பெரம்பலூர் மாவட்டம் லெப்பை குடிக்காட்டில் நேற்று (5.11.2014) புதன்
கிழமை அன்று பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாபெரும் இரத்த தான முகாம் நடைபெற்றது. இந்த இரத்த தான முகாமில் லெப்பைக்குடிக்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவர்கள் கலந்து கொண்டனர். இதில் சுமார் 50 நபர்கள் இரத்ததானம் செய்தனர்.
மின்னஞ்சல் மூலமாக
பாப்புலர் ஃப்ரண்ட் LBK




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக