12ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 1ந்தேதி தொடங்கி 27ந்தேதி வரை நடைபெறும் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 27ந்தேதி தொடங்கி ஏப்ரல் 12-ந் தேதி நடைபெறும்.
பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணை
மார்ச் 27 : தமிழ் முதல் தாள்
மார்ச் 28 : தமிழ் 2ம்
தாள்
ஏப்ரல் 1 : ஆங்கிலம் முதல் தாள்
ஏப்ரல் 2 : ஆங்கிலம் 2ம்
தாள்
ஏப்ரல் 5 : கணிதம்
ஏப்ரல் 8 : ஆறிவியல்
ஏப்ரல் 12 : சமூக அறிவியல்
12 ம் வகுப்பு தேர்வு அட்டவணை :
மார்ச் 1 : தமிழ் முதல் தாள்
மார்ச் 4 : தமிழ் 2ம்
தாள்
மார்ச் 6 : ஆங்கிலம் முதல் தாள்
மார்ச் 7 : ஆங்கிலம் 2ம்
தாள்
மார்ச் 11 : இயற்பியல் , பொருளாதாரம்
மார்ச் 14 : கணிதம், விலங்கியல், மைக்ரோ
பயாலஜி, நியூட்ரிசன்ஸ் & டையடிக்ஸ்
மார்ச் 15 : வணிகவியல், ஹோம் சயின்ஸ், புவியியல்
மார்ச் 18 : வேதியியல், அக்கவுண்டன்ஸி,
மார்ச் 21 : உயிரியல், வரலாறு,
தாவரவியல், வணிக கணக்கு ( Business Maths )
மார்ச் 25 : Communicative English, இந்திய கலாச்சாரம், கம்ப்யூட்டர்
சயின்ஸ், உயிர் வேதியியல், டைப் ரைட்டிங் ( தமிழ் & ஆங்கிலம்), Advanced Langugae
மார்ச் 27 : Nursing, அரசியல் அறிவியல், புள்ளியியல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக