Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 23 ஏப்ரல், 2013

மில்லத் கல்வி அரக்கட்டளை நமதூர் மக்களுக்கு எழுதிய கடிதம்.


மில்லத்  கல்வி அரக்கட்டளை நமதூர் மக்களுக்கு எழுதிய கடிதம்.
LBK News நிரூபர் அவர்களுக்கும் இதில் கமெண்ட் செய்த அணைத்து சகோதர்களுக்கும் மில்லத் கல்வி அறக்கட்டளை சார்பாக அஸ்ஸலாமு அலைக்கும். 

நாங்களே நேரில் சென்று கேட்டு இருந்தால் கூட இவ்வளவு கமெண்ட் கிடைத்து இருக்குமா என்றல் சந்தேகம் தான்.இந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த LBK news website - க்கு மனமார்ந்த நன்றியை தெருவித்து கொள்கிறோம்.

உங்களுடைய கட்டுரைகளையும் அணைத்து comment களையும் படித்தோம். இதை வைத்து எங்களால் எந்த முடிவும் எடுக்க முடியாது, சிலபேர் சரி என்றும் , சிலபேர் தவறு என்றும் கருத்தை வைகிறார்கள்.
இதை தவறு என்று ஒருவர் சொன்னாலும் அதற்கும் பதில் சொல்ல வேண்டியது எங்கள் பொறுப்பு .


இதை அடுத்த மில்லத் நிர்வாக குழு மீட்டிங்ல் பேசி , இன்னும் சில நமதூர் மக்களிடமும் கேட்டு இறுதி முடிவு எடுக்கப்படும், இன்ஷால்லாஹ் .

இது தவறாக இருக்கும் பட்சத்தில் வரும் வருடங்களில் இந்த ஊக்குவிக்கும்  நிகழ்ச்சியை மில்லத் கல்வி அறகட்டளை நிச்சயம்  நடத்தாது. 

உங்களுடைய அணைத்து அறிவுறைகளையும் எங்களுக்கு millathtrustlbk@gmail.com என்ற முகவரியின் மூலம் தெரியபடுத்தலாம். 

அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

-- 
Thanks & Regards

Millath Educational Trust
Dubai, UAE

7 கருத்துகள்:

  1. lbk news karanga porutha parthaal pothu valkaikku yarume vara mattarkal pola terikirathu.

    பதிலளிநீக்கு
  2. IN THE NAME OF ALLAH...
    ASSLAMU ALAIKKUM (VARAH)...

    கிழிப்பது
    உடைப்பது
    வெட்டுவது
    பிரிப்பது
    உலகில் மிக சுலபம் இதை செய்ய முட்டால் போதும்.

    ஆனால்
    சேர்ப்பது
    தைப்பது
    ஒட்டுவது
    இது திறமை சாலிக்கும் சிரமம்

    ஆக LBK நியூஸ்(பாப்புலர் ப்ரொண்ட்) காரர்களுக்கு VETTA,PIRIKKA இன்னும் நம்பர் ஓன் முன்னேற்றம் அடைய வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    இப்படிக்கு

    சாஜித்
    ஜமாலி நகர்
    லப்பைகுடிகாடு

    .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியா சொன்ன சாஜித்

      நீக்கு
    2. அப்துல் ஹமீது25 ஏப்ரல், 2013 அன்று PM 4:33

      நீங்கள் (lbk news) என்(ஊர்) முன்னால் அடக்கத்தோடு அமர்ந்துள்ளீர்கள். நான் உங்களை நோக்கி ஒன்று கேட்கிறேன் உங்களின் இந்த மௌன ஒலியின் சக்தியை அளவிட யாருக்கு இயலும்? ஆம், உங்கள் மௌன ஒலியின் அடர்த்தியையும் சக்தியையும் அளப்பதற்கான எந்த கருவியும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

      சகோதரர்களே! நண்பர்களே! நான் கூறுகிறேன், lbk news . அது ஒரு பாதுகாப்பு அரண். நமதூருக்கு காவல் வீடு. சமூகத்தின் பாதுகாப்பு இல்லம்.

      நமதூர் வாசிகளே! நீங்கள் ஒரு போதும் lbk news யை இழந்துவிடாமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள். lbk news நீங்கள் இழந்தால் உங்களுக்கு நஷ்டமாவது உங்களுடைய இஸ்ஸத் தாகும் (கண்ணியமாகும்). உங்களின் கட்டுறு தியும் உங்களின் துணிவும் உங்களது முன்னேற் றத்தை நோக்கிய பாய்ச்சலின் வேகமும்தான் lbk news. நீங்கள் lbk news இழந்துவிடுவீர்களானால் உங்களுக்கு நஷ்டமடைவது உங்களது மனசாட்சி.

      நீக்கு
    3. பெயரில்லா2 மே, 2013 அன்று PM 6:01

      PURIYALA HAMEED BHAI, NAAN TUBE LIGHT MAATHIRI, KONGAM PURIGIRA MAATHRI SOLLUGNA

      நீக்கு
  3. சரியாக சொன்ன அப்துல் ஹமீது

    பதிலளிநீக்கு