Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 5 ஏப்ரல், 2014

இப்ப கூட நாம சிந்திக்கலனா , இனி எப்பவுமே சிந்திக்க முடியாது !


மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே

1) விலைவாசியை கட்டுபடுத்துவேனு சொன்னிங்கிளே செய்தீர்களா?

2) சட்டம் ஒழுங்கு காப்பேனு சொன்னிங்களே,சட்டம் ஒழுங்கை காத்திங்கிளா??

3) மின்சார வெட்டை குறைப்பேனு சொன்னிங்களே ,குறைச்சீங்களா?

4)சாலை வசதிகளை மேம்படுத்துவேனு சொன்னிங்களே,மேம்படுத்தினிங்களா?

5)மாற்று திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவேனு சொன்னிங்களே
,வழங்கினிங்களா?

6) தமிழ் ஈழம் வாங்கி தருவேனு சொன்னிங்களே ,வாங்கி தந்திங்களா?

7)சிறந்த நிர்வாகம் தருவேனு சொன்னிங்களே தந்திங்களா?

8)பேருந்து கட்டணத்தை குறைப்பேனு சொன்னிங்களே,குறைச்சிங்களா?

9)தண்ணீர் பிரச்சனையை தீர்ப்பேனு சொன்னிங்களே ,தீர்த்திங்களா?

10)மணல் கொள்ளையை,கொலை,கற்பழிப்பு இவற்றை தடுத்தீர்களா?

இதெல்லாம் எப்போ செய்ய போறீங்க ???..

9 கருத்துகள்:

  1. இப்ப தான் பாதி வேலை முடிஜு இருக்கு அடுத்த முறை ஒட்டு போட்ட புல்ல முடிஜிடும்....,

    பதிலளிநீக்கு
  2. கூத்தாடி கிட்ட இருந்து தமிழ்நாடு மீட்டத்தான் மாறுதலை எதிர் பார்க்கலாம் ...,

    பதிலளிநீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  4. பதில்கள்
    1. முஹம்மது உசேன்5 ஏப்ரல், 2014 அன்று 7:22 PM

      இது தவரான முன்னுதாரனம். வெளுத்ததெல்லாம் பால் இல்லை.

      நீக்கு
  5. தற்பொழுது நம்முன் இருப்பது இரண்டு பெரிய தேசிய கட்சி காங்கிரஸ்,பாஜக.இதில் பாஜக நமக்காக கெடுதலை தவிர வேரு எதையும் செய்தது இல்லை,அடுத்து களம்கானும் மாநில கட்சி அதிமுக,திமுக,இவர்கள் தனது குற்றவழக்கிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள இவர்கள் பாஜகவை ஆதரிக்ககூடும்.காங்கிரஸ்சை பொருத்தவரை தங்களாள் முடிந்தவரை முஸ்லீம் களுக்கு செய்துள்ளார்கள் ஹஜ்க்குசெல்ல உதவிதொகை,1லிருந்து12வகுப்புவரை கல்வி உதவிதொகை,மேல்படிப்பிற்க்கு கடன் உதவி,முதியொர் உதவி தொகை,சிறுதொழில்கடன்,இன்னும் பல செய்துல்லார்கள்.வளர்சி என்று பாற்கும்பொழுது இந்தியா வியக்கதக்க அளவிள் வளர்சி அடைந்துள்ளது.
    ஆகையாள் நமது வாக்கு காங்கிரஸ்க்கு என்றாள் நல்லது.

    பதிலளிநீக்கு
  6. அவர் அவர் தங்களுடைய இனத்தவர்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பார்களே தவிர தங்களை போல இஸ்லாமிய இனத்தவர்களுக்கும் தங்களுக்கு சமமான உரிமைகளை வழங்கவேண்டும் என்று யாரும் உரிமை கோர மாட்டார்கள் என்பது நாம் அணைவரும் மறுக்க முடியாத உண்மை.

    பதிலளிநீக்கு
  7. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  8. சகோதரரே அம்மா சொன்ன தண்ணீர் பந்சம் தீர்த்து வைத்து உள்ளார்கள் எப்படி எனில் அனைத்து ஊர்களிலும் டாஸ்மாக் மது கடைகளை திறந்து தண்ணீர் பந்சம் தீர்த்து வைத்து விட்டார்கள் சொன்னதை செய்தார்கள் நமக்கு தான் புரியவில்லை.

    பதிலளிநீக்கு