நமதூரில் நேற்று நடைபெற்ற ஆசியா பள்ளி ஆண்டு விழா
ஆசியா பள்ளி கூடத்தில் நேற்று நடைபெற்ற ஆண்டு விழாவில் தன்னுடைய
பிள்ளைகளின் திறமைகளை காண பெற்றோர்கள் பெரும் திறளாக கலந்து கொண்டனர். குறிப்பாக இடம் பற்றாக் குறையாக மேல் தளத்தில் இருந்தும் மக்கள் கண்டு ரசித்தனர்.
குறிப்பு பொதுவாக எதிர்மறையான தலைப்புக்களை இடுவதற்கு நாங்கள் விரும்புவதில்லை. என்றாலும், சமூகத் தீங்குகள் என்று வரும்போது அவை அடியோடு அழிக்கப்பட வேண்டியவை என்பதில் இருவேறு கருத்துக்கள் இல்லை அல்லவா? இப்புகைப்படம்
நமது நிருபர்
பிஞ்சு மனதில் நஞ்சை விதைக்கும் பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகளை மார்க்க ஒழுங்கை கற்றுக் கொடுத்து வளர்க்க முயற்சி செய்யுங்கள்..
பதிலளிநீக்குமனித சமுதாயம் அனைவருக்கும் ஏராளமான பொறுப்புகளை, கடமைகளை இஸ்லாம் வழங்கியுள்ளது. இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட யாரும் பொறுப்புகளிலிருந்து, கடமைகளிலிருந்து விலகி நிற்க முடியாது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாüகளே. உங்கள் பொறுப்புக்குட் பட்டவை பற்றி நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். மக்கள் மீது ஆட்சி புரியும் தலைவர் அவர்களுக்குப் பொறுப்பாüயாவார். அவர்களை (ஆட்சி புரிந்த விதம்) குறித்து அவர் விசாரிக்கப்படுவார். ஆண், தன் வீட்டாருக்குப் பொறுப்பாü யாவான். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவன் விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டிற்கும் அவனது குழந்தைக்கும் பொறுப்பாü யாவாள். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். அடிமை, தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாüயாவான். அவன் அதை (பாதுகாத்த விதம்) குறித்து விசாரிக்கப்படுவான். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாüகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) நூல் : புகாரி 2554
நீங்கள் உங்கள் குழந்தைகளை மார்க்க அறிவுள்ளவர்ளாக வளர்க்க முயற்சி செய்யுங்கள்...