மரணம் முடிவல்ல ! மறுமையின் ஆரம்பம்!!!
மரனத்தை கன்டு அஞ்சுபவன் நிச்சயம் ஒரு முஸ்லீமாக இருக்கமாட்டான் சகோதரா...
எனக்கு என் முடிவு எது என்று தெளிவாக தெறியும் நான் நிச்சயம் ஒரு காபிர் கையால் தான் குத்துபட்டு மடிவேன் . நான் அல்லாஹ்விடம் கேட்க்கும் துஆவும் அதுதான் அப்படி நான் வெட்டப்பட்டாலும் இறைபாதையில் கொல்லப்பட்டாலும் உன் சமுதாயப்பணி தொடரட்டும் .....
நான் உங்களோடு இல்லையென்றாலும் அல்லாஹ் உங்களோடு இருக்கிறான் ...
என்னை இந்த சமுதாயம் மறந்தாலும் எனக்கு பின்னால்( நன்றியை மறக்காத உன் வாரிசுகள்) ஒரு விழிப்புணர்வுள்ள இளைஞர் சமுதாயம் வரும்பார் அவர்கள் என் மறுமைக்காக துஆசெய்வார்கள் ....
உங்கள் அஹமது அலி பழனிபாபா...
மின்னஞ்சல் மூலம் Stjameer Lbk
insha allah
பதிலளிநீக்குசாட்சியாளராக, நன்மாராயங்கூறுபவராக, அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராக, பிரகாசிக்கும் விளக்காக அனுப்பப்பட்ட இறைத்தூதருடைய பாரம்பரியத்தில் வந்தவர்கள்தாம் முஸ்லிம்கள்.அவர்கள் எந்த நாட்டில், எந்தக்காலக்கட்டத்தில் வாழ்பவர்களாக இருந்தாலும் சரியே!இந்த நபித்துவ புனிதப்பணியின் தொடர்ச்சியான சமுதாயம் என்பதே முஸ்லிம்களின் தனி முத்திரை.துக்கத்தால் அழுதுபுலம்புவது முஸ்லிம்களின் பணியல்ல.அவர்கள் சிறந்த சமுதாயம்,உறுதியான வாக்கினால் உறுதிப்படுத்தப்பட்டவர்கள்.முன்னறிவிப்பு செய்யப்பட்ட வெற்றியில் நம்பிக்கையை கைவிடாதவர்கள்.நிராகரிப்பாளர்களுக்கும், நயவஞ்சகர்களுக்கும் அடிபணியாதவர்கள்.ஏகாதிபத்திய சக்திகளின் துரோகங்களை சற்றும் பொருட்படுத்தாதவர்கள்.தங்களின் காரியங்களை அல்லாஹ்விடமே பாரம் சாட்டுபவர்கள்.ஆதலால் முஸ்லிம் சமுதாயத்தை அதன் தனித்தன்மையை நோக்கி மீட்டெடுப்பதுதான் முஸ்லிம்களின் அனைத்துப்பிரச்சனைகளுக்கும் தீர்வுக்காண்பதற்கான அடிப்படை விதியாகும்.
பதிலளிநீக்குஇ.எம்.அப்துல் ரஹ்மான்.(பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் முன்னாள் தேசிய தலைவர்)
Death is not end of our life, its next beginning.
பதிலளிநீக்குBy
Palani Baba.
எய்யா... நீங்களாம் இவ்ளா வாருசமா எங்கே இருதிங்கபா....?
பதிலளிநீக்குஅண்ணாவின் பெயரைச் சொல்லியும் , பெரியாரின் பெயரைச் சொல்லியும் மக்களிடையே திமுக கட்சி நடத்தி மக்களை மூடர்களாக்கும்,,,
அதிமுக - அண்ணா நாமம், எம்.ஜி.ஆர்
காங்கிரஸ் - காமராசர் , மூப்பனார் , நேரு முதல் ராகுல் வரை
இப்படி அந்தந்த கட்சிகள் தங்கள் கட்சிகளின் செல்வாக்கை பெருக்க இறந்தவர்களை காண்பிப்பார்கள்...
அந்த வரிசையில் ஷஹீத் பழனி பாபா அவர்களின் பெயரை பயன்படுத்தி மக்களிடையே ஒரு கும்பல் கிளம்பியுள்ளது...
அசத்தியம் அழிந்தே தீரும் ....
எய்யா... நீங்களாம் இவ்ளா வாருசமா எங்கே இருதிங்கபா....?
தமிழ் நாட்டில் மார்க்கம் என்றாலும், அரசியல் என்றாலும் நாங்க மட்டும்தான் சீன்ல இருக்கனுமுங்க, இதற்காக அடுத்தவர்களையும்,மற்ற இயக்கங்கள்,பொது நல விரும்பிகள்,சமுதாய ஒற்றுமையை விரும்பும் நடு நிலைவாதிகள் என்று யார் வந்தாலும் அவர்களை நாலாந்தார நடையில் விமர்சனம் செய்வோமுங்க.அரசியலில் நேரிடையாக இறங்க மாட்டோமுங்க,ஆனால் எல்லா அரசியல் கட்சிகளும் தோற்கும் அளவிற்கு பயங்கர வில்லத்தனமும் தெனாவட்டும் திமிர்தனமும் உள்ளவங்க. நாங்க போராட்டம் என்று அழைத்தால் எல்லோரும் கண்டிப்பாக கலந்துக்கொள்ளனுமுங்க, அதற்காக நன்கொடையும் கொடுக்கனுமுங்க, ஆனா எங்க இயக்கத்த சாராத சக முஸ்லிமுக்கோ, அல்லது வேறு ஜமாத் மற்றும் இயக்கத்திற்கோ ஏதாவது பிரச்சினை என்றால் உதவி செய்யமாட்டோமுங்க,ஆனா நல்லா நக்கல் பண்ணுவோ-முங்க, இம்மைக்கான் போராட்டத்திற்கு நாங்க சோத்த போட்டு மக்களை கூட்டிபோவோமுங்க. மறுமை வெற்றிக்கான நோக்கோடு எந்த ஜமாத்தாவது இந்த வேலைய செஞ்சா அவங்கள கடுமையா விமர்சனம் செய்வோமுங்க. இதத்தான் எங்களுக்கு வந்தா ரத்தம், அடுத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னின்னு சொல்றதுங்க.
நீக்குஇறுதியாக எங்களை தவிர தமிழக இல்லை இந்திய இல்லை உலக முஸ்லிம்கள் அனைவரும் தரங்கெட்டவர்கள்,கொள்கை மாறியவர்கள்,காபிர்கள்,நரக வாசிகள்,முனாபிக்குகள்,நயவஞ்சகர்கள் என்று பத்வா கொடுக்குறோமுங்க. எங்க இயக்க கார்டு வாங்கிட்டா நேரா சொர்க்கந்தானுங்கோ.
இப்படிக்கு
பேரியக்க பந்தாவாதி.
எங்களை விமர்சனம் செய்தால் சானியை கரைத்து அடிப்பொமுங்க!!!
நீக்குநான் முஸ்லிம் லீக் தான் என்று சொல்லும் சகொத்தரரை 90% நம்பலாம்.
நீக்குநான் தமுமுக & மாமாக தான் என்று சொல்லும் சகொத்தரரை 90% நம்பலாம்.
நான் ததஜ ( tntj ) தான் என்று சொல்லும் சகொத்தரரை 90% நம்பலாம்.
நான் stpi & pfi தான் என்று சொல்லும் சகொத்தரரை 90% நம்பலாம்.
நான் முஸ்லிம் லீக் தான் என்று சொல்லும் சகொத்தரரை 90% நம்பலாம்.
நான் தருஸ்ஸலாம் டெஸ்டி என்று சொல்லும் சகொத்தரரை 90% நம்பலாம்.
நான் எந்த இயக்கத்திலும் இல்லை நான் என்று நடுநிலைவாதி சொல்லு பவரை 95% நம்பாதீர்கள்.
இயக்கவாதிகளை விட
நடுநிலைவாதிகளே ரொம்ப ஆபத்தானவர்கள்...!
நிறைய சந்தர்ப்பங்களில்
பிரச்சனைகளுக்கு காரணமாக இருப்பவர்களும் ...
இரு சாராருக்கு மத்தியில் ...
சிண்டு முடிச்சு விடுவதும்....
இந்த நடுநிலை வியாதிகள்தான்....!
இப்படிப்பட்டவர்களின் நட்பு இருப்பதை விட ...
இல்லாமல் இருப்பதே நல்லது ....!
இந்த இயக்கம் என்று சொன்னால். அந்த இயக்கம் சம்மந்தமாகவும் அந்த உறுப்பினர்களையும் கழுவி கழுவி ஊதுவீங்க. பொதுவானவன் என்று சொன்னால் அவர்களை திட்ட முடியாதுன்னு வைதெருசல். அந்த வைதெருசல் உங்களையே அழித்து விடும்.
நீக்குமுதலில் மக்களை நேசி பிறகு இயக்கங்களையும் உன் தலைவர்களையும் நேசிக்கலாம்.
தமிழகத்தில் ஒரு இயக்கம் இருக்கு அது பலரை திட்டியே பழக்கமாக போய்விட்டது. அது புதிய வித்தைகளை கையில் எடுத்துள்ளது அதுதான் மேற்கூறிய வார்த்தை.
அது எந்த இயக்கம் என்று நான் சொல்லவில்லை! அது அவர்களுக்கே தெரியும்.
இப்படி சொல்லும்போதே மண்டையில் சுள்ளுன்னு ஏறுதா. குத்தம் செய்தவனுக்கு குருகுருன்னுதான் வரும்.
நான் முஸ்லிம் லீக் தான் என்று சொல்லும் சகொத்தரரை 90% நம்பலாம்.
நீக்குநான் தமுமுக & மாமாக தான் என்று சொல்லும் சகொத்தரரை 90% நம்பலாம்.
நான் ததஜ ( tntj ) தான் என்று சொல்லும் சகொத்தரரை 90% நம்பலாம்.
நான் stpi & pfi தான் என்று சொல்லும் சகொத்தரரை 90% நம்பலாம்.
நான் முஸ்லிம் லீக் தான் என்று சொல்லும் சகொத்தரரை 90% நம்பலாம்.
நான் தருஸ்ஸலாம் டெஸ்டி என்று சொல்லும் சகொத்தரரை 90% நம்பலாம்.
நான் எந்த இயக்கத்திலும் இல்லை நான் என்று நடுநிலைவாதி சொல்லு பவரை 95% நம்பாதீர்கள்.
இயக்கவாதிகளை விட
நடுநிலைவாதிகளே ரொம்ப ஆபத்தானவர்கள்...!
நிறைய சந்தர்ப்பங்களில்
பிரச்சனைகளுக்கு காரணமாக இருப்பவர்களும் ...
இரு சாராருக்கு மத்தியில் ...
சிண்டு முடிச்சு விடுவதும்....
இந்த நடுநிலை வியாதிகள்தான்....!
இப்படிப்பட்டவர்களின் நட்பு இருப்பதை விட ...
இல்லாமல் இருப்பதே நல்லது ....!
கீரள் விழுந்த ரிக்கார்டரை மாற்று தவருகளை சுட்டிகாட்ட சொல்லிவிட்டு இப்படி எருமை மாட்டின்மேல் மழை பொழிந்தார் போல் இருப்பது இயக்கத்திற்கு அழகல்ல
நீக்குநான் முஸ்லிம் லீக் தான் என்று சொல்லும் சகொத்தரரை 90% நம்பலாம்.
நீக்குநான் தமுமுக & மாமாக தான் என்று சொல்லும் சகொத்தரரை 90% நம்பலாம்.
நான் ததஜ ( tntj ) தான் என்று சொல்லும் சகொத்தரரை 90% நம்பலாம்.
நான் stpi & pfi தான் என்று சொல்லும் சகொத்தரரை 90% நம்பலாம்.
நான் முஸ்லிம் லீக் தான் என்று சொல்லும் சகொத்தரரை 90% நம்பலாம்.
நான் தருஸ்ஸலாம் டெஸ்டி என்று சொல்லும் சகொத்தரரை 90% நம்பலாம்.
நான் எந்த இயக்கத்திலும் இல்லை நான் என்று நடுநிலைவாதி சொல்லு பவரை 95% நம்பாதீர்கள்.
இயக்கவாதிகளை விட
நடுநிலைவாதிகளே ரொம்ப ஆபத்தானவர்கள்...!
நிறைய சந்தர்ப்பங்களில்
பிரச்சனைகளுக்கு காரணமாக இருப்பவர்களும் ...
இரு சாராருக்கு மத்தியில் ...
சிண்டு முடிச்சு விடுவதும்....
இந்த நடுநிலை வியாதிகள்தான்....!
இப்படிப்பட்டவர்களின் நட்பு இருப்பதை விட ...
இல்லாமல் இருப்பதே நல்லது ....!
ஓ அவரா நீ, (லூஸ் கோயபல்ஸ்) மொத்தத்தில் எந்த இயக்கித்திலாவது கட்டாயம் இருக்க வேண்டும். இல்லை என்றால் அவன் முஸ்லிம் இல்லை. அதத்தனே சொல்ல வரே.நாளை மறுமையில் இயக்க கார்டு பேசாது. குரான்,சுன்னாவின் படி வாழ்க்கையை அமைத்து கொண்டவர்கள் மட்டுமே வெற்றிபெற முடியும். சக முஸ்லிம்களுக்கு நாவாலோ, கரத்தாலோ தீங்கு செய்பவர்களும் சொர்க்கம் புக முடியாது. அடுத்த இயக்கத்தையும்,ஜமாத்தையும், தனி மனிதர்களையும், தோண்டி துருவி, கண்ணியக் குறைவாக நரகல் நடையில் விமர்சனமும், துடைப்பம் சாணியோடு ரவுடித்தனமும் செய்து இயக்கம் வளர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்களுக்கு இது எங்கே புரியப்போகிறது.
நீக்குநான் முஸ்லிம் லீக் தான் என்று சொல்லும் சகொத்தரரை 90% நம்பலாம்.
நீக்குநான் தமுமுக & மாமாக தான் என்று சொல்லும் சகொத்தரரை 90% நம்பலாம்.
நான் ததஜ ( tntj ) தான் என்று சொல்லும் சகொத்தரரை 90% நம்பலாம்.
நான் stpi & pfi தான் என்று சொல்லும் சகொத்தரரை 90% நம்பலாம்.
நான் முஸ்லிம் லீக் தான் என்று சொல்லும் சகொத்தரரை 90% நம்பலாம்.
நான் தருஸ்ஸலாம் டெஸ்டி என்று சொல்லும் சகொத்தரரை 90% நம்பலாம்.
நான் எந்த இயக்கத்திலும் இல்லை நான் என்று நடுநிலைவாதி சொல்லு பவரை 95% நம்பாதீர்கள்.
இயக்கவாதிகளை விட
நடுநிலைவாதிகளே ரொம்ப ஆபத்தானவர்கள்...!
நிறைய சந்தர்ப்பங்களில்
பிரச்சனைகளுக்கு காரணமாக இருப்பவர்களும் ...
இரு சாராருக்கு மத்தியில் ...
சிண்டு முடிச்சு விடுவதும்....
இந்த நடுநிலை வியாதிகள்தான்....!
இப்படிப்பட்டவர்களின் நட்பு இருப்பதை விட ...
இல்லாமல் இருப்பதே நல்லது ....!
Ithupondra loosukala 10% kooda namba vendaam.

loose
நீக்கு