Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 1 ஏப்ரல், 2014

நமதூரை நோக்கி படை எடுக்கு அரசியல்வாதிகள்

நமதூரை நோக்கி படை எடுக்கு அரசியல்வாதிகள்



கடந்த சில நாட்களாக நமதூரிலும் மற்றும் தமிழகத்திலும் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடுத்துக்கொண்டுள்ள நிலையில். தலித் மற்றும் இஸ்லாமியர்களின்
ஓட்டை ஒன்றினைந்து தமக்கு ஆதரவு அளிக்குமாறு நமது தொகுதியில் MP திருமாவளவன் நமது கிழக்கு பள்ளவாசலுக்கு வருகை புரிந்தார்.


இதில் நமதூர் மக்கள் குறைகளை கேட்டரிந்து, தங்களுக்கு ஆதரவளிக்கும் படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எது எப்படியோ அரசியல்னு வந்துட்டா இதல்லாம் சகஜியமப்பா ....

கி.ஜமாத் - நீங்கள் மக்களுக்கு என்ன செய்யலாமுன்னு நினைக்கிரீங்க!
திருமா - இதுக்கு முன்னாடி நான் உங்களுக்கு என்ன செய்தேன்!
கி.ஜமாத் - ஒன்னுமே இல்லை!
திருமா - அதே தான் அவர்களுக்கும்.


கிழக்கு மற்றும் மேற்கு - எதுவும் கொடுக்கவில்லைனாலும் பரவாயில்லை மற்ற கட்சிகளை போல் எதுவும் எடுக்காமல் இருந்தால் சரிதான்...

அவர் அவர் தங்களுடைய இனத்தவர்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பார்களே தவிர தங்களை போல இஸ்லாமிய இனத்தவர்களுக்கும் தங்களுக்கு சமமான உரிமைகளை வழங்கவேண்டும் என்று யாரும் உரிமை கோர மாட்டார்கள் என்பது நாம் அணைவரும் மறுக்க முடியாத உண்மை.

நமது நிருபர்.


4 கருத்துகள்:

  1. நமது நிருபர் AVARKALAY CREATIVITY THINGS IS WELL,..

    பதிலளிநீக்கு
  2. என்ன அனுமதி இல்லாமல் நான் எடுத்த புகைப்படங்களை உபயேகித்தது யார் ?

    பதிலளிநீக்கு
  3. அவர் அவர் தங்களுடைய இனத்தவர்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பார்களே தவிர தங்களை போல இஸ்லாமிய இனத்தவர்களுக்கும் தங்களுக்கு சமமான உரிமைகளை வழங்கவேண்டும் என்று யாரும் உரிமை கோர மாட்டார்கள் என்பது நாம் அணைவரும் மறுக்க முடியாத உண்மை.

    பதிலளிநீக்கு
  4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு