வி.களத்தூரில் ஒரு தலைப்பட்சமாக காவல்துறையும், RDO செயல்படுவதை ஆரம்பத்தில் இருந்தே முஸ்லிம் இளைஞர்கள் கண்டித்ததன் விளைவு இந்த கைது படலம் நடந்திருக்கிறது. இதை கண்டித்து அன்று
(23-01-13) வி.களத்தூரில் நடந்த போரட்டம்.
பெரம்பலூர்
மாவட்டத்தில் உள்ள வி.களத்தூரில் நடந்த பிரச்சனை பற்றியும் அதை
தொடர்ந்து நடந்த கைதைப் பற்றியும் எதுவும் தெரியாதாம், அனைத்தும் RDO விடம் கேட்டுக் கொள்ளுங்கள் என்று
சொல்கிறார் அனைத்து மனுக்களின் மீதும்
விரைவாக நடவடிக்கை எடுத்ததற்காக மாநிலத்தின் முதலாவது கலெக்டர் என்று
தமிழக முதல்வரால் பாராட்டுப் பெற்ற மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது அவர்கள்.
ஒரு
வேலை மனு கொடுத்திருந்தால் உடனே நடவடிக்கை எடுத்திருப்பாரோ…
Thanks: V.Kalathur.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக