இந்த இணையதளம் ஏக இறைவன் அல்லாஹ்வின் உதவியைக்கொண்டே நடத்தப்படுகிறது. இது எந்த ஒரு ஜமாத்திற்கும் எந்த ஒரு இயக்கத்திற்கும் சொந்தமானது அல்ல என்பதை அதிகாரபூர்வமாக அறிவிக்கிறோம்.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)... தொழில்நுட்ப வளர்ச்சியை ஒவ்வொருவரும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் வேளையில், நம் ஊர் மக்களின் அதன் உபயோகிப்பு ஆச்சிரியப்படுவதற்கில்லை. எப்படி முஸ்லிம் இயக்கங்கள் நேரடியாக சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டுள்ளதோ (உதாரணம் பொய்யன் டிஜே என்று பாக்கரை திட்டுவதற்கு நடத்தினார்களோ ) அதேப்போல் இவ்வியக்கங்கள் இவர்களின் சண்டைகளை இணையத்தை பயன் படுத்தி தொடரகின்றனர்.
முஸ்லிம்கள் அதாவது இந்த இணைய தளத்தை நான் ஆரம்ப தொட்டே கவணித்து வருகின்றோன். நமது ஊரில் உள்ள இணைய தளத்திற்கு ஓர் மாற்றாக இதை நான் கண்டேன். ஏன் எனில் ஊரில் உள்ள முக்கிய பிரச்சனைகளை நீங்கள் மிக அளகாக வெளி படுத்தி உள்ளீர்கள். ஆனால் இது வரைக்கும் எந்த ஒரு இயக்கத்தையும் தவராக விமர்ச்சனம் ஆதாரம் இல்லாமல் செய்ததாக எனக்கு தொரிய வில்லை.
ஆனால் இவர்கள் இதை எதிர்ப்பது மட்டுமல்லாது தினமலர்,தினமணி போன்ற விஷம நாளிதழ்களை காலம் தொட்டு விரும்பி வருகின்றனர்.
சகோ,சாகுல் ஒரு விசியத்தை செய்யும் போது அதில் நேர்மை வேண்டும்,உதாரனம்:திட்டுவதர்காக என்று நீங்கள் சொல்லும் இந்த பொய்யன் டீஜே வை நடுத்துவர் கூட தன் யார் என்று சொல்லி தான் நடத்துகிரார்கள்,ஆனால் நீங்கள் ஆரம்பத்திலிரிந்து கவணிக்கும் இந்த தளத்துக்கு அது தெரியாமல் போனது ஏனோ?மேலும் இந்த தளம் எப்படி எல்லாம் பொய் பிரச்சாரம் செய்கிரார்கள் என்பதை தெளிவு படுத்த நான் விரும்புகிரேன்,இவர்களை நான் சந்திக்க முடியவில்லை ஏனென்றால் விலாசமும் இல்லை அடையாளமும் இல்லை,உங்களுக்கு தெரிந்தால் கூப்பிட்டு வாருங்கள், நீங்கள் கூரிப்பிடம் பத்திரிக்கை கூட அடயாளத்தோடு தான் வளம் வருகீரார்கள்.ஆனாள் இந்த தளத்தை நடத்தும் நபர் அவர்களை விட கேடுகெட்டவர்கள்.
அப்படி உங்களுக்கு தெரியவில்லை என்றால்,நீங்கள் இந்த தளம் தொடர்பாக பிரச்சனை வந்த போது விளக்கமும் அதை தொடர்ந்து அந்த தளத்தை நடத்தும் அந்த அபுயூசுஃப் விளக்கமும் கொடுத்தார்.அதை தேட வில்லை என்று அறிகீரேன், நான் எழுப்பிய கேள்வி மேலே உள்ளது,அதற்க்கு பதில் இன்னும் நீங்கள் தரவில்லை,தேவை இல்லாதே விசியத்தை நோக்கி செல்லுவதாக அறிகீரேன்.
See brothers what evere they are , thats not our bussiness , what they publishing thats only you have to see , how many beautfull , important ,bold ,articles published without fear , To continue to fight with these hiding is nessary. because safety is important . nabi (sal) allow in the mecca life to hide their islam due to the situvation is not favoure , so this is also allowed in islam
இந்த இணைய தளம் எந்த இயக்கத்தையும் சார்ந்தது அல்ல.ஆனால் த த ஜ வை மட்டும் எதிர்க்கும் தளம்.அவர்கள் செய்யும் எத்தனையோ நல்ல பணிகள் இந்த தலத்தில் பிரசுரிக்கப் பட மாட்டாது.அவர்களிடம் ஒரு சின்னக் குறை தெரிந்தாலும் கூட அது இங்கு பிரசுரிக்கப் படும்.இது தான் இந்த ப்ளாக்கின் அடிப்படை கோட்பாடுகள்.சரியங்களா??
முதலில் இந்த தலத்தில் கமெண்ட் பாலொவ் பண்ற பாக்ஸ் வைங்க.அப்பா தான் யார் யார் கமெண்ட் போடறது என்று தெரிந்து கொள்வதற்கும்,அவர்கள் செய்யும் விமர்சனங்களுக்கு பதில் அளிக்க ஏதுவாகவும் இருக்கும்.
ha ha ha semma comedy....
பதிலளிநீக்குஎன்னங்கட கமெடி பண்ணுறிங்க....
பதிலளிநீக்கு(யார் ? நீ என்று சொல்ல துப்பு இல்லை உனக்கு....... )
எவன்டா நீ ?
சத்தியத்தை பற்றிபிடியுங்கள் வெற்றிபெருவீர்கள்.
நீக்குNambittom...
பதிலளிநீக்குஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...
நீக்குதொழில்நுட்ப வளர்ச்சியை ஒவ்வொருவரும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் வேளையில், நம் ஊர் மக்களின் அதன் உபயோகிப்பு ஆச்சிரியப்படுவதற்கில்லை. எப்படி முஸ்லிம் இயக்கங்கள் நேரடியாக சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டுள்ளதோ (உதாரணம் பொய்யன் டிஜே என்று பாக்கரை திட்டுவதற்கு நடத்தினார்களோ ) அதேப்போல் இவ்வியக்கங்கள் இவர்களின் சண்டைகளை இணையத்தை பயன் படுத்தி தொடரகின்றனர்.
முஸ்லிம்கள் அதாவது இந்த இணைய தளத்தை நான் ஆரம்ப தொட்டே கவணித்து வருகின்றோன். நமது ஊரில் உள்ள இணைய தளத்திற்கு ஓர் மாற்றாக இதை நான் கண்டேன். ஏன் எனில் ஊரில் உள்ள முக்கிய பிரச்சனைகளை நீங்கள் மிக அளகாக வெளி படுத்தி உள்ளீர்கள். ஆனால் இது வரைக்கும் எந்த ஒரு இயக்கத்தையும் தவராக விமர்ச்சனம் ஆதாரம் இல்லாமல் செய்ததாக எனக்கு தொரிய வில்லை.
ஆனால் இவர்கள் இதை எதிர்ப்பது மட்டுமல்லாது தினமலர்,தினமணி போன்ற விஷம நாளிதழ்களை காலம் தொட்டு விரும்பி வருகின்றனர்.
சகோ,சாகுல் ஒரு விசியத்தை செய்யும் போது அதில் நேர்மை வேண்டும்,உதாரனம்:திட்டுவதர்காக என்று நீங்கள் சொல்லும் இந்த பொய்யன் டீஜே வை நடுத்துவர் கூட தன் யார் என்று சொல்லி தான் நடத்துகிரார்கள்,ஆனால் நீங்கள் ஆரம்பத்திலிரிந்து கவணிக்கும் இந்த தளத்துக்கு அது தெரியாமல் போனது ஏனோ?மேலும் இந்த தளம் எப்படி எல்லாம் பொய் பிரச்சாரம் செய்கிரார்கள் என்பதை தெளிவு படுத்த நான் விரும்புகிரேன்,இவர்களை நான் சந்திக்க முடியவில்லை ஏனென்றால் விலாசமும் இல்லை அடையாளமும் இல்லை,உங்களுக்கு தெரிந்தால் கூப்பிட்டு வாருங்கள்,
நீக்குநீங்கள் கூரிப்பிடம் பத்திரிக்கை கூட அடயாளத்தோடு தான் வளம் வருகீரார்கள்.ஆனாள் இந்த தளத்தை நடத்தும் நபர் அவர்களை விட கேடுகெட்டவர்கள்.
நான் பார்த்தவரயில் யார் இந்த பொய் ஏன் டிசே நடத்துகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் எனக்கு எழுதவும்.
நீக்குஅப்படி உங்களுக்கு தெரியவில்லை என்றால்,நீங்கள் இந்த தளம் தொடர்பாக பிரச்சனை வந்த போது விளக்கமும் அதை தொடர்ந்து அந்த தளத்தை நடத்தும் அந்த அபுயூசுஃப் விளக்கமும் கொடுத்தார்.அதை தேட வில்லை என்று அறிகீரேன்,
நீக்குநான் எழுப்பிய கேள்வி மேலே உள்ளது,அதற்க்கு பதில் இன்னும் நீங்கள் தரவில்லை,தேவை இல்லாதே விசியத்தை நோக்கி செல்லுவதாக அறிகீரேன்.
அதை நிருபிக்க வேண்டிய பொருப்பு உங்களுக்கு இருக்கிறது சகோதரர்களே
பதிலளிநீக்குஎப்படித்தான் நம்புவது நீங்கள் எந்த ஜமாஅத்தையும் எந்த அமைப்பபினையும் சாராதவர்கள் என்று?
ஆசிரியர் குழுமம் என்று வெளியிட்டுஇருக்கிரீர்கல் அதை தெலிவு படுத்தாலாமே தானே
உதாரனமாக
my tamil typing is very slow in every organisation they have a website with the organaisation name
பதிலளிநீக்குand also they are responsible for any news
thats why we ask
asalamu alaikum
பதிலளிநீக்குSee brothers what evere they are , thats not our bussiness , what they publishing thats only you have to see ,
how many beautfull , important ,bold ,articles published without fear ,
To continue to fight with these hiding is nessary. because safety is important .
nabi (sal) allow in the mecca life to hide their islam due to the situvation is not favoure , so this is also allowed in islam
நான் இன்னா சொல்றான் யார இருந்த என்ன நல்லத சொல்றாங்களா யாருன்னு தெருஞ்சு என்ன ம பு போறிங்கள
பதிலளிநீக்குஇந்த இணைய தளம் எந்த இயக்கத்தையும் சார்ந்தது அல்ல.ஆனால் த த ஜ வை மட்டும் எதிர்க்கும் தளம்.அவர்கள் செய்யும் எத்தனையோ நல்ல பணிகள் இந்த தலத்தில் பிரசுரிக்கப் பட மாட்டாது.அவர்களிடம் ஒரு சின்னக் குறை தெரிந்தாலும் கூட அது இங்கு பிரசுரிக்கப் படும்.இது தான் இந்த ப்ளாக்கின் அடிப்படை கோட்பாடுகள்.சரியங்களா??
பதிலளிநீக்குBY YOUR BROTHER
MOHAMED
முதலில் இந்த தலத்தில் கமெண்ட் பாலொவ் பண்ற பாக்ஸ் வைங்க.அப்பா தான் யார் யார் கமெண்ட் போடறது என்று தெரிந்து கொள்வதற்கும்,அவர்கள் செய்யும் விமர்சனங்களுக்கு பதில் அளிக்க ஏதுவாகவும் இருக்கும்.
பதிலளிநீக்குMOHAMED