அல்லாஹ்வின் மாபெறும் கிருமையால் நேற்று 26.04.2014 பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிகாட்டில் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் நடத்திய பெண்களுக்கான வழிப்புனர்வு கருத்தரங்கம் நடைபெற்றன. நேசனல் விமன்ஸ் ஃப்ரண்ட் மாநில தலைவர் சகோதரி A.ரஜியா பானு ஆலிமா அவர்கள் இஸ்லாம் கூறும் இபாதத் என்ற தலைப்பிலும் ,
நேசனல் விமன்ஸ் ஃப்ரண்ட் மாநில பொது செயலாளர் சகோதரி S.சித்தி ஆலியா B.Sc ., MA அவர்கள் இஸ்லாம் கூறும் குடும்பவியல் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.இதில் 450 க்கு மேற்பட்ட சகோதரிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். முன்னதாக சகோதரி நஃவ்பியா அவர்கள் குர்ஆன் வசனம் ஓதி துவக்கி வைத்தார்கள். சகோதரி பிர்தவ்ஸ் நிஷா தௌபிக் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வளங்கினார். அல்ஹம்துலில்லாஹ்....
மின்னஞ்சல் மூலமாக
பாப்புலர் ஃப்ரண்ட் LBK








கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக