Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 22 ஜனவரி, 2013

களம் இறங்கிய மமக உறுப்பினர்...

களம் இறங்கிய மமக 10 வார்டு உறுப்பினர் சாகுல் ஹமீது அவர்கள் தன்னுடைய வார்டு உட்பட்ட வாக்காளர்கள் பட்டியலில் உள்ள பெயர்களை சரிபார்த்து வருகிறார்.

இது போன்று ஊரில் உள்ள மற்ற வார்டு உறுப்பினர்கள் களம் இறங்குவார்களா?

2 கருத்துகள்:

  1. அஸ்ஸலாமு அழைக்கும் ...
    சாகோ : ஷாகுல் ஹமீது -க்கு, எனுடைய பாராட்டுகள்....
    ஜஜகல்லாஹ் ஹைரு ....

    ** உங்கள் சகோதரன் இல்யாஸ் **

    பதிலளிநீக்கு
  2. சகோதரர் சாகுல் ஹமீத் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.பதவி என்பதும் கூட ஒரு அமானிதமே அதை அல்லாஹ் உங்களுக்கு வழங்கி இருக்கிறான்.அதை பற்றி நாளை மறுமையில் அல்லாஹ்விடத்தில் விசாரிக்கப் படுவோம் என்ற எண்ணத்தில் மென் மேலும் மக்களுக்கு நல்ல பயனுள்ள பணிகளை செய்து பிறருக்கு முன் உதாரணமாக சகோதரர் சாகுல் ஹமீத் அவர்கள் செயல்பட அந்த ஏக இறைவனிடத்தில் பிரார்த்திக்கிறேன்.

    உங்கள் சகோதரன் முஹம்மத்

    பதிலளிநீக்கு