அபுதாபியில் இன்று 09.04.2013 மாலை 4 மணியளவில் 4.5 ரிக்டர் அளவு கோள் நில நடுக்கம் உனரப்பட்டது. குறிப்பாக அபுதாபி மால் , நஜ்தா, ஆகிய
பகுதியில் பெரிதும் மக்கள் பீதி அடைந்து நடு ரோட்டில் வந்து நின்றனர். அஜ்மான் பேங் பில்டிங்கில் கன்னாடிகள் விரிசல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அமிரகத்தில் இருந்து நமது நிருபர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக