாத் நிதி ரூ.4,60,967=ஐபிரித்து வினியோகிக்க
திட்ட வரைவு விபரம் கீழ்வருமாறு.
தையல் இயந்திரம் 9நபருக்கு
கிரைண்டர் 7நபருக்கு
கல்வி உதவி 13 நபருக்கு
மருத்துவ உதவி 16 நபருக்கு
பொருளதார உதவி 33நபருக்கு ஆக 78நபருக்கு.
இன்ஷா அல்லாஹ், வினியோகம்
27-ஜனவரி-2013 ஞாயிறு, (1434 ரபீவுல்
அவ்வல் 14) பிற்பகல் 02.30 மணி
தாருஸ்ஸலாம் தவ்ஹீத் பள்ளிவாசல் வளாகத்தில்
சிறப்பு மார்க்க சொற்பொழிவுடன் நடைபெறும்.
அனைத்து ஆண், பெண்
விசுவாசிகளையும் கலந்து கொள்ள
அன்புடன் அழைக்கின்றோம்.
இறையருள் நாடி
K.M.பஷீர் அஹமது,தலைவர்
தாருஸ்ஸலாம் தவ்ஹீத் ஜமாஅத்,
அன்புஅழைப்பு:- தாருஸ்ஸலாம்
வட்டி ஒழிப்பு திட்டத்தில்உங்களையும் உறுப்பினராக ஆக்கிக்கொண்டு, வட்டியிலிருந்துஉங்களைக் காத்துக்கொள்ளுங்கள். தொடர்புக்கு
: 9655411997.
தகவல் மின்னஞ்சல் மூலமாக
தாருஸ்ஸலாம் தவ்ஹீத் பள்ளிவாசல்
ASAALAMU ALAIKUM
பதிலளிநீக்குZAZAKUMULLAH KHAIR
THARULSALAM PROVED IT IS NOT FOLLOW THE TNTJ BITHATH ZAKATH FATWA