Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 15 ஜனவரி, 2014

நமதூரில் நடைபெற்ற பொதுக் கூட்டம்....

15 கருத்துகள்:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்.....
    TNTJ சகோதரர்களுக்கு ஒரு கேள்வி..... ஒரு பெண் எந்த ஒரு திரையும் மறைவும் இல்லாமல் பொது இடத்தில் பேசுவதற்கு இஸ்லாத்தில் அனுமதி உண்டா என்பதை குர்ஆன் மற்றும் ஹதீஸ் மூலமாக விளக்கம் தறு மாறு கேட்டுகொள்கிறேன்...

    பதிலளிநீக்கு
  2. mr. mohamed
    tntj answer - enaku vanda ratham athey ongaluku vanda takkali chatni.
    ok. understand.

    பதிலளிநீக்கு
  3. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் ஜனவரி 28சிறை செல்லும் போராட்டம் குறித்த விளக்கம் தேவை பட்டால் எங்கள் கிளையை அனுகவும்,,,

    ஃபஸாதை கிலப்பி பாவத்தை சம்பாதிக்க வேண்டாம் .....

    பதிலளிநீக்கு
  4. tambi பெயரில்லா,

    It has came at now public news and you have explain here it self. Don't ask any bodies has to come your brach office. Un madiyl ganam illai enral vali yenn bayam.Don't create ஃபஸாதை news your self.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயமும் இல்லை ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை,

      பேசலாம் நேரில் வந்தால் சற்று கூடுதல் விளக்கம் கொடுக்கலாம் என கருதினேனே தவிர மற்றபடி வேறு ஒன்றும் இல்லை ,,,,

      என் பெயர் உமர், தங்களுக்கு விளக்கம் தேவை பட்டால் ,,,,

      நாங்கள் நேரில் வந்து கூட விளக்க தயார்,,,

      எண் அலைபேசி எண்; 9171945080

      இப்படி முகம் தெரியாமல் இணைய தளத்தில் வந்து பேசுவதற்கு நேரில் பேசலாமே,,,

      நீக்கு
    2. You have to give answer, which has asked by Mr. Mohamed first in web site only. And explain details thinks also in web site only. Because of this has to reach all peoples. Not only some bodies. OK.

      இப்படி முகம் தெரியாமல் இணைய தளத்தில் வந்து பேசுவதற்கு நேரில் பேசலாமே - Why have you published this thing to public and news.
      Again we will remind you don't create ஃபஸாதை news your self.

      I will call you on your mobile by tonight. If you have fail to explain this thinks and immediately r u come out from tntj. Please give confirmation.

      நீக்கு
    3. Dear Mr. Umar,

      இஸ்லாமிய சகோதர்ர்களே குர்ஆன் உங்களுக்கு கூறுவதை பாருங்கள்.
      وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ
      இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது; மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார். (அ...ல் குர்ஆன்3:85)

      3512 حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا أَبُو النَّضْرِ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ ثَابِتٍ حَدَّثَنَا حَسَّانُ بْنُ عَطِيَّةَ عَنْ أَبِي مُنِيبٍ الْجُرَشِيِّ عَنْ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ رواه أبو داود
      அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : (மாற்று) சமூகத்தினருக்கு ஒப்பாக நடப்பவர் நம்மைச் சார்ந்தவர் இல்லை. அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல் : அபூதாவுத் (3512)

      நீக்கு

    4. You have to give answer, which has asked by Mr. Mohamed first in web site only. And explain details thinks also in web site only. Because of this has to reach all peoples. Not only some bodies. OK.

      இப்படி முகம் தெரியாமல் இணைய தளத்தில் வந்து பேசுவதற்கு நேரில் பேசலாமே - Why have you published this thing to public and news.
      Again we will remind you don't create ஃபஸாதை news your self.

      I will call you on your mobile by tonight. If you have fail to explain this thinks and immediately r u come out from tntj. Please give confirmation.

      முகம் தெரியாத ஆலிடம் அதாவது அவதூறை தூற்றும் ஆட்களிடம் என்னதான் பேசினாலும் விளங்காது சகோதரரே,,,, ஒரு வேலை எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும் எனில் தவ்ஹீத் ஜமாஅத் விடுக்கும் விவாத அழைப்பிற்காவது வாருங்கள் நாங்களும் பல ஊர்களிலும் சொல்லிக் கொண்டு தான் இருக்கிறோம் நாங்கள் அயோக்கியன் என்பதை எங்கள் முன் மேடையில் மக்கள் மன்றத்தில் வைத்து பேசலாம் என்று எவரும் இதுவரை வரக்கானோம்...

      மக்கள் மன்றத்தில் வைத்து விவாதிக்கும் போது அனைத்து மக்களுக்கும் தெரியும் சகோதரரே, நொண்டிச் சாக்கு சொல்லாமல் தெளிவாக பதில் அளியுங்கள் ...

      தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள் பேசுவோம்...

      நீக்கு
    5. Ok. Sorry. I learned once again from you - Naai Vaalai Neemirta mudiyatu enru. I have asked quiries with you only in tihs record but you said again we will arrage தவ்ஹீத் ஜமாஅத் விடுக்கும் விவாத அழைப்பிற்காவது வாருங்கள். Then i have understand you doesn't about any think this topic. Some bodies tell whatever is it true ot lies but your team has been followed. Your mind has not recognizied, which one is correct with qu'ran, hadees and sunnah.

      Allah Bathukapanaga. Wasalm.

      நீக்கு
    6. தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள் பேசுவோம் - If we proove you are doing wrong, please give confirmation you will come out from tntj and if you proved, i will joined to tntj. in shaa allah.

      நீக்கு
    7. I asked only by you. Don't tell againg we will arrange tntj vivata medai and negotiate with front of makkal mandram. Because you repleid my quiries.

      நீக்கு
    8. And again don't give saaku pokku of முகம் தெரியாத ஆலிடம் அதாவது அவதூறை தூற்றும் ஆட்களிடம் என்னதான் பேசினாலும் விளங்காது சகோதரரே

      Why you know _ We have discussed this topic with your tntj team but they don't proper answer and they comparing only ulaga valkai matum.

      If you promise, i will show my face.

      நீக்கு
    9. தமிழில் கேள்வியினை கேளுங்கள் சகோதரரே,,, புரிய இலகுவாக இருக்கும்...

      முதலில் என்னுடைய மொபைல் எண்ணிற்கு தொடர்புக்கு கொள்ளுங்கள், மற்றதை அதிலில் பேசுவோம்...

      நீக்கு
    10. Soryy Bro. You are going back from begining. No bodies having answer. Ok Bye.

      நீக்கு
  5. இஸ்லாமிய சகோதர்ர்களே குர்ஆன் உங்களுக்கு கூறுவதை பாருங்கள்.