Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 23 ஜனவரி, 2014

இதில் இருந்து எதாவது புரிதா?

லெப்பைக்குடிக்காடு பேரூராட்சி கடந்த இரண்டு ஆண்டுகளில் மோசம் என்ற நிலையில் இருந்து படு மோசம் என்ற நிலைக்கு போய்விட்டது. இது உடனடியாக சரிசெய்ய பட வேண்டும் 
- நமது இணையதளம் 

இந்த நவீன நூற்றாண்டு மக்களை பரவலாக ஒரு நோய் பீடித்திருக்கிறது. கடமைகளை செய்யும் முன் உரிமைகளுக்காக குரல் எழுப்புவதே அந்த நோய் ஆகும்.
ஒவ்வெருவரும் “என் மீது உள்ள கடமை என்ன?” என்று கேட்கும் முன்,
“எனக்கு வந்து சேர வேண்டிய உரிமை எங்கே?” என்றுதான் கேட்கிறார்கள்.

நேற்று நடைபெற்ற பஞ்சாயத்து போர்டு கூட்டம், தலைவர் மற்றும் து.தலைவர் கலந்து கொள்ளாமையால் நடைபெறாத கூட்டத்தில் வழக்கம் போல் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை.

அன்று பதிவேடு நோட்டு மறைத்து வைத்துக்கொண்டு கபட நாடகம் நடத்திய து.தலைவர், இன்று கூட்டத்தில் கலந்துக்கொள்ளாமல் புரக்கணித்ததை பார்த்தால் நமதூர் மக்களையும் நமதூர் ஜமாத்தையும் ஏலனம் செய்வது போல் நமக்கு தோன்றுகிறது.

இது தொடரும் பட்சத்தல் பேரூராட்சி நிலையையே கபர்ஸ்தானில் புதைத்துவிடுவாரோ! என்ற பீதியில் அத்தா பேசிக்கொண்டு போனது நமது காதில் விழுந்தது.
நமது நிருபர்.

39 கருத்துகள்:

  1. நமதூர் மக்கள் இன்னும் பாமர மக்களாகாவை இருப்பது நமக்கு பெரிய அவமானம்........இந்த தலைவரை ஏன் இப்படி விட்டு விட்டு வேடிக்கை பார்த்து கொண்டுருக்கும் மேற்கு மஹாலா நிர்வாகிகளை மறுமையில் அல்லாஹ்விடம் பதில் சொல்ல கடமை பட்டு இருக்குறீர்கள்....

    பதிலளிநீக்கு
  2. வழக்கம் போல பள்ளி நிர்வாகிகளை ஓட விட்டு அடித்தால் தான் புத்தி வரும்.........

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேற்கு ஜமாஅத் இருப்பவர்கள் தங்கள் என்னமோ
      பெரந்ததில் இருந்து தலைவராக இருந்தவர்கள் போன்று செயல் படுகின்றனர். கல்யாணத்திற்கு பத்திரிக்கை ஜாமத்தில் உல்லவர்க்கலுக்கு வைக்க வேண்டுமாம் அதுவும் தனி தனி யாக. வீடு தேடி வந்து பத்திரிக்கை வைத்தல் தான் கல்யாணத்திற்கு வருவர்கலம். பின்பு கல்யாணத்திற்கு முதல் அவர் வீடு தேடி பொய் கல்யாணத்திற்கு வர சொல்லி சொல்லனும்மம் பின்பு நிக்காஹ் அன்று கலை பாஜெர் தொழுகை முடிந்த விடம் அவரை பார்த்து சொல்ல வேண்டுமாம். இதனை தடவை சொன்னால் தான் வருவாராம். இவனுங்க பெரிய அப்படக்குர.

      நீக்கு
  3. ஜமாத்தை மட்டும் குறை கூறுவது தவறு ஜமாத் ஒரு கழுதை காட்டி ஓட்டு போடச்சென்னாள் நீங்கள் அதாவது பொது மக்கள் போடுவீர்களா? வீடு எரிகிறது எரிகிறது என்று கத்திக் கெண்டு இருந்தால் போதாது தண்ணீர் ஊற்றி வேக மாக அதை அனைக்க வேண்டும். இந்த இணைய தளத்தில் கருத்துக்கள் என்ற பெயரில் அவர்கள் திட்டுவது கேலி செய்வது நல்லது அல்ல மாறாக அந்த தீ யை ஒரு சேர அனைக்க வேண்டும்.மேலும் செய்திகளில் தெளிவு வேண்டும் மாறாக சுகமாக தெரிவிப்பதற்கு பதிலாக முன் நடந்தை வெளியிட்டால் தன்றாக இருக்கும். அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்வழி காட்டுவாநாக இன்ஷா அல்லாஹ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மசூது உன்னிடம் நிறைய எதிர் பார்க்கிறேன். துல்லிவா சங்கம் துபை கிளை

      நீக்கு
    2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    3. தலைவர் ( Abu Dhabi ).25 ஜனவரி, 2014 அன்று 5:09 PM

      யாரும் தலைவர் அனுமதி இன்றி துள்ளிவ சங்கத்தின் பெயரை இங்கு பயன்படுத்த வேண்டாம். முறையான அனுமதி பெற தொடர்பு கொள்ளவும். ்தலைவர் Mr.( ) Abu dhabi...Be carful.

      நீக்கு
    4. நீங்கள் எல்லாம் யாரு ஐயா கொஞ்சம் விபரமாக எழுதுங்கள் pls. Personal chat இது பொது தளங்களை பயன்படுத்த வோண்டாம்

      நீக்கு
    5. Mr . தலைவர் முடிந்தால் பெயரை வெளியிடு

      நீக்கு
    6. சர்சையை விரும்பாதவரே இந்த சங்கத்தோட ரூல்சே முதல்ல உன்பேறு உன் வீட்டுபேரு உன்தெருபேறு அனைத்தும் சொன்னால் தான் இந்த சங்கத்துல கேள்வியே கேட்க அனுமதிக்க முடியும்.
      Mr. தலைவர் (துபாய் கிளை)

      நீக்கு
    7. தலைவர்களை எதுத்து கேள்வி கேட்க தொண்டர்களுக்கே நாங்க அனுமதி தரலையே, நீ யாரு பேரே போடாமே எங்க பேரே கேட்குரே....தயவு செய்து பொது மக்கள் இதை சிந்திக்கவும்...!!! இப்படிக்கு...Mr. ( ) Abu Dhabi துள்ளிவ சங்க தலைவர்.

      நீக்கு
    8. அட்ரஸ் இல்லாமல் ஒரு சங்கம் அதுக்கு ஒரு தலைவர் (mr) போங்கட நீங்களும் உங்க சங்கமும டாட்டா பாய்பாய்

      நீக்கு
    9. அப்படி வா வழிக்கு....!! இனிமேலாவது புத்தி மாதோட ஒழுங்கா இரு...100 திராம்ஸ் பணம் கட்டிட்டு ஒழுங்கா எங்க சங்கத்துல உருப்பினர சேர வழிய பாரு...!!! உருப்படியா வாழ்கைல எதாவது பண்ண மாதிரி இருக்கும்...!!! இப்படிக்கு Mr. ( ) Abu dhabi . துள்ளிவ சங்க தலைவர்.

      நீக்கு
    10. இந்த போலப்புக்கு பள்ளி வாசலில் கஞ்சி கெட்டரா கழுவலாம்

      நீக்கு
    11. போய் கழுவு யார் வேனாங்குது
      Mr. ( ) Dubai Branch. துள்ளிவ சங்க தலைவர்.

      நீக்கு
    12. சரியாய் சொன்னிங்க துபாய் தலைவரே.....!!! நாங்களாவது பள்ளிவாசல் காஞ்சி கெட்டரா கலுவுரொம், நீ போயி நம்ம ஊர்ர் கோவில் ல உன்ண்டிகட்டி தின்னு அப்பதான் உன்ன மாதிரி அழுக்கெல்லாம் புத்திவரும்....!!!! இனிமேலாவது புத்திமதி யோட இரு...ெரியவங்களை எதுத்து பேசாதே....!!!

      நீக்கு
    13. சரியாய் சொன்னிங்க துபாய் தலைவரே.....!!! நாங்களாவது பள்ளிவாசல் காஞ்சி கெட்டரா கலுவுரொம், நீ போயி நம்ம ஊர்ர் கோவில் ல உன்ண்டிகட்டி தின்னு அப்பதான் உன்ன மாதிரி அழுக்கெல்லாம் புத்திவரும்....!!!! இனிமேலாவது புத்திமதி யோட இரு...ெரியவங்களை எதுத்து பேசாதே....!!! Mr. ( ) Abu dhabi - துள்ளிவ சங்க தலைவர்.

      நீக்கு
    14. தலைவர் ஆவதற்கு தகுதி இல்லாத வர்களை தலைவர் ஆக்கினால் என்ன நடக்கும் என்பதற்கு இது நல்ல உதாரணம் (என்ன mr. துபாய் மற்றும் அபுதாபி தலைவர் அவர்களே) சரி தானே இண்ணும் அமீரக பகுதி தலைவர் யாரும் இருக்கிங்களா?

      நீக்கு
    15. சர்ச்சையை விரும்புபவன்..27 ஜனவரி, 2014 அன்று 5:09 PM

      சர்சையை விரும்பாதவரே......சரி அவங்க தலைவர் ஆவதற்கு தகுதி இருக்கோ இல்லையோ நீ அதே ஊருதானே நீ என்னத்தை இவ்வளவு நாளா கிளுச்சே....!!! வாயே வச்சுக்கிட்டு குண்ட பேச்சு பேசுறியே....அவங்க பாவம் எதோ ஊருக்கு நல்லது பண்றதுக்காக ஒரு சங்கம் வச்சு இருக்காங்க ...நீ யாருன்னே தெரியல அவங்களோட சங்கத்து பேர பயன்படுத்தி எல்லாரிடமும் நல்ல பேரு வாங்க ட்ரை பன்றே....!!! இப்போதான் புரியுது உன்ன மாதிரி ஆளுங்க இருக்குற வரைக்கும் உங்க ஊரு இன்னும் 20 வருஷம் பின் தங்கி தான் இருக்கும்...

      நீக்கு
    16. நன்றி நன்றி நண்பரே புரிந்தது உங்கள் நோக்கம் உங்கள் இடம் இருந்து விடை பெறுகிறேன்

      நீக்கு
    17. துள்ளி வா சங்கம் ( M.L.A)27 ஜனவரி, 2014 அன்று 6:31 PM

      அப்படி காரி துப்பிட்டு போற வழிய பாரு, இனிமேலாவது புத்திமதி ஓட ஒழுங்கா இரு. இப்படிக்கு ஊர் நலம் விரும்பும் ( துள்ளி வா சங்க தலைவன் - Sharjah Branch.

      நீக்கு
    18. நீ என்ன செய்தாலும் எங்க சங்கத்துல சேத்துக்கவே முடியாது28 ஜனவரி, 2014 அன்று 9:50 AM

      அப்படிலாம் சங்கத பத்தி பேசுனாதான் நம்ம சங்கத்துல சேத்துக்குவோம் என்று பயபுள்ள நெனச்சுடான் போல !
      இப்படிக்கு
      துள்ளி வா சங்கத்தின் பிள்ளை சங்கம், பறந்து வா சங்கம் Mr.() தலைவர் துபாய் கிளை

      நீக்கு
    19. வட்டச்செயலாளர்30 ஜனவரி, 2014 அன்று 3:00 PM

      பறந்து வா சங்கம் தனது தாய் சங்கமாம் துள்ளி வா சங்கத்துடன் இணைத்து பல தலைமுறைகள் கடந்துவிட்டது என்பதை இத்தருணத்தில் நினைவு கூற விரும்புகிறேன். இவன் - வட்டச்செயலாளர்,துள்ளி வா சங்கம் தேரா (நய்ப்) வட்டம், துபை கிளை

      நீக்கு
    20. உனக்கு விருப்பம் இருந்தால் உங்கள் விபரங்களை வெளியிட முடியுமா?

      நீக்கு
    21. சர்ச்சை விரும்பாதவரே...எங்களுக்கு விருப்பம் இருக்கோ விருப்பம் இல்லையோ நாங்கதான் துள்ளி வா சங்கம் தவைர்கள் ன்னு சொல்லிட்டோம் . போதுமா...முதல நீ யாருன்னு சொல்லு மூஞ்சில முக்காடு போட்டுக்கிட்டு நீ எங்கள கேள்வி கேட்குறிய..எங்கள ரோல் மாடல் அஹ வச்சுக்கிட்டு வாழ்க்கைல முன்னேற பாரு.

      துள்ளி வா சங்கம் ( financial adviser) ஜேர்மன் கிளை .

      நீக்கு
    22. மீண்டும் துள்ளிவா சங்கத்துடன் ஆணவத்தோடு கேள்விகளை கேட்பது முதல முதுகுல மல்லாக படுத்து தூங்குவதற்கு சமமாகும்.

      நீங்கள் கேட்ட கேள்வியை எங்கள் உறுப்பினர்கள் கேட்டார்கள் என்றால், அவர்கள் ஊர் குள்ளேயே வரமுடியாது உறுப்பினருக்க அப்படி நிலையென்றால்? பாவம் நீ சர்சையை விரும்பாதவன் என்று பயந்து விட்டாய் அதனால இதன் மூலம் உன் உயிருக்கு எந்த ஆபத்தும் எங்களது உறுப்பினர்களால் வராது என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

      இப்படிக்கு
      Chief Executive Controller (France கிளை)

      நீக்கு
    23. உங்களுக்கு சம்பளம் யார் தராங்க துள்ளிவா சங்க அன்பர்களே

      நீக்கு
    24. நீங்கள் என்னதான் என்னை கலாய்தாலும் திட்டினாலும் நான் விடப்போவது இல்லை. மேலும் இது ஒரு பொது தளமாக இருப்பதால் நாம் இதில் சர்ச்சை செய்து கெள்ளா வேண்டாம் மாறாக ஏன் ? துள்ளிவா சங்கம் சார்பில் ஒரு இணையதளம் உருவாக்உருவாக்கினால் நன்றாக இருக்கும்

      நீக்கு
    25. சர்ச்சையை விரும்பதவரே உனக்கு தான்....-)2 பிப்ரவரி, 2014 அன்று 5:29 PM

      தம்பி இது ஊரை காக்குரதுக்குன்னு உருவாக்குன சங்கம், தெருஞ்சுக்க. AED 100 கொடுத்து எங்க சங்கத்துல சேர வக்கு இல்ல நீ எங்கள கேள்வி கேட்குறிய. நீ வெளிநாட்டு கூலிப்படை தானே. நல்ல தெருஞ்சு போச்சு...ஊரு ல எங்கள் எதுத்து இவ்வளு நேரம் எவனும் இருந்த இது இல்லையே...! அதான் நீ புதுசு போலே...நீ இனிமே பலகோடி கொடுத்தாலும் உன்ன எங்க சங்கத்துல சேத்துக்க முடியாது...

      நீ மீண்டு மீண்டு மெசேஜ் பண்ணலும் நாங்க உனக்கு நல்ல அட்வைஸ் தன கொடுப்போம்...அப்பாவும் அதே தான் சொல்றோம் இப்போவும் அதே தன சொல்றோம் எங்கள ரோல் மாடல் அஹ வச்சுக்கிட்டு வாழ்க்கைல எப்படியாவது முன்னேற பாரு.

      எங்கள பத்தி தெருஞ்சுக்கனும்ன்ன www.thullivaasangam.com or www.tvs.com இந்த வெப்சைட் ல போய் பாரு அப்பறம் வெப்சைட் வொர்க் ஆஹாலை ன்னு சொல்லி மறுபடியும் மெசேஜ் பண்ணி தொலைக்காதே....!! எங்க வெப்சைட் 24 hrs ம் busy யா இருக்கும்...நீ நைட் புல்லா உட்கார்ந்து ட்ரை பண்ணிகிட்டே இரு.. அதுல எங்கள பத்தி தெருஞ்சுக்கலாம்.

      இப்படிக்கு துள்ளி வா சங்கம் vice President ( Obama ).

      நீக்கு
    26. ஊர் நலம் விரும்பும் .. !!!!2 பிப்ரவரி, 2014 அன்று 6:29 PM

      இரு ஜமாதரும் சேர்ந்து ஒருவரை காட்டி ஓட்டு போடுங்கள் என்று சொன்னவுடன் ஏன், எதற்கு என்று கேள்வி கேட்காமலும், பகுத்தறிவின்றி சிந்திக்காமல் ஓட்டு போட்டுகொண்டு இருக்கின்றோம். எப்போது பெரும்பான்மையான ( ஊர் ) மக்களுக்கு பகுத்தறிவு வரும்வரை இது போன்ற பிரச்சனைகள் திரவே தீராது..

      ஆனால் எந்த ஒரு மனிதனும் திறமையுடனும், கண்ணியத்துடனும், அல்லாஹ்விற்கு பயந்து நேர்வழி யில் ஊருக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு, நல்ல பயன் உள்ள திட்டங்களோடு முன் வந்து ஆட்சி செய்ய விரும்பினாலோ அவர்களை வரவேற்கும் பக்குவமும், பகுத்தறிவும் எங்களுக்கு எப்போதும் உண்டு என்றும், அவர்களுக்கும் எங்களின் முழு ஆதரவும் என்றைக்கும் இருக்கும் என்றும் சொல்லி எங்கள் சங்கத்தின் சார்பாக இந்த தருணத்தில் தெரிவித்து கொள்கின்றோம்.

      இப்படிக்கு ஊர் நலம் விரும்பும் ( துள்ளி வா சங்கம் Vs ஆம் ஆத்மி கட்சி இன் ( நல் ஆட்சி விரும்பும் ).

      தலைவன் - ஷேக் ரஷீத். - Abu Dhabi.

      நீக்கு
    27. ஷேக் ரஷீத் மாட்டுநீயா இப்போ சாயம் வெளுத்து போச்சா தம்பி

      நீக்கு
    28. மேல நான் கொடுத்து இருக்கும் கமெண்ட்ஸ் க்கு நான் எனது பெயரை பதிவு செய்து உள்ளேன். மேற்கொண்டு உள்ள அணைத்து கமெண்ட்ஸ் க்கும் நான் பொறுப்பு அல்ல என்பதை இங்கு தெரிவித்து கொள்கிறேன். துள்ளி வா சங்கத்தில் பல கோடி தொண்டர்கள் இருப்பதால், அவர்களை யாரவது செய்திருக்க கூடும். எனது சில நண்பர்கள் தான் என்னிடம் இந்த வெப்சைட் ல் சில அந்நிய சக்திகள் உங்கள் சங்கத்தை தவறாக பயன்படுத்தி கமெண்ட் செய்கிறார்கள் என்று சொன்னார்கள். அதான் இங்கு வந்து பார்தேன். நான் இந்த இணையதளத்தை பார்ப்பது இங்கு முதல் தடவை. அதான் இங்கு எனது கருத்தை பதிவு செய்தேன். ஊரின் நிலமைக்ககள் துள்ளி வா சங்கம் தொடர்ந்து போராடும்.

      இப்படிக்கு தலைவன் - ஷேக் ரஷீத். - Abu Dhabi.

      நீக்கு
    29. ஷேக் ரஷீத். - Abu Dhabi. yaruppa ethu moopaaaaa

      நீக்கு
  4. இனி வரும் காலத்தில் நாம் படித்த மற்றும் தெரமையன ஆட்களி தேர்வு செய்ய வேண்டும்.

    பதிலளிநீக்கு
  5. Your articles don't have neutrality. .. you should prove your neutrality . . What is going on between vice president, east jamath leader, and tmmk leader.. why vice president should be sacked?.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. could you say what vice president did in his period? any one good thing for labbaikudikadu people or for labbaikudikadu

      நீக்கு
    2. யாரு சார் இங்கு இங்கிலீஷ் ல புளிப்பு காட்டுறது.

      நீக்கு
    3. yaaaaaaa,....yes,yes,yes,yes,yes,yes,yes,ok,ok,ok,ok,ok,..டே எனக்கு இங்கிலீஷ் ஏ தமிழ் லே பேசுனா தான் புரியும்....ஒழுங்கா தமிழ் ல பேசுட....ஆசியா ஸ்கூல் ல படுச்சுட்டு இந்த சீண ஆ.

      நீக்கு