அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...
வெளிநாடு வாழ் இந்தியர்களின் நலனுக்காக அமீரகத்தில் பல்வோறு சமுக பணிகளை செய்து கொண்டு இருக்கும் எமிரட்ஸ் இந்தியா பிரெட்டர்னிட்டி போரம்( EIFF ) கடந்த 11.04.2013 அன்று நமதூர் வாசிகளின் சந்திப்பு நிகழ்ச்சி தேராவில் உள்ள நியூ அன்பு இல்லத்தில்
நடைபெற்றது. இந்த சந்திப்பில் மறுமை சிந்தனை பற்றி விரிவாக விளக்கப்பட்டது. இந்த சந்திப்பு இரவு 9 மணியில் இருந்து 10.15 மணிவரை நடைபெற்றது. இதில் நியூ அன்பு இல்லம் ரூம் வாசிகள் உட்பட திரளான நமதூர் வாசிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துல்லாஹ்.
இந்நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளராக அப்துல் ஹமீது அவர்கள் நமதூர் வாசிகளை ஒன்றினைத்தார்.
தகவல் மின்னஞ்சல் மூலமாக
அப்துல் ஹமீது
அல்லாஹ் இவர்களுக்கு நல் அருள் புரிவானாக . ஆமீன்
பதிலளிநீக்குide madiri news karanum veliye vandal nandraka irukkum
பதிலளிநீக்குkootali group
அஸ்ஸலாமு வளைக்கும் சகோதரர் இவர் பயன் பனுகிறவர் யார் என்று உங்களுக்கு தெரயும்மா வெளிஊர் சகோதரர் .ஒவொவெரு வியாழகிழமை இரவு நமது சகோதர ரூம்க்கு சென்று பயன் செய்கிறார் .ஆனால் நம ஊர்ல எத்தனை அமைப்பு சகோதரர் இருகாங்க இவர்கள் எல்லாம் பணம் மட்டும் வசூல் செய்துகிட்டு போவார்கள் ஆனால் இந்த பணம் நல காரியத்திற்கு பயன் படுத்த படுகிறதா ?நம ஊர் அமைப்பு அரசியல் வாதி மாதிரி அவர்கள் ஐந்து வருஷம் என்று சொனால் நம அமைப்பு ஒரு வருஷம் தொகுதி பக்கம் வந்து வசூல் செய்து கிட்டு போவர்கள் .அதுக்கு அப்புறம் இடையில் ஒரு தடவை கூட வரமாட்டார்கள் .எதுக்கு சொல்கிரான நம அமைப்பும் இதுபோல செய்யலாம் .
பதிலளிநீக்குANNA kudimakan - al qouz neenga nallathu seinga namma uorkku
பதிலளிநீக்குkootali group PASANGALA LAPTOP WAITHUKITTU X PADAM PARTHUKITTU TIME MAI VESTU SEIYAMAL MUNNOORHALAI KURAI SHOLLI KITTE ELLAMALL UNGA LIFE IL NAMMA UOR MAKKALUKKU NALLATHU SEIYA PARUNGA ,UNGA ROOMIL NEENGAL ELLAM ENNA ENNA SEIRINGA ENRU THERIUM!!!!
பதிலளிநீக்குஅஸ்ஸலாமு அலைக்கும்
நீக்குநியாய தீர்ப்பு நாளில் தீர்ப்பு அளிக்க கூடியவன் அல்லாஹ் ஒருவனே! அவனுடைய தீர்ப்பை என்றும் எதிர்நோக்கும் கூட்டாளி குரூப்ஸ்.
இதுவரை கூட்டாளி குரூப்ஸ் என்ற பெயரில் வெளிவந்த விமர்சனங்களுக்கும் எங்களுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை! இனி வரும் காலங்களிலும் மார்கத்திற்கு புறம்பாகவும், கண்ணியத்திற்கு குறைவாகவும், எந்த ஒரு விமர்சனம் வராது, இதற்க்கு சர்வ வல்லமை பொருந்திய ரப்புல் ஆலமீன் சாட்சி.
அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்:
அன்றியும், நம்பிக்கை கொண்டவர்களை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான்; நயவஞ்சகர்களையும், அவன் நிச்சயமாக நன்கறிவான். 29:11.