Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வெள்ளி, 28 நவம்பர், 2014

லப்பைக்குடிகாட்டில் முனைவர் ஜவாஹிருல்லா வருகை.

23/11/2014 அன்று முனைவர் ஜவாஹிருல்லா .லப்பைக்குடிக்காட்டிர்க்கு வருகை தந்தார்.லப்பைக்குடிக்காடு தமுமுக தொண்டர்கள் சார்பாக உற்சாக வரவேர்ப்பு அளிக்கப்பட்டது.


பின்னர் மேற்க்கு ஜாமியா பக்ள்ளிவாசலில் லுஹர் தொழுகையில் கலந்து கொன்டார்.



.தொழுகை முடிந்தபின் நிர்வாகிகளை சந்தித்து ஊரில் உள்ள சில முக்கியமான விஷயங்கள் குறித்து கலந்து ஆலோசித்தனர்.அதை தொடர்ந்து நிர்வாகிகள் முனைவர் ஜவாஹிருல்லா அவர்களுக்கு பொன்னாடை போர்தினர்.உடன் தமுமுக பெரம்பலூர் மாவட்ட தலைவர் மீரா மொய்தீன், பெரம்பலூர்  மாவட்ட மமக செயளாளர் சுல்தான் மொய்தீன் உடன் இருந்தனர்.

பின்னர் பெரம்பலூர்  மாவட்ட‌ மமக செயளாளர் சுல்தான் மொய்தீன் வீட்டில் மதிய விருந்து உபசரிப்பில் கலந்து கொன்டார்.

அதை தொடர்ந்து மாலை லப்பைக்குடிகாடு பேருந்து நிலையத்திலுள்ள தமுமுக கொடிய ஏற்றினார்

பின்னர் வி களத்தூர் சமுக எழுச்சி பொதுகூட்டதில் கலந்துகொன்டார்.

மின்னஞ்சல் மூலமாக
தமுமுக LBK

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக