இந்த பிரச்சாரத்தில் DMK நகர செயலாளர் ஜாகிர் உசேன் SDPI கட்சி மாவட்ட தலைவர் டாக்டர் முஹம்மது ரபி , SDPI கட்சியின் மாவட்ட பேச்சாளர் சகோதரர் முஹம்மது யூனுஸ் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.
அப்துல் ஹமீது உரையில் இருந்து
நீங்கள் எந்த கட்சிக்கு வாக்கு அளிக்கின்றீர்கள் என்பது முக்கிய மில்லை. எந்த வாக்காளருக்காக வாக்கு அளிக்கின்றீர்கள் என்பது தான் முக்கியம். அண்ணன் திருமாவளவன் அவர்கள் நாடாளுமன்றத்தில் சிறுபான்மையின மக்களுக்காக குரல் கொடுப்பவர். பாசிசத்தை எதிர்ப்பவர் ஆகையால் நமக்காக யார் குரல் எழுப்புகின்றார்களே அவர்களுன்கான நமது வாக்கை செலுத்த வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் நாம் உள்ளோம் என்று அப்துல் ஹமீது உரையாற்றினார்..
மின்னஞ்சல் மூலமாக
SDPI லெப்பைக்குடிக்காடு
Good
பதிலளிநீக்குGood
பதிலளிநீக்குகடந்த ஐந்துஆண்டுகளிள் திருமா நமது தொகுதிக்கு சாதித்தது என்ன?பட்டியல் இடவும்.
பதிலளிநீக்குஇப்பொது உள்ள சுழ்நிலையில் யதுயும் செய்யாமல் இருந்ததே பெரிய சாதனை தான்.
பதிலளிநீக்குஇப்பொது உள்ள சுழ்நிலையில் யதுயும் செய்யாமல் இருந்ததே பெரிய சாதனை தான்.
பதிலளிநீக்குசிதம்பரம் மக்களவைத் தொகுதி
பதிலளிநீக்குசிதம்பரம் மக்களவைத் தொகுதியில் உள்ள சட்டமன்றத் தொகுதிகள் - அரியலூர், ஜெயங்கொண்டம், புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் (தனி), குன்னம்
பொருளடக்கம்
• 1 தொகுதி மறுசீரமைப்பு
• 2 மக்களவை உறுப்பினர்கள்
• 3 15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்
• 4 16வது மக்களவைத் தேர்தல்
o 4.1 முக்கிய வேட்பாளர்கள்
• 5 மேற்கோள்கள்
• 6 வெளியிணைப்புகள்
தொகுதி மறுசீரமைப்பு
தொகுதி மறுசீரமைப்புக்கு முன், சிதம்பரத்தில் இருந்த சட்டசபைத் தொகுதிகள் - குறிஞ்சிப்பாடி, புவனகிரி, காட்டுமன்னார்கோவில் (தனி), சிதம்பரம், விருத்தாச்சலம், மங்களூர் (தனி).
மக்களவை உறுப்பினர்கள்
சிதம்பரம் தொகுதியில் அதிகபட்சம் காங்கிரசு 6 முறையும், திமுக 4 முறையும், பாமக 3 முறையும் வென்றுள்ளன. அதிமுக ஒரு முறை வென்றுள்ளது. இதுவரை இந்த தொகுதியில் மக்களவை உறுப்பினர்களாக இருந்தவர்களின் பட்டியல்.
• 1957 - கனகசபை பிள்ளை - காங்கிரசு.
• 1957 - இளையபெருமாள் - காங்கிரசு.
• 1962 - கனகசபை பிள்ளை - காங்கிரசு.
• 1967 - மாயவன் - திமுக.
• 1971 - மாயவன் - திமுக
• 1977 - முருகேசன் - அதிமுக.
• 1980 - பி. குழந்தைவேலு - திமுக
• 1984 - வள்ளல்பெருமான் - காங்கிரசு
• 1989 - வள்ளல்பெருமான் - காங்கிரசு
• 1991 - வள்ளல்பெருமான் - காங்கிரசு
• 1996 - வி. கணேசன் - திமுக
• 1998 - ஆர். எழுமலை - பாமக
• 1999 - எ. பொன்னுச்சாமி - பாமக
• 2004 - எ. பொன்னுச்சாமி - பாமக
• 2009 - தொல். திருமாவளவன் - விடுதலை சிறுத்தைகள்
15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்[தொகு]
13 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொல். திருமாவளவன் பாமகவின் எ. பொன்னுச்சாமியை 99,083 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்தார்.
வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
தொல். திருமாவளவன்
விடுதலை சிறுத்தைகள் கட்சி
4,28,804
எ. பொன்னுச்சாமி பாமக
3,29,721
எசு. சசிகுமார் தேமுதிக
66,283
என். ஆர். இராஜேந்திரன் பகுஜன் சமாஜ் கட்சி
5,718
வி. மணிகண்டன் சுயேச்சை 9,799
வி. மருதமுத்து சுயேச்சை 8,367
16வது மக்களவைத் தேர்தல்
முக்கிய வேட்பாளர்கள்
வேட்பாளர் கட்சி கூட்டணி
தொல். திருமாவளவன்
விடுதலை சிறுத்தைகள் கட்சி
திமுக
மா.சந்திரகாசி அதிமுக அதிமுக
சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் காங்கிரஸ்சின் வள்ளல்பெருமான் அவர்களின் வெற்றிதான் பிரகாசமாக இருக்கிரது.
நீக்குWhoever will become a MP for our region , we did not get any benefits until we are in unity...
பதிலளிநீக்கு