Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 22 ஜனவரி, 2014

சமுதாய கட்சிகளுக்கு ஒரு சாதாரண முஸ்லீம்களின் கேள்வி!


அஸ்ஸலாமு அழைக்கும் ....

ஒரு சாதாரண முஸ்லிமின் கேள்வி....

ஒரு முஸ்லிம் அமைப்பு (TNTJ ) இட ஒதிகீடுக்காக மாபெரும் போராட்டம் நடத்த உள்ளனர் அது ஒட்டு மொத்த முஸ்லிம்களுக்காக அனால் இவர்களுக்கு நமது சகோதர முஸ்லிம் அமைப்புகளை அழைக்க மறுக்கின்றனர்....

மறு பக்கம் மற்றொரு அமைப்பு (MMK) தி மு க உடன் கூட்டணி, தங்கள் கூட்டணியை பல படுத்த மாற்று மத அமைப்புகளிடம் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள் (தே மு தி க ) அனால் தமது முஸ்லிம் சகோதர அமைப்புகளிடம் பேச்சுவார்த்தை நடத்த ஒரு முயற்சி எடுக்க மறுகின்றனர்..

ஏன் இந்த நிலை???

ஒன்று மட்டும் புரிகிறது அமைப்பு, கொள்கைன்னு சொல்லி வேற யாரையும் நீங்கள் ஏமாற்றவில்லை நமது சமுதாயத்தையும் நமக்கு பின் வரக்கூடிய சந்ததிகளையும் தான் ஏமாற்றுகிறீர்கள்...

நீங்கள் யாவரும் முஸ்லிம்களுக்காக உளைகிரீர்கள், அவர்களின் உரிமைக்காக போராடுகிறீர்கள் அதை மறுபதற்கு இல்லை ஆனால் ஏன் நமது வாக்குகளை பிரிகிறீர்கள் ???

இப்படிக்கு.
முஸ்லிம் அமைப்புகளின் ஒற்றுமைக்காக ஏங்கும் முஸ்லிம்கள்
நன்றி முக நூலிலிருந்து

34 கருத்துகள்:


  1. TNTJபற்றி என் கேள்விகள்
    1.இன்று இட ஓதிகிட்டுக்காகTNTJ பண்ணும் போராட்டத்தில் ஒரு பாதி அளவு சிறையில் உள்ள அப்பாவி முஸ்லிம்களுக்காக போராடினால் கண்டிப்பாக அரசு பணிந்திருக்கும் ..ஏன் செய்யவில்லை?அப்படி போராட்டம் நடந்துவதற்கு தயக்கமா இல்லை உளவுத்துறை உறவு பொய் விடும் என்ற பயமா ?
    2.மத்திய இட ஒதுகிட்டுக்கு ஏன் தமிழ்நாட்டில் மட்டும் போராடினால் பலன் கிடைக்குமா ..?இது இட ஒதிக்கீடு போராட்டமா..இல்லை சுய பலம் காட்டும் போராட்டமா?
    3. ஏற்கனவே வழங்கப்பட்ட இட ஒதுகிட்டில் பயங்கர ஏமாற்று வேலை நடைபெறுவதைTNTJ தாங்களே ஒத்து கொள்ளும் பொது ஏன் மறுபடியும் மீண்டும் மீண்டும் மக்களை ஏமாற சொல்கிறிர்கள்.
    4.TNTJஆடம்பரத்தை விரும்பாதவர்களாக தங்களை காட்டி கொண்டு ..ஏன் இவ்வளவு வீண் விரயம் செய்கின்றிர்கள் விளம்பரத்துக்காக ?
    5.தி.மு.க போன்றே பெரிய கட்சிகளுக்கே மயிலை மாங்கொல்லையில் கூட்டம் நடந்த சிக்கல் இருக்கும் பொது TNTJக்கு மட்டும் எப்படி எந்த சிக்கலும் இல்லாமல் இட ஒதுக்கிடு கிடைத்தது.ஏன் உளவுத்துறை உங்கள் நண்பனாக இருப்பதாலா இல்லை மற்ற இஸ்லாமியர்களை நீங்கள் விரோதியாக நினைப்பதலா .?
    6.TNTJகல்விக்காக செய்த உருப்படியான காரியங்கள் என்ன ?
    7.நமது கிருஸ்துவ சகோதர்களை பாருங்கள்..அவர்கள் என்ன போராட்டமா நடத்துகிறார்கள்.பின் எப்படி அவர்கள் கல்வியில் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள் ..ஆகையால் அதற்குண்டான முயற்சியை செய்யுங்கள்.
    சற்று இயக்க வெறியையும்..தனி மனித புகழ் பாடுவதையும் விட்டு விட்டு .நம்முடைய எதிர்கால சமுதாயத்திற்காக கொஞ்சம் சிந்தியுங்கள். இதற்கு முடிந்தால் பொதுப்படையாக சிந்தித்து,சமுதாய நலன் கருதி பதில் சொல்லுங்கள்,இல்லையேல் வழக்கம்போலே உங்களது பாணியிலேயே அதாவது அசிங்கமாகவும்,புடிச்ச முயலுக்கு மூண்ணூறு கால்கள் என்றும்.பதில் சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோதரரே! நீங்கள் கேட்கும் கேள்வியை பார்த்தால் TNTJ நலம்விரும்பி போல் தேறியவில்லை.

      நீக்கு
    2. உங்கள் நல விரும்பி22 ஜனவரி, 2014 அன்று PM 7:22

      Mr.நலம் விரும்பி நேற்று பெய்த மலையில் இன்று முளைத்த காளான் அது யார்னா கண்டிப்பா நீங்க தாணு சொல்லலாம் ஏன் என்றால் இதை போல் பல கேள்விகளை நாங்கள் கேட்டு அதற்க்கு எப்போதோ பதிலும் வாங்கிட்டோம்.உங்களுக்கும் பதில் வேண்டும் என்றால் TNTJ மர்கஸ் தலைவரை சந்தித்து பேசினால் கண்டிப்பாக பதில் கிடைக்கும் சுன்னத் ஜமாஅத் (நம்ம ஜமாஅத்) போல பதில் சொல்லாம ரொம்ப பொறுமைய சொல்றாங்க.

      இப்படிக்கு

      உங்கள் நல விரும்பி

      நீக்கு
    3. நலம் விரும்பி

      நீங்க கேக்குறத பாத்த காந்தி செட்துட்டாரா.......னு கேட்குற மாதிரி இருக்கு இதெல்லாம் பலசுப்பா.... இதுக்கு பதிலும் வந்தாச்சுபா....... புதுசா கேளுப்பா.......

      நீக்கு
    4. Dear Mr. உங்கள் நல விரும்பி,

      Can you explain and elaborate one by one my points, which has received answer from TNTJ markkas head (our Jammath) as a patiently. This is useful for not only by me and useful to all. Your prompt reply will be highly appreciated.

      நீக்கு
    5. உங்கள் நல விரும்பி23 ஜனவரி, 2014 அன்று PM 12:02

      please TNTJ Nalam Virumbi Write Tamil (i am also tamil this site also tamil)


      உங்கள் நல விரும்பி

      நீக்கு
    6. தங்கள் உடனடிபதில் இருக்கு நன்றி. என்னுடைய கேள்விகளுக்கு தாங்கள் TNTJ மர்கஸ் தலைவரை சந்தித்து கிடைத்த பதிலை தாங்கள் விரிவாகவும் மற்றும் விளக்கமாகவும் விடை அளிக்கும் படி மற்றும் பகிரும் படி தால்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். தங்கள் பதிலை ஆவலுடன் எதிர் நோக்கும் நேற்று பெய்த மலையில் இன்று முளைத்த காளான்.

      தயவுசெய்து மீண்டும் கூற வேண்டாம் உங்களுக்கும் பதில் வேண்டும் என்றால் TNTJ மர்கஸ் தலைவரை சந்தித்து பேசினால் கண்டிப்பாக பதில் கிடைக்கும் என்று.

      நீக்கு
    7. The Almighty knows best when and how to give up what we want if at all it is gud for us. Mercy of the knower of the unseen.Alhamdulillahi ala kulli haal.

      நீக்கு
    8. உங்கள் நல விரும்பி23 ஜனவரி, 2014 அன்று PM 3:16


      1.இன்று இட ஓதிகிட்டுக்காகTNTJ பண்ணும் போராட்டத்தில் ஒரு பாதி அளவு சிறையில் உள்ள அப்பாவி முஸ்லிம்களுக்காக போராடினால் கண்டிப்பாக அரசு பணிந்திருக்கும் ..ஏன் செய்யவில்லை?அப்படி போராட்டம் நடந்துவதற்கு தயக்கமா இல்லை உளவுத்துறை உறவு பொய் விடும் என்ற பயமா ?

      Answer
      பெயரில்லா5 ஜனவரி, 2013 6:24 பிற்பகல்
      சிறைவாசிகளுக்கு உதவ மறுத்தது ஏன்?
      சிறைவாசிகளின் வழக்குகளுக்கோ அவர்களின் குடும்பங்களுக்கோ நான் உதவவில்லை என்றும் மற்றவர்கள் உதவுவதைத் தடுத்தேன் என்றும் ஒரு பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றது.

      தமுமுக ஆரம்பிக்கப்படுவதற்கு நான் சிறைவாசிகளுக்கு உதவி வந்தேன் என்பதை முன்னரே சொல்லி இருக்கிறேன்.
      தமுமுக ஆரம்பிக்கப்பட்டது முதல் அதில் நான் அமைப்பாளராக இருந்த காலம் வரை சிறைவாசிகளின் வழக்குகளுக்கு உதவிகள் செய்யப்பட்டு வந்தன. அவர்களின் குடும்பங்களுக்கும் உதவிகள் செய்யப்பட்டு வந்தன.
      ஆனால் குண்டு வெடிப்புக்குப் பின் அல் உம்மாவைச் சேர்ந்தவர்கள் தவிர மற்ற கைதிகளுக்கான உதவியை அப்போதைய தமுமுக செய்தது.
      பின்னர் சிறைவாசிகளின் பெயரைச் சொல்லி தமுமுக பணம் திரட்டி இயக்கம் நடத்துகிறது என்று தமுமுகவில் மாதாமாதம் உதவி பெற்ற சிலர் வெளிநாடுகளுக்குக் கடிதம் மூலம் பரப்பியதால் இனி மேல் சிறைவாசிகளுக்காக தனியாக உதவி கோருவதில்லை எனவும், இயக்கத்துக்காக திரட்டப்படும் நிதியில் இருந்து இயன்ற உதவிகள் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.
      இது பற்றி அன்றைய உணர்வில் விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது. சிறை வாசிகளுக்கு தமுமுக உதவவில்லை எனக் கூறியவர்கள் மாதாமாதம் தமுமுகவில் உதவி பெற்று அளித்த வவுச்சர்களையும் உணர்வில் வெளியிடும் நிலை ஏற்பட்டது.
      இதன் பின்னர் சிறைவாசிகளின் குடும்பங்கள் மிகுந்த அல்லல்படுவதைக் கவனத்தில் கொண்டு அவர்களுக்காக உதவும் படி உணர்வில் விளம்பரம் செய்யப்பட்டது. இதற்காகவே சிறைவாசிகளால் அமைக்கப்பட்ட ட்ரஸ்டுகளுக்கு உதவுமாறும் எங்களுக்கு அனுப்ப வேண்டாம் என்றும் உணர்வில் விளம்பரம் வெளியிட்டோம்.
      சிறைவாசிகளுக்காக எங்கள் முகவரிக்கு யாராவது அனுப்பினால் அதை அப்படியே சிறைவாசிகளிடம் மொத்தமாகக் கொடுத்து விடுவோம் என்று அறிவிப்பு செய்து அவ்வாறே கொடுத்தோம். சிறைவாசிகளில் சிலர் மீது நமக்கு கோபம் இருந்தாலும் அவர்களின் குடும்பங்களுக்கு உதவுவதில் நாம் குறுக்கே நிற்கவில்லை.
      சிறைவாசிகளை ஜாமீனில் விடுமாறும் நாம் அரசைக் கேட்டு வந்தோம்.
      இந்த நிலையில் தான் சென்ற சட்டமன்றத் தேர்தல் வந்தது. அதில் தவ்ஹீத் ஜமாஅத் அதிமுகவை ஆதரித்தது. ஜெயலலிதாவைச் சந்தித்து சிறைவாசிகளின் ஜாமீன் மனு பற்றி கோரிக்கையை நானே முன் வைத்தேன்.
      ஆனால் சிறையில் இருந்து சிறைவாசிகள் ஒரு அறிக்கை வெளியிட்டனர். எங்களை வைத்து தவ்ஹீத் ஜமாஅத் அரசியல் பண்ண வேண்டாம். எங்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டாம் என்று அந்த அறிக்கையில் சொல்லி இருந்தனர். இன்னும் பலவிதமான குற்றச் சாட்டுக்களையும் அதில் சுமத்தி இருந்தனர். அந்த அறிக்கையைப் பிரசுரமாகவும் கோவை முழுவதும் விநியோகம் செய்தனர்.
      நாங்கள் குரல் கொடுப்பதால் பாதிப்பு ஏற்படும் என்று சிறைவாசிகள் கருதுவதால் அவர்கள் விஷயமாக எதுவும் பேச வேண்டாம் என்று முடிவு செய்து அவர்கள் குறித்து பேசுவதை நிறுத்திக் கொண்டோம். கோவை தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நான் உறையாற்றச் சென்ற போது அந்தக் கூட்டத்திலேயே அந்த அறிக்கையை விநியோகம் செய்தனர். எங்களை வைத்து அரசியல் நடத்துவதை நிறுத்திக் கொள்ளுங்கள் என்று அப்பட்டமாக அறிவித்த பின்னர் அவர்கள் பற்றி பேசுவதை நாம் நிறுத்திக் கொண்டோம்.
      இதன் காரணமாக நாங்கள் இவர்கள் விஷயத்தில் ஒதுங்கி இருந்தாலும் அவர்கள் எங்களை அணுகும் போது பழைய சம்பவங்களை மனதில் வைத்து நாம் நடந்து கொள்ளவில்லை.
      அந்த அடிப்படையில் கடந்த மாதம் சிறைவாசிகள் சார்பில் எங்களைச் சந்தித்து எங்கள் விடுதலைக்காக நீங்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அப்துல் பாசித் வந்து இந்தக் கோரிக்கையை வலியுறுத்தினார்.
      நாம் பழைய சம்பவங்கள் எதையும் மனதில் வைக்காமல் அவர்களை அண்ணா பிறந்த நாளில் விடுதலை செய்யுமாறு முதல்வரிடமும் துணை முதல்வரிடமும் கோரிக்கை மனு அளித்தோம்.
      சிறையில் உள்ளவர்களைப் பொருத்த வரை அவர்கள் குழப்ப நிலையில் இருப்பார்கள். எனவே அவர்கள் நம்மைப் பற்றி என்ன சொல்லி இருந்தாலும் அவர்களுக்கான உதவிகளை மறுக்கக் கூடாது என்று தான் நடந்து வந்துள்ளோம்.
      சிறைவாசிகளுக்கு உதவுங்கள் என்று மக்களிடம் கேட்பதைத் தான் நிறுத்திக் கொண்டோம். ஆனால் இயக்கப் பணிகளுக்காகக் கிடைக்கும் நிதியில் இருந்து இப்போதும் நம்மை அணுகும் சிறைவாசிகளுக்கு உதவிகள் செய்து கொண்டு தான் இருக்கிறோம்.
      மேலும் விபரம் அறிய http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/siraivasikaluku_uthavavillai/ வீடியோவை பார்க்கவும். http://onlinepj.com/thamizaka-thavheed-varalaru/alumma_pirachanai_enna/ அனஸ்

      நீக்கு
    9. கேள்வி கேற்பது ரொம்ப சுலபம் பதில் சொல்வது ரொம்ப? கேள்வி எப்படி வேண்டும் என்றாலும் கேட்கலாம் உதார்ணதுக்கு அல்லாஹ் இந்த உலகத்தை எதற்காக படைத்தான் ? பதில் சொல்லுங்கள். நீங்கள் பதில் சொல்லும் போது தான் அந்த வலி உங்களுக்கு புரியும்.இந்த கேள்விக்கு ஒரு வார்த்தை கொண்டும் பதில் சொல்லலாம் பத்து வார்த்தை கொண்டும் பதில் சொல்லலாம் ஆனால் நீங்கள் சொல்லும் பதிலை கொண்டு நான் 1000 கேள்வி கேட்பேன் உங்களால் பதில் சொல்ல முடியுமா? இதற்காக தான் நரடியாக சென்று கேட்டால் புத்தகத்தை கொடுத்து அல்லது குரானை கொடுத்து படிக்க சொல்லலாம். எந்த அளவிற்கு இதில் எழுத முடியும் ?சொல்லுங்க.சிந்தித்து பார் சகோதரா

      நீக்கு
    10. உங்கள் நல விரும்பி23 ஜனவரி, 2014 அன்று PM 4:36

      thanks

      நீக்கு
    11. கொச்சைப்படுத்தப்படும் போராட்டங்கள்

      போராட்டங்களையே கொச்சைப்படுத்தக்கூடிய அளவில் காலையில் கூடி கல்யாண மண்டபத்தில் விருந்துண்டு மாலையில் வெளியேறுவோர்க்கு தியாகி பட்டமாம். போராட்டத்திற்கு ``பிரியாணி’’ அறிவிப்பும் அதே உணர்விலேயே இடம் பெற்றுள்ளது.

      நபிவழி என்றால் அடிவயிற்றில் கல் இரண்டை கட்டிக் கொண்டு பசித்திருக்காமல், பிடிசோற்றில் படி நெய்யை கலந்து தயாரிக்கும் பிரியாணி எதற்கு? எந்த யுத்தத்தில் நபிகளார் (ஸல்) பெண்களை களமிறக்கினார்கள்? எது நபி வழி? பெற்றோர், கணவன் அனுமதியில்லாமல் போராட்டங்களுக்கு பெண்களை அழைத்து வருவதும், காட்சிப் பொருளாக அவர்களை களம் இறக்குவதும் அவர்கள் கைதானால் அன்னியர்களிடம் அங்க அடையாளங்களை காட்டுவதும் சமுதாயத்திற்கு கண்ணியமான செயலா?

      ஒரு போராட்டமென்றால் களமிறங்கி கைதாகி நீதிமன்றத்தில் நேர் நிறுத்தப்பட்டு சிறை செல்ல வேண்டும். தங்கள் லட்சியம் நிறைவேற ஜாமீனில் வெளிவரக்கூடாது. இதைவிட்டு விட்டு, ``ஒரு திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் - போலீஸ் தடுத்தும் விடாப்பிடியாக ஜீப்பில் ஏறி, `நான் ஜெயிலுக்கு போரேன் - ஜெயிலுக்கு போரேன்’ - நானும் ரவுடி - நானும் ரவுடி - என்ற காட்சி அடிக்கடி தொலைக்காட்சியில் இடம் பெறுவதை பார்க்கும் போது இவர்கள் போராட்டம்தான் நினைவுக்கு வருகிறது.

      நீக்கு
  2. அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

    பதிலளிநீக்கு
  3. இஸ்லாமிய சகோதர்ர்களே குர்ஆன் உங்களுக்கு கூறுவதை பாருங்கள்.
    وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ
    இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது; மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார். (அ...ல் குர்ஆன்3:85)

    3512 حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا أَبُو النَّضْرِ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ ثَابِتٍ حَدَّثَنَا حَسَّانُ بْنُ عَطِيَّةَ عَنْ أَبِي مُنِيبٍ الْجُرَشِيِّ عَنْ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ رواه أبو داود
    அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : (மாற்று) சமூகத்தினருக்கு ஒப்பாக நடப்பவர் நம்மைச் சார்ந்தவர் இல்லை. அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல் : அபூதாவுத் (3512)


    பதிலளிநீக்கு
  4. போராட்டம் என்று ஆகிவிட்டது அதை யார்? நடத்தினால் என்ன! இவர்களுடன் யாரும் இல்லை! யாருக்காகவும் இவர்கள் இல்லை. எனவே சகோதரர்களே முடிந்தால் நீங்கள் (அனைத்து இயக்கம்) ஏன் இவ்வாறான போராட்டங்கள் நடத்துவது இல்லை? யார் செய்தாலும் அதற்கான வெற்றி அல்லது தோல்வி அனுபவிக்க போவது நாம்தான். மேலும் இவ்வாறு கருத்தை வெளியிடுவதால் நான் இயக்கங்களை சார்தான் இல்லை. நான் உங்களின் ஒருவன்.தவறு இருந்தால் sorry

    பதிலளிநீக்கு
  5. அஸ்லாமு அலைக்கும் .

    தவ்ஹித் ஆரம்பித்த காலம் முதல் இன்று வரை பிரிவினை ஊருவகாக்கி கொண்டுதான் இருக்கு அன்று ஜாக் முதல் இன்று சைபுல்லா வரை அவர்கள் சொல்லக்கூடிய சத்தியமும் அசத்தியமும் இதில் இருக்க்ன்றதா இவர்கள் சத்தியத்தை சொள்ளக்குடியவராக .இருக்கட்டும் அன்று ஜாக்கில் ஆரம்பித்த சத்தியம்தனே சைபுள்ளஹஜவிடமும் உள்ளது .அவர்களும் அல்லாவைத்தான் வணங்குகிறார்கள் ஒரே குரான் தான் அப்புறம் எப்படி உங்களுக்குள் பிரிவினை வருகிறது அப்போ தவ்ஹித்தை
    பின் பற்றியவர்கள் ஒற்றுமையை பின் பற்றினார்களா இல்லலை
    பிரிவினை பற்றினார்களா ?இல்லை நாம் அனைவரும் முசிலிம்கள் தனா இஸ்லாம் நமக்கு ஈசியாக கிடைத்ததனால் தானோ நாம் இப்படி சண்டை அடித்குக்கொண்டு இருகிறோம் .அல்லா நம் அனைவரையும் பார்த்துக்கொண்டு இருக்கின்றான் என்ற அச்சம் இருக்கட்டும் இதுப்போல் கருத்து என்கின்ற போர்வையில் நம்மை நாமே இலிவ் படுதிக்க வேண்டாம் சகோதர்களே நாம் அனைவரும் முஸ்லிம்கள் நம்பிரச் சனைக்கு குரான் மற்றும் ஹ்திச்களும் உள்ளன நாம் அதை பின் பற்றுவோமே . ஒற்றுமையாக இருப்போம் அல்லாஹ் நம் அனைவர்க்கும் அருள் செய்பனாக .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்ப நீங்கள் எழுதியது கூட பிரிவினை வாதத்தை தான் பேசுது அதுக்காக நீங்கள் கெட்டவரா?

      நீக்கு
  6. கூட்டாளி மசூது கலக்கிட்ட .............

    பதிலளிநீக்கு
  7. tntj நலம் விரும்பி,,,, தங்கள் கேள்வி எல்லாம் tntj வைப் பற்றி மட்டும் தானா இவர்களை குறைகாணும் அதே கேள்வியை மற்ற அமைப்பினரிடமும் கேட்டுள்ளீர்களா???

    நீங்கள் பேருக்கு tntj நலம்விரும்பி என்று போட்டுக் கொண்டாலும் உங்கள் எழுத்தின் கருத்தில் தெரிகிறது நீங்கள் tntj நலம் வெதும்பி என்று ...

    எந்த இயக்கமாவது எங்களை வந்து நேரில் தொடர்பு கொள்ளுங்கள் என்று இவ்வளவு தைரியமாக கூறுவார்களா??

    சிங்கத்தை கண்டு வெருண்டோடும் காட்டு கழுதைகளைப் போன்று உள்ளது உங்களின் பதிலும் உங்களின் வாதமும் ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாகரீகமாக கேட்கப்பட்டகேள்விக்கு இப்படி அநாகரீகமாக திட்டுவது சறியா?பொதுகாரியம் என்றுவந்தால் ஆயிரம் பேர் ஆயிரம் கேள்விகள் கேட்கதான் செய்வார்கள் அதர்க்குன்டான பதிலை நாகரீகமாக சொல்வதுதான் ஒரு இயக்கத்தின்கடமை. இதுதான் உங்கள் இயக்கத்தின் நாகரீகமா?

      நீக்கு
    2. 74:49

      நல்லுபதேசத்தை விட்டு புறக்கணிக்கிறார்களே இவர்களுக்கு என்ன நேர்ந்தது ...

      74:50

      அவர்கள் வெருண்டோடும் காட்டு கழுதைகளைபோல்,,

      74:51

      அதுவும் சிங்கத்தை கண்டு வெறுண்டோடும் காட்டு கழுதைகளைப் போல் உள்ளனர்...

      இது நான் சொன்னது இல்லிங்கோ, இறைவன் தன் திருமறையில் கூறியது ...

      திராணி இருந்தால் நேரில் வரவும்...

      நீக்கு
    3. காட்டு கழதை களின் செயல்!
      PJ -யின் தூண்டுதலால் TNTJ-வினர் மௌலானா ஷம்சுதீன் காசிமி அவர்களின் குடும்பத்தின் மீது தாக்குதல் !!
      - மௌலானா ஷம்சுதீன் காசிமியின் கண்டனம்
      http://youtu.be/TAz8KMFH1qM

      நீக்கு
  8. லப்பைக்குடிக்காடு கள்ள வெப்சைட்டை நடத்தும் வெப்மாஸ்டருக்கு ஒரு வேண்டுகோள் உங்கள் வெப்சைட்டின் ரேட்டிங்கை அதிகரிக்க அதிகமாக தவ்ஹீத் ஜமாஅத் காரர்களைப் பற்றி அவதூறுகளை அள்ளி வீசுங்கள்...

    கீப் இட் அப்....

    இந்த பொழப்புக்கு ...

    தைரியம் இருந்தால் நேரில் வாருங்கள் ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணன் கட்சியில் நிரைய குண்டர்கள் இருக்கிறார்கள! வெப்சைட்டை நடத்தும் வெப்மாஸ்டர்களே கவனமாக இறுங்கள்

      நீக்கு
    2. ஆமா மற்ற கட்சியில் எல்லாம் போலியோ அட்டாக் ஆனவங்க தான் இருக்காங்க...

      சொந்த பெயரில் வெப்சைட் நடத்த முடியாதவனெல்லாம் என்னாத்துக்கு வெப்மாஸ்டாரா இருக்கனும்...

      முடிந்தால் நேரில் வாருங்கள் ...

      நீக்கு
    3. நீங்கள் தான் இவ்வளவு நாள் வெப்சைட் வைத்து நடத்துறீங்க அதில் உள்ளதை பார்த்தல், அனைத்தும் உங்களைப்பற்றி மட்டுமே விளம்பரமாக தெரிகிறது. மற்ற அமைப்பினரோ இயக்க வாதிகளோ நல்லது செய்தால் அதை கண்டும் காணாமல் விட்டு பூனை கண்ணை மூடியது போல விட்டு விடுகிறீர்கள்.
      மற்றவர்கள் நீங்கள் செய்யும் ஒருசில தவறை சுட்டிக்காட்டினாலும் தவறு. அதுபோல் மற்றவர்கள் நல்லது செய்வதை விளம்பரம் படுத்தினாலும் வைதேரிச்சலோ? நீங்கள் ஒரு நடுநிலையாளர்கள் என்றால் ஊரில் யார் நல்லது செய்தாலும் சுட்டிக்காட்ட உங்கள் தளத்திற்கு வக்கு இல்ல (உங்கள் பாஷையில் சொல்லபோனால் திராணி இல்ல) ! நீங்கல்லாம் சமுதாயத்த திருத்த போறிங்களா?

      பேரை தனக்கு தானே சுமப்பதினால் மட்டும் யாரும் தவ்ஹீத் வாதியாக முடியாது.

      உங்களுக்கு எப்பொ மூஞ்சிய காட்டனும் எப்பொ முதுக காட்டனும் என்று இந்த தளம் நடத்துபவருக்கு தெரியும் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
    4. நீங்கள் தான் இவ்வளவு நாள் வெப்சைட் வைத்து நடத்துறீங்க அதில் உள்ளதை பார்த்தல், அனைத்தும் உங்களைப்பற்றி மட்டுமே விளம்பரமாக தெரிகிறது. மற்ற அமைப்பினரோ இயக்க வாதிகளோ நல்லது செய்தால் அதை கண்டும் காணாமல் விட்டு பூனை கண்ணை மூடியது போல விட்டு விடுகிறீர்கள்.

      பதில்: எங்கள் ஜமாஅத்தின் பெயரில் வெப்சைட் நடத்தினால் எங்கள் ஜமாஅத்தின் செயல்பாடுகளை மட்டும் தான் போடமுடியும், இவை எங்கள் ஜமாஅத்தின் செயல்பாடுகளை வெளிநாட்டு வாழ் சகோதரர்கள் அறியவே, மற்ற அமைப்பினர் இதே போன்று வெப்சைட் நடத்துகிறார்கள்,,, இதே கேள்வியை தமுமுக, பிஃப்ஐ பார்த்து கேட்டுள்ளீர்களா...

      தங்களின் நடுநிலை வேடம் எல்லாம் தவ்ஹீத் ஜமாஅத்தினரிடம் மட்டும் தானா, மற்றவர்களிடம் இல்லையா நடுநிலை வாதிகளே...

      நீக்கு

    5. உங்களுக்கு எப்பொ மூஞ்சிய காட்டனும் எப்பொ முதுக காட்டனும் என்று இந்த தளம் நடத்துபவருக்கு தெரியும் என்று நினைக்கிறேன்.

      பதில்: முதல்ல மூஞ்சிய காட்ட சொல்லு அப்புறம் முதுக காட்டுறாரா, அல்லது புறமுதுகு காட்டுறாரா என பார்ப்போம்...

      நீக்கு
    6. முதல்ல இதுக்கு பதில் சொல்லுங்கண்ணே26 ஜனவரி, 2014 அன்று PM 6:12

      நீங்கள் ஒரு நடுநிலையாளர்கள் என்றால் ஊரில் யார் நல்லது செய்தாலும் சுட்டிக்காட்ட உங்கள் தளத்திற்கு வக்கு இல்ல (உங்கள் பாஷையில் சொல்லபோனால் திராணி இல்ல) ! நீங்கல்லாம் சமுதாயத்த திருத்த போறிங்களா?

      நீக்கு
    7. ஏம்யா கூவுனதையே கூவிகினு இருக்க...

      மத்தவைங்க யாரு பிற அமைப்பின் செயல்பாடுகளை புகழ்ந்து பேசுகிறார்கள் , நாங்கள் மட்டும் பேசவில்லை என்று சொல்கிறீர்களே,,,

      நாங்கள் பிற அமைப்பின் செயல்பாடுகளை எங்கள் தளத்தில் போட மாட்டோம் ...

      வேறு எந்த அமைப்பு பிற அமைப்பின் செயல்பாடுகளை தங்கள் இணைய தளத்தில் போடுகிறது ...

      நீக்கு
  9. Dear Mr. பெயரில்லா (TNTJ) & Mr. உங்கள் நல விரும்பி,

    தாங்கள் என் ஒரு கேள்விக்கு மட்டும் பதில் அளித்துளிர்கள் (அதுவும் ஒரு தனி நபர் கொடுத்த பதிலை மட்டும் ). நன்றி . மேலும் நான் இவ்விவாதத்தை வைக்க முக்கிய காரணமே தாங்கள் அனைவரும் சிந்தித்து செயல் படுவீர்கள் என்றுதான். மேன்மேலும் இங்கு வீந் விவாதம்மட்டுமே (unnecessarry argument only) நடை பெறுகிறது. தவருக்காக நான் இறைவனிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். தயவு செய்து கிணற்று தவைலையாக இருக்க வேண்டாம். சிந்தித்து செய்ய பாடுங்கள் .மேன்மேலும் திராணி இருந்தால் நேரில் வரவும் என்று மேலும் அழைக்க வேண்டாம். நான் அணிவருக்காகவும் இம்மை மற்றும் மறுமை இல் வெற்றி பெற Duaa செய்கிறேன்.

    பதிலளிநீக்கு
  10. நான் முஸ்லிம் லீக் தான் என்று சொல்லும் சகொத்தரரை 90% நம்பலாம்.
    நான் தமுமுக & மாமாக தான் என்று சொல்லும் சகொத்தரரை 90% நம்பலாம்.
    நான் ததஜ ( tntj ) தான் என்று சொல்லும் சகொத்தரரை 90% நம்பலாம்.
    நான் stpi & pfi தான் என்று சொல்லும் சகொத்தரரை 90% நம்பலாம்.
    நான் முஸ்லிம் லீக் தான் என்று சொல்லும் சகொத்தரரை 90% நம்பலாம்.
    நான் தருஸ்ஸலாம் டெஸ்டி என்று சொல்லும் சகொத்தரரை 90% நம்பலாம்.
    நான் எந்த இயக்கத்திலும் இல்லை நான் என்று நடுநிலைவாதி சொல்லு பவரை 95% நம்பாதீர்கள்.

    இயக்கவாதிகளை விட
    நடுநிலைவாதிகளே ரொம்ப ஆபத்தானவர்கள்...!
    நிறைய சந்தர்ப்பங்களில்
    பிரச்சனைகளுக்கு காரணமாக இருப்பவர்களும் ...
    இரு சாராருக்கு மத்தியில் ...
    சிண்டு முடிச்சு விடுவதும்....
    இந்த நடுநிலை வியாதிகள்தான்....!
    இப்படிப்பட்டவர்களின் நட்பு இருப்பதை விட ...
    இல்லாமல் இருப்பதே நல்லது ....!

    பதிலளிநீக்கு