எதிரிகளை அடையாளம் காண்போம்
சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்ட காந்திஜி
கலவர காரர்களால் சுட்டு கொல்லபட்டார், அவரை
கலவரகாரர்களிடம் இருந்து பாதுகாக்க முயன்ற
தேசபக்தர் நாதுராம் கோட்சே எதிரிகளால் கடுமையாக தாக்கப்பட்டார்!!--தினமலம் -தினவாந்தி
--அதிர்ச்சியாக இருக்கிறதா?
ஒருகால் காந்தி ஜி ஆர் எஸ் எஸ் நாய் கோட்சேவால் சுட்டு கொள்ளப்பட்ட சமயம் இந்த இரு பத்திரிக்கைகளும் பிரபலம் அடைந்து இருந்திருந்தால்
கண்டிப்பாக காந்தி சுட்டு கொள்ளப்பட்ட செய்தியை இப்படிதான் போட்டு தன்னுடைய ஆர் எஸ் எஸ் அரிப்பை தீர்த்து கொண்டு இருக்கும் ..
மல்லிப்பட்டினதில் தஞ்சை மாவட்ட பாஜக வேட்பாளர் சட்ட விரோத காரியங்களில் ஈடுபட்ட முன்னாள் குற்றவாளி கருப்பு என்ற முருகானந்தம் வாக்கு சேகரிக்க வந்த போது அந்த கிராமத்தில் இருந்த ஒட்டு மொத்த மக்களும் அவரை நோக்கி நீங்கள் எங்கள் பகுதிக்கு வாக்கு சேகரிக்க வரவேண்டாம் நாங்கள் மதம் தாண்டி சகோதர இணக்கத்தோடு இருப்பவர்கள் எனவே பாஜக மதவாத கட்சிகளுக்கு எங்கள் வாக்கு கிடையாது என்ற ரீதியில் எதிர்ப்பை தெரிவிக்க, அதை கண்டு கொதித்து எழுந்த மதவெறி பிடித்த முருகானதம் மற்றும் பாஜக விழுதுகள் மூடிக்கிட்டு போகாமல் கலவரம் நிகழ்த்திவிட்டும்
வெளி மாவட்ட பாஜக விழுதுகளை வரவழைத்தும் காவல் துறை அவர்களை திருப்பி அனுப்ப, போகும் வழியில் பொது சொத்துகளை சேதம் விளைவித்தும் அப்பாவி மக்களை கடுமையாக தாக்கிவிட்டும் தப்பி ஓடி இருக்கிறார்கள்,
ஆனால் பாஜகவின் ஊதுகுழலாகவும் ஆர் எஸ் எஸ்-ன்
அடிவருடிகளாகவும். சங் பாரிவார்களை நக்கி பிழைக்கும்
இந்த தினமலம், தினவாந்தி கருப்பு என்ற முருகானததை
யோக்கியனாகவும், மல்லிப்பட்டினம் மக்களை கலவரக்காரர்களாகவும் சித்தரித்து பாஜகவிடம் இருந்து பணம் வாங்கியவனை போல உண்மைக்கு புறம்பான செய்தியை போடுகிறது!!
தேசப்பற்றையும் மதநல்லிணக்கத்தையும் போற்ற கூடிய மக்கள் மதம் தாண்டி மனிதாபிமானத்தோடு இந்த இரு தர்திர பத்திரிக்கைகளையும் புறக்கணிக்க வேண்டும் !!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக