அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...
வெகுநாட்களாகவே பேட்டி அளிக்க மறுத்த சிலிண்டர் தற்போது தன்னுடைய மௌனத்தை கலைத்து தன்னுடைய ஆதங்கத்தை வெளிபடுத்தும் விதமாக நமது இணைய தளத்திற்கு பேட்டி அளித்திருக்கிறது.அல்ஹம்துலில்லாஹ்
நமது நிருபர் நீங்கள் எப்போது மகிழ்ச்சியாக இருப்பிங்க.
சிலிண்டர் என்னை எப்பொழுது எல்லாம் டோர் டெலிவரி செய்கிறார்களோ அப்பொழுது எல்லாம் மகிழ்ச்சிதான்(அது எல்லாம் ஒரு காலம்).
நமது நிருபர் மக்கள் உங்களிடம் என்ன எதிர் பார்க்கின்றார்கள்?
சிலிண்டர் மாசம் மாசம் என்னுடைய வரவைத்தான் எதிர்பார்க்கின்றார்கள்.
நமது நிருபர் நீங்கள் மக்களிடம் என்ன எதிர்பார்க்கின்றீர்கள்?
சிலிண்டர் தம்பிகளா பலதடவை உங்களிடம் செல்லியாச்சசு. நான் எதிர்பார்ப்பதல்லாம் இவர்கள் கொடுத்து விடுவார்களா? நான் தான் ஊடு தேடி வரனே நீங்க எல்லாம் என்னை ஏன் தூக்கிட்டு நடுதெருவிலும் நடுரோட்டுளையும் ஒக்காந்து கொண்டு கடக்கீறிங்க.
நமது நிருபர் நீங்க வரவில்லை என்றால் நாங்கள் யாருக்கிட்ட போய் கேட்கிறது?
சிலிண்டர் நல்ல மாட்டுக்கு ஒரு சூடு. இதை போய் யாருக்கிட்ட கேட்கிறது என்பது உங்களுக்கு தொரியாதா?அப்போ தான் அறிவு இல்லாத இருந்தீங்க, இப்பவுமா? அவன் அவன் அவனுடைய ஜமாத்தை புடிங்க.அப்படி இல்லையா பெத்திகிட்டு கம்முன்னு இருங்க.
நமது நிருபர் நீங்கள் கோபம்படுவது அருத்தம் இல்லை சிலின்டர் அவர்களே?
சிலிண்டர் உங்களுக்கு எல்லாம் இந்த புகை படம் சாதார்னமாக தெரியலாம். ஆனால் என்னால் கம்முன்னு இருக்க முடியாது. என்னை இப்படி கிழக்கும் மேற்கும் பெண்கள் தூக்கிட்டு செல்வது என்னால் கண்ணீர் வடிக்காமல் இருக்க முடியாது.
இதை பார்த்தாவது கண்ணியத்தோடும் இந்த விசயத்துக்கு முடிவு யாராவது கட்டுவார்களா? என்று தான் எப்பொழுதும் நான் ஏங்கி கொண்டு இருக்கின்றோன்.
நமது நிருபர்
அஸ்ஸலாமு அழைக்கும்....நாம் எல்லாரும் துபாஇல் இருந்தால் இப்படி தான் நடக்கும்.....
பதிலளிநீக்கு