நமதூர் குடும்பம் நிகழ்ச்சி வரமா? சாபமா?
கடந்த 7 ஆண்டு காலமாக நடைபெற்றுவந்த நமதூர் குடும்ப நிகழ்ச்சி அமீரகத்தில் மீண்டும் வரும் 26-4-2013 அன்று நடைபெற உள்ளது.
ஊருக்காக நம்முடைய சமுதாயத்திற்காக யார் நலவான காரியங்கள் செய்தாலும் அதற்கு உருதுணையாக இந்த இணையதளம் முன் நிற்கும். இந்த நிகழ்சியின் நலவான காரியங்கள் தாங்கள் அறிந்ததே! அதே சமயத்தி்ல் இதில் இருக்கும் குறைகளையும் நாம் சிந்தித்துபார்க்க கடமைப்பட்டுள்ளோம்.
காரணம் இந்த நிகழ்சிக்காக நமதூரில் இருந்து வந்து கலந்துக்கொள்ளும் சில குடும்பத்தில் உள்ளவர்கள் கடனாளியாக ஊர் செல்வதுதான் மிச்சமாக உள்ளது.
நமதூர் ஏன் ஆத்து நோன்பு தடைசெய்யப்பட்டது என்பதை தாங்கள் அறிந்ததே! அதன் முடிவைப்பார்த்தால் இதன் தொடக்கம்போல தெரிகிறது. ஏன் இதை கூறுகிறோம் என்றால் நமது மார்க்கம் அங்கிகரிக்காத ஒன்றை ஆண்களும் பெண்களும் ஒரு இடத்தில் கூடி இப்படிப்பட்ட நிகழ்ச்சியில் ஈடு படுவது ஆகுமானதா? என்று நமது சுன்னத்துவல் ஜமாத்
இமாம்கள் பல முறை கேட்டுவிட்டார்கள். இதற்கு மேல் யார் கூற வேண்டும் என்று எதி்ர்பார்க்கிறீர்கள்.
நமதூரில் இருந்து வேலைதேடி வரும் இளைஞர்களைபற்றி உயர் பதவியில் இருக்கும் நீங்கள் இதுவரை இந்த நிகழ்சிகளில் பேசாமல் இருப்பது சுயநலம் போல் தோன்றுகிறது. இதன் மூலம் யார் பயணடைந்தார்கள் பயணடையப்போவது யார் ?என்றுபார்த்தால் எள்ளளவும் ஏழைகள் பயணடைந்தது போல் தெரியவில்லை. இதன் மூலம் நமதூரில் ஏற்பட்ட மாற்றங்களும் செல்வதற்கில்லை! இனிவரும் காலங்களில் நமதூர் ஏழை எளிய மக்கள் பயணடையவேண்டும் என்பதுதான் நமதுடைய ஆவா!
இதை சற்று கருத்தில் கொண்டு வரக்கூடிய காலமுதல் நிகழ்சியை இறைவனின் பொருத்தத்தைக் கொண்டு மாற்றியமைக்க வேண்டும். இன்ஷா அல்லாஹ்...
கடந்தாண்டு கால நிகழ்சியை காண இந்த கோப்புகளை பார்க்கவும்....
அமீரகத்திலிருந்து நமது நிருபர்..
விபசாரத்திற்கு ஆரம்பம் இதுதான்! யா அல்லாஹ் இவர்களுக்கு நேர்வழி காட்டுவாயாக !
பதிலளிநீக்குகுடும்பத்தோடு வாழ்வது அவசியம் தான் அனால், இதன்
பதிலளிநீக்கு(இந்த நிகழ்ச்சின்) மூலம் ஆடம்பரத்தையும் பெருமையும் விரும்பி
கடனாளியாக ஊர் செல்வதுதான் மிச்சம்.
2:272. (நபியே!) அவர்களை நேர்வழியில் நடத்துவது உம் கடமையல்ல; ஆனால், தான் நாடியவர்களை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகின்றான்; இன்னும், நல்லதில் நீங்கள் எதைச் செலவிடினும், அது உங்களுக்கே நன்மை பயப்பதாகும்; அல்லாஹ்வின் திருமுகத்தை நாடியே அல்லாது (வீண் பெருமைக்காகச்) செலவு செய்யாதீர்கள்; நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதற்குரிய நற்பலன் உங்களுக்குப் பூரணமாகத் திருப்பிக் கொடுக்கப்படும்; நீங்கள் அநியாயம் செய்யப் -படமாட்டீர்கள்.
உங்களுக்கு ஊரு விலாசம் கிடையாதா ?
பதிலளிநீக்குஏன் பொறாமை உங்களுக்கு .
உன்னால் அழைக்க முடிலைன்ன யாரும் அழைக்க கூடாதா என்ன நெட்ட சபி
பதிலளிநீக்குநானும் செய்ய மாட்டேன் மத்தவனும் செய்ய உட மாட்டேன் இதுதான் சபி
நாங்கள் தவ்ஹீத் ஜமாத் பெண்கள் மேடையில பேசுவோம், பள்ளிவாசலுக்கு ஒன்ன பைக்குள போவோம்
மூணு வேலை தொழுக போவோம்! அங்கே ஆண்கள் கிடையாதா ,இல்லையா அனால்
நீங்கள் சுன்னத் ஜமாத் ஒன்ன வருசத்துக்கு ஒரு தடவை போன எங்க ஒற்றுமையா இருந்தா
உங்களுக்கு வலிக்குதோ .
பிரட்சினை இல்லாமல் சைட்ட மூடி விடு எல்லாம் நிம்மதியாக இருப்பார்கள் .
Problem site
பதிலளிநீக்குஇதை சற்று கருத்தில் கொண்டு வரக்கூடிய காலமுதல் நிகழ்சியை இறைவனின் பொருத்தத்தைக் கொண்டு மாற்றியமைக்க வேண்டும். இன்ஷா அல்லாஹ்...
பதிலளிநீக்குபார்க்கவும்....
இப்படி தேவை இல்லாமல் மூக்கை (லப்பைகுடிகா டு/நியூஸ் நடத்துனருக்கு ) நுழைக்க உனக்கு முகம் இருக்கா உன் பேரு என்ன
பதிலளிநீக்குநீ உண்மையில் முஸ்லிம் தானா ? அல்லது காபிரா...
muttalkale mika periya ayokkiyarkale இப்படி தேவை இல்லாமல் மூக்கை (லப்பைகுடிகா டு/நியூஸ் நடத்துனருக்கு ) நுழைக்க உனக்கு முகம் இருக்கா உன் பேரு என்ன
பதிலளிநீக்குநீ உண்மையில் முஸ்லிம் தானா ? அல்லது காபிரா...pesuppa pesu
சபிஉல்ல தேவா உனக்கு கடன் இருந்தா எல்லாத்துக்கும் இருக்கும் என்று எப்படிடா நினைக்கிற
பதிலளிநீக்குமுட்டால் சபியுல்லாஹ்
labbaikudikadunews.blogspot.com நடத்தும் (முகவறி இல்லாத) காபீர் கூட்டதார்களே வணக்கம் ஊறிள் எந்த நிஹழ்ச்சிஹல் நடந்தாலும் அதை பற்றி குறைகள் சொல்வதே ஒரே வேளையஹா வைத்து இருக்கும் காபீர்களே ஏன் இந்த வேலை .
பதிலளிநீக்குஅஸ்லாமு அழைக்கும். சகோதர்களே உங்களின் கருத்து உங்களின் கோபத்தை வெளிபடுத்துகிறது இதை தவறாக எடுக்காமல் அவர்கள் எழுதியதில் தவறு இருந்தால் அதை அவர்களிடம் சொல்லல்லாம் . இல்லை உங்கள் மீது தவறு இருந்தால் அதை நீங்கள் சரி செய்து கொல்லல்லாமெ . ஹமீது
பதிலளிநீக்குஅப்பன் பேரு தெரியாத நாயே நீ செத்து ட்டால் கூட உன் குடும்பத்தை மில்லத்தும் , நமதூர் குடும்பம் சேர்ந்து காப்பாத்தும் டா அப்படி பட்ட வர்கள் அதில் உள்ளார்கள் .
பதிலளிநீக்குஇப்படிக்கு
அதனால் நன்மை அடைந்தவன்
சாதிக் பாஷா
ஓமன்
sathik-baaasha@gmail.com
ஏன்டா அயோக்கிய பயல மத்த வங்கள குடும்பத்தை அழைத்து வந்து சைட் அடிகிரிங்கல ஊர்ல இருந்து வேலை தேடி வராங்க இங்க அவங்களுக்கு ஒருமுரையவுது இது போல கூட்டம் கூட்டி ஆலசோனை கொடுத்து இருகிங்கள ? பெருமை அடிப்பவன் பெருசாளி போல வருவான் .உற்றுமை இங்க வந்து தான் காட்ட முடயுமா ?
பதிலளிநீக்குகூட்டாளி குரூப் கோமாளிகளே? வேலை தேடி வரும் மக்களுக்கு ஆலோசனை கூட்டம் நடத்த உங்கள் கருத்தை சொல்லுங்கள் . அதற்கான முயற்சியில் ஈடுபடுங்கள் . அதைவிட்டுட்டு யாரும் சந்தோசமான செயலில் ஈடுபட கூடாது. சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் தேவைக்கு போக மீதம் உள்ளதை பொது சேவையில்தான் சிலவிடவேண்டும் என்று கூறும் உங்கள் கருத்து கோமாளித்தனமாக உள்ளது. நமதூர் குடும்பம் நிகழ்ச்சிக்கு நீங்க யாராவது வந்து இருக்கீங்களா? அங்கே என்ன ஆணும் பெண்ணும் ஒன்றாக அருகருகே உட்கார்ந்து கூத்து அடித்தார்களா? வாய்க்கு வந்தபடி சைட் அடிக்குறார்கள் என்றெல்லாம் பேசுகின்றீர்கள். உங்கள் வீட்டு பெண்களை வெளியே அழைத்து போகாதிர்கள். வீட்டிலேயே பூட்டி வைத்துக்கொள்ளுங்கள். சுற்றுலா கூட போக அனுமதிகாதிர்கள். கல்லூரிக்கு அனுப்ப்பாதிர்கள். அங்கேயும் யாராவது சைட் அடிப்பார்கள். அங்கே உங்கள் பெண்களை சைட் அடித்துவிடுவார்கள். இவங்க சந்தோசமா கூடுறது உங்களுக்கு என்ன பொறாமையா இருக்கு.
நீக்குஇப்படிக்கு,
Rifoise Ahamed
இன்ஷா அல்லாஹ் குர்ஹானும் ஹதீசும் பின்பற்றாத எந்த ஒரு அமைப்புக்கும் ஒரு ரூபாய் பைசா கூட தராமல் இருக்க நாம் அனைவரையும் , நமதூர் மக்களையும் அல்லாஹ் காப்பாற்றுவாயாக என்று பிரத்தனை செய்வோம்.......(எ.கா ) தீன் இயக்கும் ,மில்லத் கல்வி, நமதூர் குடும்பம் & சுன்னத்துல் வல்ஜமாஅத்......
பதிலளிநீக்குWhen my father reading your site my father too much upset now I am typing with my mother I don t no what you write but my father told me you writing wrong message I will tell one thing after namadur kudumbam only I facing all sports in my school I got lot of confidant from namadur kudumbam I want thanks team and I will pray for them .but for you please don t do again
பதிலளிநீக்குDon’t put (knife) sand in our (sports) food.
Safeena D/o Sajahan
5th std, Central school, Dubai
மேற்கத்திய நாடுகளி்ன் புதிய கலாச்சார சீரழிவு இந்தமாதிரி பார்ட்டிகளின் மூலம் ஆரம்பம் ஆனது.
பதிலளிநீக்கு100PERCENTAGE TRUTH. DONT TRY COSTLIEST AATHU NONBU
நீக்குAbsolutely this kind of Get Together Party is the basic steps for enter modern culture enter against Islam.
நீக்குகுடும்பத்தோடு வாழ்வது அவசியம் தான் அனால், இதன்
பதிலளிநீக்கு(இந்த நிகழ்ச்சின்) மூலம் ஆடம்பரத்தையும் (வீண் பெருமைக்காகச்) செலவு செய்யாதீர்கள்;
My Dear Safeena...
பதிலளிநீக்குதங்கை சபீனா சொன்ன கருத்துக்கு நன்றி .நீங்கள் சிறு வயது உங்கள் வயதுக்கு சரி. அனால் ஆண்களும் பெண்களும் எந்த ஒரு திரையும் இல்லாமல் ஒன்று கூடுவதும் ,ஒரு ஆண் விளையாடுவதை மற்ற அன்னிய பெண் பார்க்க மார்க்கம் தடைசெய்ய பட்டது.....மார்க்கம் தடை செயப்பட்டதை மீறி எதை செய்தாலும் அது அழிவை நோக்கி செல்லும்... அல்லாஹ் நாம் அனைவரையும் அதிலுருந்து காப்பாற்றுவனாக .......
பதிவாளர் மற்றும் பர்வையலர்கலகு அஸ்ஸலாமு அழைக்கும் மேல கூறிய நமதூர் நிகழ்ச்சி எனது கருத்தையும், கேள்வியும் பதிவு செய்ய விரும்புகிறேன்.
பதிலளிநீக்குஒரு பெண் மஹரம் இல்லாத (தனியாக) அன்னிய ஆண்னுடன் செல்லவதும் மார்க்கம் தடை செய்திருகிறது.கணவனுடன் செல்லுவது தவறு இல்லை.குடுபத்துடன் சென்று ஆண்கள் தனியாகயும் பெண்கள் தனியாகயும் அமர்ந்து தங்களின் சந்தோசத்தை பகிர்ந்து கொள்வது எந்தவிததில் தவறு.
கேள்வி:
1. பொதுவாக நமதூரில் பெண்கள் வெளி ஊர் (திருச்சி )செல்கிரர்களே அவர்கள் மஹரம் உள்ள ஒரு ஆனுடதான் செல்கிரர்களா?
2.பொதுவாக நமதூரில் பெண்கள் பிறர் வீட்டு மய்யத்துக்கு செல்கிரர்களே இதை மார்க்கம் அனுமதிகிறதா?
3. தற்போது தமிழ் நாட்டு பெண்கள் (கணவன் அனுமதிக்கிறான் என்று செல்லி போராட்டம் என்ற பெயரில் ஒன்று கூடுகிரர்களே இதை மார்க்கம் அனுமதிகிறதா?
வஸ்ஸலாம்
அபூபக்கர்
1.சில பெண்கள் தனியாக போகிறவர்கள் விபசாரம் செய்கிறவர்கள் இருகிறார்கள் அவர்கள் செய்கிறார்கள் என்று சொல்லி நீ அனுமதி கொடுப்பையா ? நல்லா விளங்கிகொள் மார்க்கம் என்ன சொல்கிறது அதிஸ் என்ன சொல்கிறது அதை பார் மற்றவர்கள் செய்கிறகல் என்று நீயும் பனதே அவர்கள் விபசாரம் செய்தார்கள் நானும் செய்வேன் சொலாதே .இங்க வந்து கூட்டத்தை கூட்டி மனதை தொட்டு சொல் .மற்ற பெண்கள் இடம் பேச மாட்டிய ? காமம் பார்வைல் யாரும் பார்க்க மாட்டர்களா .பெண்கள் தனியாக பேசுவர்கள் என்று சொனார்கள் அங்கே பெண்களுக்கு தனிய திரை போட்டு இருக்குமா சிந்தித்து பார் தவறு யாரு செய்தாலும் தவறு .பெண்கள் தனுடைய கணவர் உடன் போக வேண்டும் உண்மை அந்த இடம் சரியானதாக இருக்க வேண்டும்
பதிலளிநீக்கு2.மையத்திற்கு பெண்கள் போக கூடாது என்று சரியான அதிஸ் இல்லை .பெண்கள் தனியாக மையத்திற்கு போகும் பொழுது அவர்களை யாரும் காம நோக்கத்துடன் பார்ப்பது இல்லை .
3.ரசூல்ல அவர் காலத்திலும் போர் நடக்கும்பொழுது அதில் அடிபட்டவருக்கு பெண்கள் மருத்துவம் பனி செய்தார்கள் .ரஸுல அவர்கள் தடை செய்ய வில்லை .
அபூபகர் அவர்களே நீங்கள் கேட்ட கேள்வி முட்டால் தனம்மா இறுக்கு
பதிலளிநீக்குமூன்று கேள்விக்கும் பதில் ( ஒரு பெண் தனியாக விபசாரம் செய்யக் கூடாது தனுடைய கணவனுடன் சேர்ந்து விபசாரம் செய்ய வேண்டும் )
1.சில பெண்கள் தனியாக போகிறவர்கள் விபசாரம் செய்கிறவர்கள் இருகிறார்கள் அவர்கள் செய்கிறார்கள் என்று சொல்லி நீ அனுமதி கொடுப்பையா ? நல்லா விளங்கிகொள் மார்க்கம் என்ன சொல்கிறது அதிஸ் என்ன சொல்கிறது அதை பார் மற்றவர்கள் செய்கிறகல் என்று நீயும் பனதே அவர்கள் விபசாரம் செய்தார்கள் நானும் செய்வேன் சொலாதே .இங்க வந்து கூட்டத்தை கூட்டி மனதை தொட்டு சொல் .மற்ற பெண்கள் இடம் பேச மாட்டிய ? காமம் பார்வைல் யாரும் பார்க்க மாட்டர்களா .பெண்கள் தனியாக பேசுவர்கள் என்று சொனார்கள் அங்கே பெண்களுக்கு தனிய திரை போட்டு இருக்குமா சிந்தித்து பார் தவறு யாரு செய்தாலும் தவறு .பெண்கள் தனுடைய கணவர் உடன் போக வேண்டும் உண்மை அந்த இடம் சரியானதாக இருக்க வேண்டும்
2.மையத்திற்கு பெண்கள் போக கூடாது என்று சரியான அதிஸ் இல்லை .பெண்கள் தனியாக மையத்திற்கு போகும் பொழுது அவர்களை யாரும் காம நோக்கத்துடன் பார்ப்பது இல்லை .
3.ரசூல்ல அவர் காலத்திலும் போர் நடக்கும்பொழுது அதில் அடிபட்டவருக்கு பெண்கள் மருத்துவம் பனி செய்தார்கள் .ரஸுல அவர்கள் தடை செய்ய வில்லை .
அண்ணன் குடிடிடிடிமகன் அவர்களே உங்கள் வீட்டில் யாரும் வெளியூர் பயணம் செல்லவது இல்லையா இல்லை துணை உடன்தான் செல்கிரர்களா? இல்லை -------------------?
பதிலளிநீக்குமையத் விசியதிக்கு ( ஹதிஸ்) எங்கும் அலைய வேண்டாம் குரானில் பெண்கள் என்ற தலைப்பை ஓதி உங்களுக்கு விளங்கும்.
நான் மேற்கூறிருய முதல் கருத்தை சரி என்று செல்ல வில்லையே! இப்படி செய்தால் தவறு இல்லை என்று தான் சுட்டி காட்டினேன்.
3வது கேள்விக்கு
அப்போ நீங்கள் போகும் போர்ரடதிக்கு அடுத்தவன் மனைவியே மருத்துவம் பார்கத்தான் அழைத்து செல்கிர்கள்
அண்ணன் குடிடிடிடிமகன் அவர்களே உங்கள் வீட்டில் யாரும் வெளியூர் பயணம் செல்லவது இல்லையா?இல்லை துணை உடன்தான் செல்கிரர்களா? இல்லை ----- ------ ---- ----?(நீங்கள் இப்படி பதில் அளித்தற்காக )
பதிலளிநீக்குமையத் விசியதிக்கு ( ஹதிஸ்) எங்கும் அலைய வேண்டாம் குரானில் பெண்கள் என்ற தலைப்பை நன்றாக விளங்கி ஓதினால் உங்களுக்கு விளங்கும்.
நான் மேற்கூறிருய முதல் கருத்தை சரி என்று செல்ல வில்லையே! இப்படி செய்தால் தவறு இல்லை என்று தான் சுட்டி காட்டினேன்.
3வது கேள்விக்கு
அப்போ நீங்கள் போகும் போர்ரடதிக்கு அடுத்தவன் மனைவியே மருத்துவம் பார்கத்தான் அழைத்து செல்கிர்கள்
தம்பி அபு அவர்களே அயோக்கிய பயா கமல் மாதிரி பேசதிர்கள் அவன் கடவுள் இல்லை என்று சொலவில்லை இருந்தால் நல்லா இறுக்கும் என்று சொல்வான் அதுமாதிரி இருக்கு உங்களுடைய பதில் ..நீங்கள் குரான் அதிசயும் ரஸுல் அவர்களை பின்பற்றுகிர்கள இல்லை என்னையும் என்குடும்பத்தையும் பின்பற்றுகிர்கள ? நான் விபசாரம் செய்தால் நீங்களும் விபசாரம் செய்வீர் கல ? பெண்கள் மையத்திற்கு போக கூடாது என்று உங்களுக்கு தெரிந்தும் இருந்தும் நீங்கள் எப்படி துபாய்ல ஆண்களும் பெண்களும் ஒன்றாய் கும்மி அடிக்கறது சரி என்று எப்படி சொல்லாம் அது தான் விவாதம் இங்க பெண்களுக்கு திரை எதுவும் இல்லை.அதுதான் கருத்து .ரஸுல் ல அவர்கள் காலத்தில் போர் நடக்கும் பொழுது காயம் பட்டவருக்கு மருத்துவ உதவி செய்தார்கள் அதிஸ்ல இறுக்கு .இது பொய் என்றால் சரியான அதிஸ் எனக்கு சொல்லவும் ரஸுல அவர்கள் சொன அதிஸ் பொய் என்று சொல்கிர்களா ?மறுபடியும் சொல்கிறேன் அபு அவர்களே மற்றவர்கள் செய்தார்கள் நானும் செய்வேன் என்று சொலதிர்கள் .இப்ப விவாதம் இந்தனுடைய தலைப்புதான் நல்ல வில்லங்கிகொல வேண்டும்
பதிலளிநீக்குஅண்ணன் குடிமன் அவர்களே நீங்கள் சொன்ன 3வது ஹதிஸ்யே நான் மறுக்கவில்லையே அது ஆதாரபூர்வமான ஹதிஸ் அதை நான் எனது பதிலில் மறுக்கவில்லை அதன் அடிபடையில் மட்டுமே செல்கிரர்களா? இது எனது கேள்வி? இதை நீங்கள் ஏற்று கொள்கிர்களா?இது உங்கள் பர்வையில் தவர? தவறு இல்லையா?
பதிலளிநீக்குஅண்ணன் குடிமகன் அவர்ளளே நீங்கள் கூறிய கருத்து என்னையும் என்குடும்பத்தையும் பின்பற்றுகிர்கள ? நான் விபசாரம் செய்தால் நீங்களும் விபசாரம் செய்வீர் கல? இது தான் உங்கள் பதில் என்றால், இதோ எனது பதில் ஒரு ஹதிஸ்ய் நாம் ஏற்க மறுக்கிறோம் என்றால் அதன் அறிவிப்பாளர் எப்படி பட்டவர் என்பதை பார்த்து நண்பகதக்கதா என்று சிந்தித்து ஏற்று கொள்கிறோம். நீங்கள் ஒரு கருத்தை கூறி அதன் படி நீங்கள் நடந்து கொள்கிர்களா என்று கேட்டால், நீங்கள் என்னை பின்பற்றிர்களா? இல்லை கூரானும் ஹதிசும் பின்பற்றுங்கள் ? என்று செல்கிரிர்கள் அப்படி என்றால் நீங்கள் கருத்து கூறுவதை நிருத்திவிடுகள் ஏன் என்றால் நீங்கள் அதற்கு தகுதி அற்றவராகா ஆகி விடுகிறீர்.
பதிலளிநீக்குதம்பி அபு அவர்களே நீங்கள் வந்து நான் பிடித்த முயலுக்கு பத்து கால் என்று சொல்விங்க .நீங்க ஒரு கருத்து சொல்ல வந்தால் அந்த தலைப்பை நல விளங்கி கொண்டு பின்னர் கருத்தை வெளி விடுங்க.நீங்கள் மற்றவர்கள் செய்தார்கள் நானும் செய்வேன் என்று சொலதிர்கள் .அல்லா இதிலிருந்து உனையும் என்னையும் காப்ற்றுவனாக .
பதிலளிநீக்குஅண்ணன் குடிமகன் அவர்களே நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் இன்னும் சரியான விளக்கம் தரவில்லை! நான் பிடித்த முயலுக்கு பத்து கால் ,அப்போ நீங்க பிடித்த முயலுக்கு எத்தனை கால்?
நீக்குJanuary 26 Republic Day,
பதிலளிநீக்குApril 26 LBK-public Day
இதே போல தான் உங்க அண்ணன் பதிலும் இருக்கு
நீக்குஎந்த ஜமாத் உங்களை ஊரில் அடிமை படுத்தி வைத்திருந்தது. இங்கு (துபாயில்) வந்து பார்க்கில் ஒனறாக கூடி ஆத்துல கூத்தடிப்பது போல கும்மாலம் அடிப்பது தான் உங்களுக்கு சுதந்திரமா?
நீக்குஎன்ன தான் இருந்தாலும் நமக்கு நமதூரில் தான் கர்ஸ்தான் இன்ஷா அல்லாஹ்.
என்ன தான் இருந்தாலும் நமக்கு நமதூரில் தான் கபர்ஸ்தான் இன்ஷா அல்லாஹ்
நீக்குmuttal safiullah yaru theriyuma
பதிலளிநீக்குkuttai safiullah thanga.
unmai udanukku udan
lbk nanban
LBK நண்பன் என்றல் நாங்கள் மட்டும் lbk வுக்கு எதிரிய?
நீக்குஉனக்கு உன் அம்மா பெயர் எதுவும் வைக்கவில்லையா என்ன
nandri karuthukkalai patiyu seytavarkaluku
பதிலளிநீக்குpoduvanavan
lbk