அஸ்ஸலாமு அலைக்கும், மக்கள் உயிரோடு விளையாடும் இந்த கரும்பு டிராக்டர்களை கட்டுப்படுத்த வேண்டும்.அளவுக்கு அதிகமாக கரும்புகளை ஏற்றி வரும் வாகனங்களை ஊர் எல்லையிலேயே தடுத்து போராடலாம்.வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும்,சர்க்கரை ஆலை நிர்வாகத்திலும் புகார் செய்யலாம்.பேரூராட்ச்சி தலைவரும்,எல்லா ஜமாத்துகள்,சமுதாய இயக்கங்கள்,பொது மக்கள் அனைவரும் இணைந்து செயல் பட்டால் எல்லா பிரச்சினைகளைகளும் எளிதாக தீருமே.மொத்தத்தில் சமுதாய நலனும்,மக்கள் நலனும்,சுய நலன் இல்லாத ஒற்றுமையுமே, நமதூருக்கு அவசர தேவையாக இருக்கிறது. மக்கள் சிந்திப்பார்களா?
nee nalla eruntha eruntha un kudumbam nalla erukum..
பதிலளிநீக்குஅஸ்ஸலாமு அலைக்கும், மக்கள் உயிரோடு விளையாடும் இந்த கரும்பு டிராக்டர்களை கட்டுப்படுத்த வேண்டும்.அளவுக்கு அதிகமாக கரும்புகளை ஏற்றி வரும் வாகனங்களை ஊர் எல்லையிலேயே தடுத்து போராடலாம்.வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும்,சர்க்கரை ஆலை நிர்வாகத்திலும் புகார் செய்யலாம்.பேரூராட்ச்சி தலைவரும்,எல்லா ஜமாத்துகள்,சமுதாய இயக்கங்கள்,பொது மக்கள் அனைவரும் இணைந்து செயல் பட்டால் எல்லா பிரச்சினைகளைகளும் எளிதாக தீருமே.மொத்தத்தில் சமுதாய நலனும்,மக்கள் நலனும்,சுய நலன் இல்லாத ஒற்றுமையுமே, நமதூருக்கு அவசர தேவையாக இருக்கிறது. மக்கள் சிந்திப்பார்களா?
பதிலளிநீக்குaasalamualaikum
பதிலளிநீக்குThere is a danger of cut the live electricity wires .
Municipality to be awake