Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 4 ஜனவரி, 2014

நமதூர் செய்தி எதிரொலி.... நவாப் கோட்டை




நவாப் கோட்டையில் தப்போதைய நிலை என்ன என்பதை பற்றி நமதூர் வாசிகளுக்கு தொரியபடுத்தும் விதமாக நமது நிருபர் குழுவுக்கு வாசகர்கள் சார்பாக வேண்டுகோள் வைக்கப்பட்டது. இது தொடர்பாக நமது நிருபர் குழுவுடன் விவாதித்துக் கொண்டிருந்த போது நமது அமீரக நிருபர் அவர்கள் நாம் ஏன் நிருபர்களை நேரடியாக அனுப்பக்கூடாது?என்ற வினாவை முன் வைத்தார்.ஆம்! நாம் நிருபர்களை நேரடியாக அனுப்புவோம் என ஆசிரியர் குழுவில் முடிவானது.  நாம் அன்று வெளியிட்டுள்ள லிங்கை இங்கே செடுக்கவும்.

http://labbaikudikadunews.blogspot.ae/2013/01/blog-post_3741.html 

கோட்டை சுவருகளின் இடுக்குகளில் வளரும் செடி கொடிகளை அகற்றி, விரிசல் அடைந்த பகுதிகள் சரி செய்யப்படுகிறது. கோட்டைக்கு உள்ளே செல்லும் படிக்கட்டுகள் சரி செய்யப்பட்டு வருகிறது. அனேகமாக இன்னும் சில நாட்களில் புதுப்பொழிவுடன் ரஞ்சன்குடி கோட்டை காட்சியளிக்கும். முடிந்தால் அதையும் உங்கள் பார்வைக்கு தருவோம் (இன்ஷா அல்லாஹ்..).







படங்கள் உதவி கல்லாறு.காம்






8 கருத்துகள்:

  1. வாழ்த்துக்கள்.......

    பதிலளிநீக்கு
  2. கப்ஸா உட்ரத்துக்கு ஒரு அளவு வேண்டும்

    இது சம்பந்தமாக பலரும் எழுதி இருக்கிறார்கள் என்னமோ நீங்க மட்டும்தான் காரணம்ங்கிர மாதிரில்ல எழுதியிருக்கிங்க

    1.http://www.labbaikudikadutntj.com/2013/10/archeology-will-revitalizethe.html
    2. http://kallaru.com/?p=6508

    அன்புடன் அனஸ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் செல்லுவது உண்மைதான். ஆனால் முதலில் இது சம்மந்தமாக யார் முதலில் மக்களுக்கு செய்திகளை கொண்டு சென்றது. அது இந்த தளம் என்பது அது மிகையாகாது. இவர்கள் தான் புகைப்படம் உதவி கல்லாறு.காம் என்று வெளியிட்டுள்ளார்களே அப்பவும் உங்களுக்கு என் இந்த அளவு வெறி.....

      இது நாள் வகைக்கும் நமதூரில் இருந்த தளத்தினால் எந்த ஒரு மாற்றமும் ஏற்பட்டதாக தெரிய வில்லை. இவர்களுடைய எழுத்தினால் நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள தளம் கூட தங்களின் எழுத்துக்களை மாற்றி அமைத்திருக்கின்றது ( உ.ம் மழை என்பதை அல்லாஹ்வின் ரஹ்மத் என்று மாற்றி எழுத வைத்தது யார் ? )

      அனஸ் உங்களுக்கு கடைசியா ஒன்னை மட்டும் சொல்லுகிறேன். முட்டை இடும் கோழிக்கான் அதனுடைய வலி தெரியும் என்பார்கள்.

      நீக்கு
    2. அபுபக்கர் என்னதான் சொல்ல வர முட்டை என்கிற கோழி என்கிற என்ன பிரியாணி சாபிட்டாயா? யார் முதலில் போட்டார்கள் என்றால் நீனே தான் சொல்ற கல்லாறு.காம் முதலில் போட்டாங்க என்று ..... போட்டோ உதவியைப் பற்றியாப் பேசுறோம் சம்பந்தம் இல்லாமல் எழுதாதே ....

      நீக்கு
    3. நீங்கள் தான் சம்மந்த மில்லாமல் இருக்கின்றீர்கள். சகோதரர் அனஸ் சுட்டீகாட்டியிறுக்கும் லிங்கையும் இந்த தளம் சுட்டீகாட்டியிருக்கும் லிங்கில் உள்ள தேதியையும் ஒப்பிட்டு பாருங்க அதில் யார் முதலில் மக்களுக்கு செய்தியை கொண்டு சேர்த்தது என்று. (அபுபக்கர் என்னதான் சொல்ல வர முட்டை என்கிற கோழி என்கிற என்ன பிரியாணி சாபிட்டாயா? யார் முதலில் போட்டார்கள் என்றால் நீனே தான் சொல்ற கல்லாறு.காம் முதலில் போட்டாங்க என்று) இந்த அடைப்பு குறிக்குள் உள்ள பதில் நான் சொல்லுரது இப்ப உள்ள புகைப்படம் தான் கல்லாறு.காம் என்று உள்ளது.

      கடைசியாக ஒன்னு மட்டும் சொல்லுரது பொருத்தமாக இருக்கும்.

      “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம்.நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)

      நீக்கு
    4. Ada da da aduchu kathiga a2 aieya!!

      நீக்கு
  3. கருத்து சுதந்திரம் அனைவருக்கும் உண்டு. போற்றுவோர் போற்றட்டும் தூற்றுவோர் தொடரட்டும்.
    உங்கள் பணிகள் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.
    இப்படிக்கு
    நமதூர் செய்தி வாசகன்

    பதிலளிநீக்கு
  4. நீங்கள் எப்பவும் மற்ற குறைகளை கண்டுபிடித்தால் உங்களிடம் உள்ள குறைகளை மறந்துவிடுவீர்கள்..

    பதிலளிநீக்கு