மரியாதைக்குரிய LBK News நிருபர் அவர்களுக்கு மில்லத் கல்வி அறக்கட்டளையின் சார்பாக அஸ்ஸலாமு அலைக்கும் .
நீங்கள் செய்யும் நல்ல செயலுக்கு அல்லாஹ் மறுமையில் நற் கூலி தருவானாக , ஆமீன்.
தங்களது web site - ல் 11/04/2013 அன்று மில்லத் கல்வி அறக்கட்டளையை பற்றி
எங்கே செல்கிறது மில்லத் கல்வி அறக்கட்டளை?
என்ற தலைப்பில் படம் மற்றும் கட்டுரை வெளியிட்டு இருந்தீர்கள். நாங்கள் செய்த அறிவிப்பை சரியாக விளங்கி கொள்ளாமல் web site control உங்களிடம் உள்ளதால் உங்கள் கருத்தை தெறிவித்து விட்டீர்கள். உங்களை போல் நாங்கள் முகவரி இல்லாதவர்கள் இல்லை, உங்களை போல் நாங்கள் பெயர் இல்லாதவர்கள் இல்லை. உங்களிடம் எங்கள் மினஞ்சல் முகவரி இருக்கிறது, எங்களை உங்களுக்கு நன்றாக தெரியும். எங்களை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டு இருந்தால் நாங்கள் விளக்கம் கொடுத்து இருப்போம் , அது உங்கள் நடுநிலை பார்வையில் சரியாக படவில்லை என்றால் பின்பு உங்களுடைய கட்டுரையை பதிவு செய்து இருக்கலாம்.
உங்கள் கட்டுரையை விட நீங்கள் வரைந்த படம் , நாங்கள் நமதூர் ஏழை மாணவர்களுக்கு எதுவும் செய்யவில்லை மாறாக அமீரகத்தில் உள்ள பணக்கார மாணவர்களுக்கு மட்டும் உதவி செய்வதாக காட்டுகிறது .இதற்க்கு பதிலை அல்லாஹ்விடம் விட்டு விடுகிறோம், அல்லாஹ் எங்களை நன்கு அறிந்தவன். உதவி பெரும் மாணவரின் பெயர்கூட தெரியாவண்ணம் நாங்கள் பொறுப்பாக சேவை செய்து வருகிறோம். அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.
நாங்கள் வெளியிட்ட அறிவிப்பின் விளக்கம்.
நமதூர் மாணவர்கள் அவர்கள் எங்கு படித்தாலும் நன்றாக படிக்கவேண்டும் என்ற நோக்கத்தில் அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு (அவர்கள் அதிக மதிப்பெண் பெற) நாங்கள் ஊரிலும் , அமீரகத்திலும் பரிசு பொருள் வழங்கி வருகிறோம்.இதை உங்கள் நடுநிலை பார்வைக்கு தவறாக பட்டல் நீங்கள் சரி செய்ய வேண்டியது உங்கள் கண்களை தான். மற்றவர்களை அல்ல!
மேலும்
நாங்கள் நமதூரில் கல்வி பயில பொருளாதார உதவி கேட்கும் அணைத்து மாணவர்களுக்கும் உதவி செய்து வருகிறோம். தவிர அதை மறந்து நாங்கள் அமீரக மாணவர்களுக்கு மட்டும் உதவி செய்ய வில்லை.என்பதை நினைவில் கொள்க
நீங்கள் அல்லாஹ்க்கு அஞ்சிய நடுநிலைவாதிகளாக இருந்தால், நாங்கள் கொடுத்த விளக்கம் சரியாக இருப்பின் உங்கள் மறுப்பு (மன்னிப்பு)செய்தியை சீக்கிரம் வெளிவிடுவிர்கள் என்று நம்புகறேன்.
கேள்வி கேட்பது உங்கள் உரிமை (ஏன் என்றல் அது உங்கள் பணம்)
பதில் கொடுக்க வேண்டியது எங்கள் கடமை (அதுக்கு பொறுப்பு தாரிகள் நாங்களே)
_________________________________________________________
ஆசிரியர் குறிப்பு :
நாங்கள் எழுதிய இந்த கட்டுரை முற்றிலும் ஏழை எளிய மாணவர்கள் அதிகம் பயன் பெற வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் தானே யொழிய வேறெந்த காரணமும் இதில் இல்லை என்பது, இதை மறுப்போருக்கு மறுமையில் இறைவன் வெளிப்படுத்துவான்.
வசதி இருப்போர் எப்படி வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்க முடியும். குறிப்பாக நீங்கள் ஊகுவிதாலும் சரி அதில் நீங்கள் ஊக்கு விக்கவில்லை என்றாலும் சரி! ஆனால் வசதியற்றவர்கள் நிலை!
நாளை இந்த நிலை வரக்கூடாது என்பதற்காகதான் இந்த படம்மே தவிர முழுமையாக படித்துப்பார்த்தால் புரியும்.
இந்நிகழ்வு இங்குள்ள பெற்றோர்களை கல்வியுதவி செய்ய தூண்டும் தளமாக அமையும் என்பதில் எந்தவித ஐய்யமும் இல்லை என்று ஒருவர் எழுதி இருந்தார் அப்படி இருக்குமேயானால் அது வரவேற்கதக்கது.
முகவரி இருப்பவர்கள் அனைவரும் தவறுசெய்ய மாட்டார்கள் என்பது இல்லை! முகவரி இல்லாமல் இருப்பவர்கள் அனைவரும் தவறு செய்பவர்கள் இல்லை!
இந்த தளம் இறைவனின் பொறுத்ததிற்காக நடத்தபடுவது. இதில் தவறு இருக்குமேயானால் எங்கள் குறைகளை சுட்டிக்காட்டுவதற்கு உங்கள் அனைவருக்கும் உரிமையுண்டு.
ஒன்றை எதிர்க்கிறோம் என்றால் அது அல்லாஹ்வின் பொறுத்தத்தை நாடியே எதிர்ப்போம். அது போல் ஆதரிப்பதும் அல்லாஹ்வின் பொறுத்தத்துக்காகவே ஆதறிப்போம். பெருமைக்கும் (பொன்னாடைக்கும்) பணத்திற்கும் இங்கு இடமில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். வஸ்ஸலாம்.......
நமது நிருபர்.
அல்லாஹ் உங்களுக்கு புரிவானாக
பதிலளிநீக்குஅஸ்ஸலாமு அலைக்கும்
பதிலளிநீக்குஎனக்கு ஒரு விஷயம் புரியல ஊக்குவிப்பது என்பது என்ன ஒரு IIT & IIM-ல படிக்கிற புல்லௌல ஊக்குவிப்பது எப்படி? Goverment ஸ்கூல் புல்லௌல ஊக்குவிப்பது எப்படி? இவங்க சொல்றத பார்த்த இரண்டுமே ஒன்றுதான் போல (என்னோட கருத்து படிக்கதெரியாத புல்லௌல ஊக்குவி இல்லாத புல்லௌல ஊக்குவி இருக்குறவங்களுக்கு நீ ஊக்குவிச்சு தான் படிக்கணும் பரிசுவாங்கணும்னு இல்லையே.
Dai Mannu Mutti,
நீக்குNamma Ooru Govt. Schoola Etthanai Peru Namma Ooru Pasanga Padikkuraanuvanu Unakku Theriyuma?
First Unadhu Kudumbatthil matrum Unakku Sambandha patta Kudumbatthil Ullavargal Engu Padikkiraangal Ena Koora Mudiyuma??????
by
VMN.Shahul Hameed Maideen
அண்ணே கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுவீங்களா அதை விட்டுட்டு ஊர்ல எத்தன பேர் படிக்குறாங்க படிகிலன்னு சொல்லிக்கிட்டு
நீக்குNee Keatta Kealvikku Adhil-than Badhil Irukkiradhu!
நீக்குShahul
anna udharanathukku thaan gov school vaara entha school laa vanum naalum vachukka
நீக்குpokanada
பதிலளிநீக்குNeengalum Vaanga Anna Searndhu Pogalam...
நீக்குசுன்னத் ஜமாத் ,தப்ளிக் ஜமாத் ,கிழக்கு மகல்லம் ,மேற்கு மகல்லம் தீ ன் இயக்கம் ,மில்லத்
பதிலளிநீக்குநமதூர் குடும்பம், விச்டோம் ஸ்கூல் ஆசிய ஸ்கூல் ,எல்லாம் இஸ்லாமிற்கு எதிரானது
முஹம்மது பாரூக்
தேவா
சுன்னத் ஜமாத் ,தப்ளிக் ஜமாத் ,கிழக்கு மகல்லம் ,மேற்கு மகல்லம் தீ ன் இயக்கம் ,மில்லத் நமதூர் குடும்பம், விச்டோம் ஸ்கூல் ஆசிய ஸ்கூல் ,எல்லாம் இஸ்லாமிற்கு எதிரானது.....
நீக்குTNTJ thavera varu ethu than islam
அஸ்ஸலாமு அழைக்கும் நண்பர் பாருக் செல்கிறார் எல்லாம் ஜமாஅத்தும் இஸ்லாமிற்கு எதிரானது என்று எளுதுகிறார் அப்படி என்றால் நமது ஊரில் உள்ள அத்தனை மக்களும் கபிப்ர் என்று அர்த்தம் படுகிறதே.அப்போ நாம் முஸ்லிம் இல்லை என்றால் பாரூக் யார்? அவர் லப்பைகுடிகாடுடை செர்ந்தவர இல்லை அன்னியரா?அவர் அவர் கருத்தை கூறும் போது அல்லது ஒருவரை குறை குறும் போது அவர் தனித்து கூர வேண்டும்.அப்படி இல்லாமல் பொதுவாக இப்படி
நீக்குகூறுவது அவர் அறிவு ஞானம் இல்லாமல் இருபதே கட்டுகிறது.
பதிலளி
அஸ்ஸலாமு அழைக்கும் நண்பர் பாருக் செல்கிறார் எல்லாம் ஜமாஅத்தும் இஸ்லாமிற்கு எதிரானது என்று எளுதுகிறார் அப்படி என்றால் நமது ஊரில் உள்ள அத்தனை மக்களும் கபிப்ர் என்று அர்த்தம் படுகிறதே.அப்போ நாம் முஸ்லிம் இல்லை என்றால் பாரூக் யார்? அவர் லப்பைகுடிகாடுடை செர்ந்தவர இல்லை அன்னியரா?அவர் அவர் கருத்தை கூறும் போது அல்லது ஒருவரை குறை குறும் போது அவர் தனித்து கூர வேண்டும்.அப்படி இல்லாமல் பொதுவாக இப்படி
பதிலளிநீக்குகூறுவது அவர் அறிவு ஞானம் இல்லாமல் இருபதே கட்டுகிறது.
Adhai Naan Vazhi Mozhigirean
நீக்குI think lbk news going wrong route
பதிலளிநீக்குdon't thing going only commants
நீக்குஅஸ்ஸலாமு அழைக்கும் நான் எனது விருப்பதை பதிவு செய்யா விரும்புகிறேன்.நமது மில்லத் அறகட்டளை மூலம் பயன் பெற்றவர்கள் பெரும்பலூர் அதை திரும்பி கூட பார்ப்பது இல்லையே. உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கல்
பதிலளிநீக்குபெரம்பலூர் இல்லை பெரும்பாலும் என்று சொன்னால் தான் கருத்து வருகிறது.
நீக்குஎன்ன சரியா !
நான் சொன்னது பெரம்பலூர் இல்லை பெரும்பாலூர்(அதிகப்படியோர் )
நீக்குஅஸ்ஸலாமு அழைக்கும் நான் எனது விருப்பதை பதிவு செய்யா விரும்புகிறேன்.நமது மில்லத் அறகட்டளை மூலம் பயன் பெற்றவர்கள் பெரும்பலூர் அதை திரும்பி கூட பார்ப்பது இல்லையே. உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கல்
பதிலளிநீக்குகுடும்பத்தோடு வாழ்வது அவசியம் தான் அனால், இதன்
பதிலளிநீக்கு(இந்த நிகழ்ச்சின்) மூலம் ஆடம்பரத்தையும் (வீண் பெருமைக்காகச்) செலவு செய்யாதீர்கள்;
2:272. (நபியே!) அவர்களை நேர்வழியில் நடத்துவது உம் கடமையல்ல; ஆனால், தான் நாடியவர்களை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகின்றான்; இன்னும், நல்லதில் நீங்கள் எதைச் செலவிடினும், அது உங்களுக்கே நன்மை பயப்பதாகும்; அல்லாஹ்வின் திருமுகத்தை நாடியே அல்லாது (வீண் பெருமைக்காகச்) செலவு செய்யாதீர்கள்; நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதற்குரிய நற்பலன் உங்களுக்குப் பூரணமாகத் திருப்பிக் கொடுக்கப்படும்; நீங்கள் அநியாயம் செய்யப் -படமாட்டீர்கள்.
by Hakkeem basha
LBK