மீண்டும் திறப்பார்களா?
நமதூரில் சென்ற
காலங்களில் இயங்கிவந்த பாரத ஸ்டேட் வங்கியினுடைய ATM தற்போது
மூடப்பட்டுள்ளது.
நமதூரில் ஸ்டேட் வங்கிக்கு செந்தமாக இரண்டு பணம் பெறும் இயந்திரம் உள்ளது.
ஆனால் தற்போது அல்லமா இக்பால் சாலையில் இயங்கி வந்த
ATM வளாகம் சில நாட்களாகவே
மூடப்பட்டுள்ளதனால் பொது மக்கள் அவதிக்கு உள்ளாகுவதை நம்மால் பார்க்க முடிகிறது.
இதை பற்றி யாரும் எந்த ஒரு புகாரையும் செய்யாமல் இருப்பது நமக்கு ஆச்சரியத்தை
ஏற்படுத்துகிறது. இதை கருத்தில் கொண்டு ஊர் சமுக நலனை பேனுபவர்கள் பொது மக்களுக்கு
ஏதுவாக மீண்டும் இதை பயன்படும் வகையில் உரியவர்களை தொடர்பு கொண்டு கோரிக்கை
வைப்பார்களா?
நமது நிருபர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக