தற்காலியமாக நமதூர் கிளை நூலகம் சந்தை திடல் அருகில் உள்ள அரசு நடு நிலைப்பள்ளியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
“(யாவற்றையும் ) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக. “அலக்” என்ற நிலையிலிருந்து மனிதனைப் படைத்தான். ஓதுவீராக, உம் இறைவன் மாபெரும் கொடையாளி. அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக்கொடுத்தான். மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக்கொடுத்தான்.”
அதிகமதிகம் கேட்டு அறிமுகமான வசனங்கள்தான் இவை. இறக்கியருளப்பட்ட வரிசைப்படி பார்த்தால் இவைதான் ஆரம்ப இறைவசனங்கள். கல்வியின் துவக்க ஆண்டுகளில் இந்த வசனங்கள் ஓதப்பட்டு விளக்கங்கள் வழங்கப்படுவது வழக்கம். பேனா, எழுத்துக்கள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இந்த வசனங்கள் எடுத்தியம்புகின்றன.
நமது நிருபர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக