Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 25 ஏப்ரல், 2013

எங்கே சென்றது பொது சேவை......


எங்கே சென்றது பொது சேவை......
ஒரு காலம் இருந்த்து ஊர் பாரம்பரியம் மிக்கமாக ரமலான் மாதத்தில் இஸ்லாமிய மாணவர் மன்றம் என்ற பொது சேவை அமைப்பு நமது முன்னோர்களால் தோற்று விக்கப்பட்டு பொது வாழ்க்கையில் ஈடுபட்டு வந்தது தாங்கள் அறிந்த்தே.
இவர்களுடைய பொது பணியை சற்று சிந்தித்து பார்த்தால்....

1. 1      ரமலான் மாதத்தில் சஹர் நேரத்தில் மக்களை எழுப்புதல்.
2.   2    நோன்பு கஞ்சி பறிமாறுதல்.
3.3   அவ்வ போது பள்ளிவாசலை தூய்மை படுத்துதல். என்று  செல்லி கொண்டே போகலாம்....
சரியான தலமையும் வழிநடத்துதலும் அவர்களிடம் இருந்தமையால் இன்று அவர்களை பற்றி நாம் கூறுகிறோம்.
இன்றைய சூழ்நிலையில் இது முற்றிலும் மாறுபட்டு சரியான தலமை இல்லாத காரணத்தினால் பொது வாழ்க்கையில் ஈடுபட்ட இளைங்கர்களில் நிலை முற்றிலும் இல்லாமல் ஆகி விட்டது.
இன்று ஒரு பொது வாழ்க்கையில் ஈடுபடுபவர்களின் நிலையை பார்த்தால் அறிதாக தென்படுகிறது.
இதை கூற காரணம் கிழக்கு பள்ளிவாசலில் உள்ள ஹவ்ஜ்ஜில் உள்ள நீர் பாசி படிந்து உள்ளது. அன்றைய தலமையில் உள்ள தலைமுறை இன்று இருந்தால் எந்த ஒரு எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் சுத்தம் செய்து இருப்பார்கள் என்பதை பள்ளி நிர்வாகிகல் கூட மறுப்பதிற்கில்லை.
இதனாலோ என்னவோ ஒரு சிலர் கீழ் வளாகத்தில் உள்ள தண்ணீர் குழாயில் ஒழு செய்து விட்டு செல்வதை நம் கண்கூடாக காண முடிகிறது.
இனி வரும் காலங்களில் இளைஞகர்கள் மேல் முக்கிய கவனம் செலுத்தி நமது ஜமாத்(துல் உலமாவோ)தோ மாற்றத்தை உருவாக்குவார்களா?
நமது நிருபர்





5 கருத்துகள்:

  1. குறையை மட்டும்தானே உங்களால் கூற முடியும். ஏன் நீங்கள் செய்யமுடியவில்லை. அவ்வளவு அக்கறை இருந்தால் நீங்கள் செய்ய வேண்டியதுதானே? வழக்கமாக மூன்று வருடத்திர்க்கு ஒரு முறைதான் முழுவதுமாக கழுவுவார்கள். வருடாவருடம் தன்னீரைதான் மாற்றுவார்கள். ஒருவருடத்திர்க்கு முன்பு ஜமாஅத்தின் சார்பாக பழைய பள்ளி இமாமே களத்தில் இறங்கி நீங்கள் கூறியவாறே உள்ள இளைகர்களை வைத்து தான் இரு பள்ளியின் ஹவ்ஜையும் முழுவதுமாக இரண்டு நாட்களாக வேலையை செய்து முடித்தார்கள். அப்பொழுது உங்களுக்கு கேமராவும், குறையை துருவும் தங்களது ஒற்றர்களும் எங்கே சென்றார்கள். அவர்கள் செய்யும் வேளை உங்களுடைய கேமராவுக்காகவோ உங்களுடைய எழுத்துக்காகவோ பயம் இல்லை. மாறாக அல்லாஹ்விர்க்காக மட்டும்தான். ஒரு முஃமீன் இன்னொரு முஃமீனுக்கு கன்னாடியாக இருக்கவேண்டும் என்றுதான் எங்களுக்கு சொல்லியும், கற்றும் கொடுத்திருக்கிரார்கள். பள்ளிக்குல் செல்லும் பொழுது இஃதிக்காப் நிய்யத்துடன் செல்லுங்கள். இழிவு படுத்தும் நிய்யத்தில் செல்லாதீர்கள். இவை உங்களை புன்படுத்த அல்ல.................

    பதிலளிநீக்கு
  2. Assalamu Alaikum. Insha Allah Kudeya virai vel suttam seidu vedu vo maga. Thagavalukku Nandri. B.D.SHAHUL HAMEED (10 WARD COUNCILER)

    பதிலளிநீக்கு
  3. குறையை மட்டும்தானே உங்களால் கூற முடியும். ஏன் நீங்கள் செய்யமுடியவில்லை. அவ்வளவு அக்கறை இருந்தால் நீங்கள் செய்ய வேண்டியதுதானே?

    ivangalukku badil tevai illai sahul avargale yen yendral ivan mutalil namadoor karana? allathu muslima ungalukku teriuma?

    பதிலளிநீக்கு
  4. nangallam solvom
    seyya mattom

    yenna yenga kolgai appadi.

    neengathan seyyanum
    nangal kurai mattum than solvom
    lbk world

    பதிலளிநீக்கு
  5. agm basahavin arambam arumai
    mudivu poramai
    ariyamai
    theryamai
    pueiyamai.

    lbk podumakkal

    பதிலளிநீக்கு