பேரூராட்சி தூங்குதா?
நமதூரில் வாகன சட்டதிட்டங்கள் பயன்படுத்த படுகிறதா? இல்லையா? என்பது பொது மக்களின் கேள்விக்குறியாக உள்ளது. காரணம் சிலநேரங்களில் நமதூர் வாகனங்களுக்கு விதிக்கப்படும் விதிமுறைகளும், வெளியில் இருந்து
வரும் வாகனங்களை கண்டும் காணாமலும் இருப்பது ஏன் என்று நமது கேள்வியாக உள்ளது.
பொதுமக்களுக்கு அபாயம் ஏற்ப்படும் வண்ணனம் இப்படி வாகனங்கள் மக்களை அச்சுறுத்துவது, அதிவிரைவாக செல்வது அனைவராலும் எதிர்க்கப்பட வேண்டிய ஒன்று. இதை கண்டும் காணாமலும் இருப்பது பேரூராட்சிக்கு உகந்தது அல்ல!
ஒரு சில இடங்களில் போடப்பட்ட வேகத்தடைகள் இருக்கிறதா இல்லையா என்பதே தெரியாமல் உள்ளது. இதன் மேல் வண்ண பூசுதல் அடித்தால் சற்று தெளிவாக காட்ச்யளிக்கும். இது அனைத்து தெருக்களில் இருந்து இணைப்பு சாலைகளில் போடவேண்டும் குறிப்பாக நமதூரில் முகப்பாகிய மாட்டுப்பாலத்தில் போடவேண்டும். காணம் குழந்தைகள் அதிகமாக நடமாட்டம் உள்ளமையால் ஆபத்து ஏற்படாமல் இருக்க முன் எச்சரிக்கையாக இதை கடைபிடிக்க வேண்டும். இதில் முக்கியமாக அனைத்து வாகனங்களும் 30 முதல் 40 வரையிலான வேகங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
நமது நிருபர்.
பிஸ்மில்லாஹ்
பதிலளிநீக்குஅஸ்ஸலாமு அழைக்கும்
தேர்தல் பேசு அப்போவே போச்சு it's ADMK
1.பாதால சாக்கடை ?
2.ஜமாலி நகர் ரோடு ?
3.ஜமாலி நகர் சாக்கடைக்கு வழி ?
4.நமதூர் குழத்தின் இடம் நல்ல விசயத்திற்கு பயனில்லை ?
speed braker sammantha maga kadantha 3 mathan galaga cousiler metting la solla paduthu.palanellai thunai thalaivar avar tan nicha ya maga mattum muduvu eduppavaraga iru kirar. Pesi projanam ellai.
பதிலளிநீக்குdonnt use municipality`is sleeping ,
பதிலளிநீக்குbring their attentiion wait and seeeee
why don not ask jamali nagar abiveruthi committee sleeping .
பதிலளிநீக்குpaathala saikadai system sactioned amount by govt returned due to not cooperate of both jamath.