Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 28 ஜனவரி, 2014

இரவு பகல் பாராமல் நடைபெற்ற ஆயத்த பணிகள்...



நமதூரில் இருந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இட ஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஜனவரி 28 சிறை செல்லும்
போராட்டத்திற்க்காக முன்னேற்பாடாக தயார் செய்யப்படும் உணவுகள் மற்றும் லெப்பைக்குடிக்காடு கிளை சார்பாக சென்ற பேருந்துகள் புகைப்படங்கள்.










புகைப்படம் உதவி
TNTJ LBK 






6 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. பிரியணி அவ்வளவு அருமயாக இருந்ததா!

      நீக்கு
    2. briyani ila ma lemon rice...............

      நீக்கு
    3. தமிழ் நாட்டில் மார்க்கம் என்றாலும், அரசியல் என்றாலும் நாங்க மட்டும்தான் சீன்ல இருக்கனுமுங்க, இதற்காக அடுத்தவர்களையும்,மற்ற இயக்கங்கள்,பொது நல விரும்பிகள்,சமுதாய ஒற்றுமையை விரும்பும் நடு நிலைவாதிகள் என்று யார் வந்தாலும் அவர்களை நாலாந்தார நடையில் விமர்சனம் செய்வோமுங்க.அரசியலில் நேரிடையாக இறங்க மாட்டோமுங்க,ஆனால் எல்லா அரசியல் கட்சிகளும் தோற்கும் அளவிற்கு பயங்கர வில்லத்தனமும் தெனாவட்டும் திமிர்தனமும் உள்ளவங்க. நாங்க போராட்டம் என்று அழைத்தால் எல்லோரும் கண்டிப்பாக கலந்துக்கொள்ளனுமுங்க, அதற்காக நன்கொடையும் கொடுக்கனுமுங்க, ஆனா எங்க இயக்கத்த சாராத சக முஸ்லிமுக்கோ, அல்லது வேறு ஜமாத் மற்றும் இயக்கத்திற்கோ ஏதாவது பிரச்சினை என்றால் உதவி செய்யமாட்டோமுங்க,ஆனா நல்லா நக்கல் பண்ணுவோ-முங்க, இம்மைக்கான் போராட்டத்திற்கு நாங்க சோத்த போட்டு மக்களை கூட்டிபோவோமுங்க. மறுமை வெற்றிக்கான நோக்கோடு எந்த ஜமாத்தாவது இந்த வேலைய செஞ்சா அவங்கள கடுமையா விமர்சனம் செய்வோமுங்க. இதத்தான் எங்களுக்கு வந்தா ரத்தம், அடுத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னின்னு சொல்றதுங்க.
      இறுதியாக எங்களை தவிர தமிழக இல்லை இந்திய இல்லை உலக முஸ்லிம்கள் அனைவரும் தரங்கெட்டவர்கள்,கொள்கை மாறியவர்கள்,காபிர்கள்,நரக வாசிகள்,முனாபிக்குகள்,நயவஞ்சகர்கள் என்று பத்வா கொடுக்குறோமுங்க. எங்க இயக்க கார்டு வாங்கிட்டா நேரா சொர்க்கந்தானுங்கோ.
      இப்படிக்கு
      பேரியக்க பந்தாவாதி.

      நீக்கு
    4. நான் முஸ்லிம் லீக் தான் என்று சொல்லும் சகொத்தரரை 90% நம்பலாம்.
      நான் தமுமுக & மாமாக தான் என்று சொல்லும் சகொத்தரரை 90% நம்பலாம்.
      நான் ததஜ ( tntj ) தான் என்று சொல்லும் சகொத்தரரை 90% நம்பலாம்.
      நான் stpi & pfi தான் என்று சொல்லும் சகொத்தரரை 90% நம்பலாம்.
      நான் முஸ்லிம் லீக் தான் என்று சொல்லும் சகொத்தரரை 90% நம்பலாம்.
      நான் தருஸ்ஸலாம் டெஸ்டி என்று சொல்லும் சகொத்தரரை 90% நம்பலாம்.
      நான் எந்த இயக்கத்திலும் இல்லை நான் என்று நடுநிலைவாதி சொல்லு பவரை 95% நம்பாதீர்கள்.

      இயக்கவாதிகளை விட
      நடுநிலைவாதிகளே ரொம்ப ஆபத்தானவர்கள்...!
      நிறைய சந்தர்ப்பங்களில்
      பிரச்சனைகளுக்கு காரணமாக இருப்பவர்களும் ...
      இரு சாராருக்கு மத்தியில் ...
      சிண்டு முடிச்சு விடுவதும்....
      இந்த நடுநிலை வியாதிகள்தான்....!
      இப்படிப்பட்டவர்களின் நட்பு இருப்பதை விட ...
      இல்லாமல் இருப்பதே நல்லது ....!

      நீக்கு