Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 12 ஏப்ரல், 2014

அதிமுகவிற்க அளித்த ஆதரவு வாபஸ் – தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு!

மாடு இலைச்சாலும் ! கொம்பு இலைக்காது !

அதிமுகவுக்கு கொடுத்து வந்த ஆதரவை வாபஸ் வாங்கி கொள்வதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்துள்ளது.

டிஎன்டிஜே யின் உயர்நிலைக்குழு கூட்டம் இன்று (12.04.14) சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு மாநிலத் தலைமையகத்தில் கூடியது.

இதுக்குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் பி. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பில்....பிற்படுத்தப்பட்டோர் நல வாரியத்திற்குஅதிமுக அரசு இட ஒதுக்கீட்டுக்காக கடிதம் எழுதிய காரணத்தினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிமுகவை ஆதரித்தது.

அதேசமையம் பிஜேபி குறித்தும், மோடி குறித்தும் அதிமுக ஆதரவு நிலை எடுத்து வந்த ஒரே காரணத்தினால் அதிமுகவுக்கு கொடுத்து வந்த ஆதரவை TNTJ முழுமையாக வாபஸ் பெறுகிறது.

மேலும் அடுத்து என்ன நிலைபாடு எடுப்பது என்பது குறித்து வருகின்ற திங்கள் கிழமை ஆலோசித்து அறிவிப்பது என முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது..

நன்றி லெப்பைக்குடிக்காடு ததஜ

17 கருத்துகள்:

  1. கருணாநிதியும் ஜெயலலிதாவும் இருவரும் பி ஜே பிக்கு ஆதரவு அளிக்க வாய்ப்பு உள்ளது. இதில் அதிகம் தி மு க விற்கு உள்ளது. ஜெயலிதா நான்தான் பிரதமர் என்பதினால் வாய்ப்பு குறைவு. அதரவு தெரிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

    என்று அ தி மு கா விற்கு ஆதரவு கரம் நீட்டும் பொது கூருநீர்களே!
    அப்பொழுது கூட உங்கள் தொண்டர்கள் கூட நியாயப்ப்டுதினார்களே! இப்பொழுதும் அதே தொண்டர்கள் நியாயப்படுத்துவதை பார்த்தல் சின்னபுள்ள தனமா இருக்கு!

    இரண்டு நாட்கள் முன் எலக்சன் நடந்திருந்தால் உன் சமுதாயத்தின் நிலை என்ன?
    தலைவனுக்கு மண்டை கிறுக்கு பிடித்தது என்றால் ! தொண்டனுக்கு மண்டை கிறுக்கு பிடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை?

    இது இன்றைய நிலை தான்! நாளை பொறுத்திருந்து பார்போம். இன்ஷா அல்லாஹ்

    பதிலளிநீக்கு
  2. என்ன பேச்சு பேசுனாய்ங்க..எங்கள் ஆராய்ச்சியில் எந்த தவரும் நடக்காது.நாங்கள் ஒரு பேச்சு பேசினால் அதிலிருந்து பின் வாங்க மாட்டோம்.என்ன அஇஅதிமுக ததஜ இல்லை என்றால் ஒரு இதஜ.தயவு செய்து கன்மூடிதனமாக பின்பற்றாதீர்கள்.உங்கள் சுய புத்தியை வைத்து வாக்களியுங்கள்.

    பதிலளிநீக்கு
  3. அம்மாவுக்கு கொடுத்த ஆதரவு வாபஸ்..!!

    கேடி ஐ எதிர்க்கவில்லை என்பதற்காக என்கிறார் பிஜே.

    ஆனால் பெட்டி பேசியபடி வந்து சேரவில்லை என்பதால் என்று பேசிக்கொள்கிறார்கள் சாமானியர்கள்.

    எது உண்மையோ??

    தீர்க்கமாக சிந்தித்து எடுக்கப்பட்ட முடிவு இப்படி இருக்கும்போது..

    பிஜே தீர்க்கமாக ஆராய்ச்சி செய்ததாக சொல்லும் ஹதீஸ்களின் நிலைமை என்னவாக இருக்கும் என எண்ணத்தோணுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /////ஆனால் பெட்டி பேசியபடி வந்து சேரவில்லை என்பதால் என்று பேசிக்கொள்கிறார்கள் சாமானியர்கள்.

      எது உண்மையோ??/////
      அப்ப நீங்களும் சிலர் சொல்வதை நம்புகின்றீர்கள்.

      நீக்கு
  4. Who knows what happend between them?

    பதிலளிநீக்கு
  5. எங்கே அண்ணனின் தம்பிகள் யாரையும் காணோம்..

    இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை போலும்..!!!

    பதிலளிநீக்கு
  6. இங்கே மறுமொழி கொடுத்த அனைவரின் கவனத்திற்க்கும் குறிப்பாக ததஜ பெட்டி வாங்கிடுச்சுன்னு சொன்னவர்களின் கவனத்திற்க்கு *ததஜ பெட்டி வாங்கியிருந்து அதிமுகவை ஆதரித்திருந்தால் அல்லாஹ்வின் சாபம் ததஜவின் மீது ஏற்படட்டும்.
    *ததஜ பெட்டியை திருப்பி கொடுத்து அதிமுக ஆதரவை வாபஸ் பெற்றிருந்தாலும் அல்லாஹ்வின் சாபம் ததஜவின் மீது ஏற்படட்டும்.
    யார் யார் ததஜ பெட்டி வாங்கியது என்று சொல்கின்றீர்களோ உங்களது கூற்று பொய்யாக இருந்தால் அல்லாஹ்வின் சாபம் உங்கள்மீது ஏற்படட்டும் என்று சொல்ல முன் வருகின்றீர்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு சகோதரர் அவர்களே !! பிஜே பெட்டி வாங்கிவிட்டாரோ என்பது பலரது சந்தேகமாக இருந்துவந்தது. இது உண்மை இல்லையென்று நீங்கள் மறுக்கலாம் அல்லது தெளிவுபடுத்தலாம். அதை விட்டுவிட்டு சபிக்க நினைக்க வேண்டாம். முஹம்மது (ஸல்) அவர்கள் காபிர்களை கூட சபித்ததில்லை என்பதை சிந்திக்க வேண்டும்.

      நீக்கு
    2. அட விடுங்க மொஹி அவர்கள் இல்லை எம்பதும், ஆமா !ஆமா !ஆதாரம் இப்பதான் கிடச்சது என்பதும் நமக்கு தெரிந்த ஒன்றுதான். எவ்வளு ஆதாரம் காண்பித்தலும் அவர்களுக்கு அது முரம்படாகவே தான் இருக்கும். அல்லா !ஆவர்களின் கண், மற்றும் இதயமுன் பூட்டிவிட்டான்

      நீக்கு
    3. பெட்டி வாங்கியது தனி நபர் சார்ந்த விஷயமாக இருந்தால் அது அவர் சார்ந்த‌ பிரச்சினை மட்டுமே அதேசமயம் சமுதாயத்தை அடகு வைத்து பெட்டி வாங்கியிருந்தால் அது பொது பிரச்சினை.அந்த பிரச்சினை அல்லாஹ்விடம்தான் கொண்டு செல்ல‌ வேண்டும்.
      ஒருவர் மீது குற்றம் சாட்டினால் சாட்சிகள் கொண்டு வரவேண்டும்.இல்லையேல் அல்லாஹ்வின் மீது நான்கு முறை சத்தியம் செய்யவேண்டும்.தான் பொய்யனாக இருந்தால் தன் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்படட்டும் என்று ஐந்தாவது முறை சத்தியம் செய்யவேண்டும்.இதைத்தான் இங்கு குறிப்பிட்டேன்.குற்றம் சொன்னவர்கள் உறுதியாக இருந்தால் இதை ஏற்றுக்கொள்ளலாம்.இது குர்ஆனில் இருக்கும் ஒன்றுதான் சகோ MOHI.

      நீக்கு
    4. ////அட விடுங்க மொஹி அவர்கள் இல்லை எம்பதும், ஆமா !ஆமா !ஆதாரம் இப்பதான் கிடச்சது என்பதும் நமக்கு தெரிந்த ஒன்றுதான். எவ்வளு ஆதாரம் காண்பித்தலும் அவர்களுக்கு அது முரம்படாகவே தான் இருக்கும். அல்லா !ஆவர்களின் கண், மற்றும் இதயமுன் பூட்டிவிட்டான்/////
      சகோதரரே நீங்கள் என்ன சொல்லவருகின்றீர்கள் எதைப்பற்றி சொல்ல வருகின்றீர்கள் என்பதை தெளிவாக சொல்லுங்கள்.

      நீக்கு
    5. /////முஹம்மது (ஸல்) அவர்கள் காபிர்களை கூட சபித்ததில்லை என்பதை சிந்திக்க வேண்டும்./////இந்த நபிமொழியை நீங்கள் பாருங்கள் சகோ
      புஹாரி 2935. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
      யூதர்கள் (ஒரு முறை) நபி(ஸல்) அவர்களிடம் வந்து, (முகமன் கூறும் சாக்கில்) 'அஸ்ஸாமு அலைக்க" ("உங்களின் மீது மரணம் உண்டாகட்டும்") என்று கூறினார்கள். நான் அந்த யூதர்களைச் சபித்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'உனக்கென்ன நேர்ந்தது? (ஏன் அவர்களைச் சபிக்கிறாய்?)" என்று கேட்டார்கள். நான், 'அவர்கள் கூறியதைத் தாங்கள் செவியுறவில்லையா?' என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், 'நான் (அவர்களுக்கு பதிலளித்த போது) அவர்களிடம், 'வ அலைக்கும் - (உங்களின் மீதும் அவ்வாறே உண்டாகட்டும்)' என்று கூறியதை நீ கேட்கவில்லையா?' என்றார்கள்.

      நீக்கு
  7. இபொழுதாவது புரிந்துகொண்டீர்கலே அல்ஹம்துலில்லஹ் இனி எடுக்கும் முடிவாவது தீர்க்கமாக இருக்கடும்.

    பதிலளிநீக்கு
  8. பிஜே தீர்க்கமாக ஆராய்ச்சி செய்ததாக சொல்லும் ஹதீஸ்களின் நிலைமை என்னவாக இருக்கும் என எண்ணத்தோணுகிறது.


    பதிலளிநீக்கு
  9. """தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அவசர செயற்க்குழு இன்று திருச்சியில் மாலை 3 மணிக்கு கூடியது. அதிமுகவுக்கான ஆதரவினை வாபஸ் பெற்றதனை தொடர்ந்து அடுத்தது யாருக்கு ஆதரவு தெரிவிப்பது என்பதனை முடிவு செய்ய இச்செயற்க்குழு கூடியது.

    செயற்க்குழு உறுப்பினர்களின் ஏகோபித்த முடிவின் அடிப்படையில் சில தொகுதிகளில் காங்கிரஸை ஆதரிப்பது என்றும் மற்ற தொகுதிகளில் திமுக கூட்டணியை ஆதரிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    தொகுதிகள் ஆதரவு விபரம்.

    சிதம்பரம்,திருவள்ளூர் தொகுதிகள் – விடுதலை சிறுத்தைகள் கட்சி

    தென்காசி தொகுதி – புதிய தமிழகம் கட்சி

    மயிலாடுதுறை , தேனி, மற்றும் கன்னியாகுமரி தொகுதிகள் – காங்கிரஸ் கட்சி

    மற்ற தொகுதிகளில் திமுக வுக்கு நிபந்தனையுடன் ஆதரவு.""

    எல்லாம் சரி...!! ஹைதர் அலிக்கு வாக்களிப்பதால் என்ன குறைந்து விடப்போகிறீர்கள். JM ஹாரூன் ஐ ஆதரித்த நீங்கள் இவரையும் முஸ்லிம் வேட்பாளர் என்ற முறையில் ஆதரித்திருக்கலாம்..!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள சகோதரர்களே :

      இதில் நாம் பார்க்கவேண்டியது என்னவென்றால்?
      காங்கிரஸ்,திமுக,கம்யூனிஸ்ட்,திருமாவளவன் விசி,மற்றும் ஆம் ஆத்மி இவைகள் எல்லாம் எப்படி ஒரு அரசியல் கட்சியோ அதேபோல்
      மமக ஒரு அரசியல் கட்சி என்பதில் நம் அனைவருக்கும் தெரிந்த உண்மை ட்தான்
      மமக வந்து ததஜ விடம் ஆதரவு கேட்பதில் என்ன தயக்கம் இருக்கிறது.

      காங்கிரஸ்,திமுக,கம்யூனிஸ்ட்,திருமாவளவன் விசி,மற்றும் ஆம் ஆத்மி பொன்றகட்சியின் தலைவர்கள் நேரில் வந்து அதரவு கேட்டது போல் இவர்கலுக்கு என்ன தயக்கம் உண்மையிம் மமக வெற்றி பெற்று தனக்கு (மமக) ஆதாயம் தேடாமல் மக்களுக்கு நன்மை செய்யக்கூடிய கட்சியாக இருந்தால் (ததஜ) விடம் அதரவு கேட்பதில் என்ன வெக்கம் இருக்கிறது.

      மமக கொடுக்க மறுக்கிறது என்றால் அதற்கு என்ன அர்த்தம்? இனிவரும் காலங்களிலும் தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் இஸ்லாமிய பொதுமக்களுக்கும் அநீதி செய்து கொண்டேயிருப்பேன் என்பது தானே இதன் பொருள்.இதற்கு பிறகும் எப்படிஆதரவு தருவார்கள்..

      இன்ஸாஅல்லாஹ்
      அல்லாஹ் (மமக) விற்க்கு தக்க பதில் அடி தருவான்.

      இவண்
      Abu saaliha

      நீக்கு
  10. தவ்ஹீத் பிரச்சாரம்தான் தமுமுக வளர்ச்சிக்கு முட்டுகட்டை என்று பிரகடனம் செய்தார்களே.அப்படியிருக்கும்போது மமகவுக்கு எவ்வாறு வாக்களிப்பது.

    பதிலளிநீக்கு