Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 10 ஏப்ரல், 2014

அரவணைக்குமா அதிமுக!

நமதூர் மக்களின் ஓட்டு யாருக்கு?
அவர்களும் சூழ்ச்சி செய்யதார்கள் அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்தான்! சூழ்ச்சிகாரர்களுக்கு எல்லாம் சூழ்ச்சிக்காரன் அல்லாஹ் ஒருவனே!

உங்களின் ஒவ்வெருவரின் ஓட்டு விலை மதிப்பில்லாதது. எனவே நமக்கு
யார் நன்பன் யார் எதிரி என்று பலமுறை சிந்தித்து வாக்களியுங்கள். யாருடைய எந்த அரசியல் உள்னோக்க தூண்டுதலின் பெயரிலோ நம்முடைய சமுதாத்திற்கு தீங்கிழைக்கு கூடியவர்களில் நீங்களும் ஒருவராக ஆளாகி விடாதீர்கள். அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக!


கடந்த காலங்களில் நாம் மக்களின் சிந்தணைக்கு வைக்கப்பட்ட நமதுதளத்தின் வாசகர்களினுடைய புள்ளிவிபரம்.



நமது நிருபர்.

8 கருத்துகள்:

  1. தீர்கமாக சிந்தித்து எடுக்கப்பட்ட முடிவா?
    நிறைய கள்ள ஓட்டு விழுந்துள்ளது!!!

    பதிலளிநீக்கு
  2. ஆகவே மோடி பிரதமறுக்கன தகுதி அற்றவர், திமுக மதசாற்பற்ற கொள்கை கொண்ட கட்சி ஆகவே மதசார்பற்ற கூட்டணியைத்தான் ஆதரிக்கும்!!
    திமுக பல்வேறு இடங்களில் பல்வேறு பிரச்சார மேடைகளில் பாஜகவுடன் கூட்டனி கிடையாது என்பதை திட்டவட்டமாக கூறிவரும் நிலையில் அதிமுக அம்மையார் மட்டும் பாஜக விஷயத்தில் மட்டும் இன்னும் வாய்திறக்காமல் இருக்கிறார் அது மட்டும் அல்லாமல் சிறுபாண்மை ஓட்டுக்கு ஆசைப்படும் அம்மையார் அதே சிறுபாண்மையினருக்கு எதிரான மதவாத பாஜகவின் தேர்தல் அறிக்கை பற்றி இதுவரை வாய் திறக்காமல் இருப்பது அவர் அந்த ஆபத்தான தேர்தல் அறிக்கையை ஆதரிக்கிறார் என்பதைத்தான் காட்டுகிறது!! எனவே மக்களே உங்களின் பொண்னான வாக்கை மதசார்பற்ற கூட்டணி கட்சிகளுக்கு அளியுங்கள்!! நாட்டை மதவாதிகளிடம் இருந்தும்.ஆதிக்கவாதிகளிடம் இருந்தும் பாதுகாத்து கொள்வோம்!!//
    தவ்ஹீத்வாதிகளே! உங்கள் காதுகளில் இது கேட்கிறதா??!!

    பதிலளிநீக்கு
  3. மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் பேசும்
    பொதுக்கூட்ங்களில்
    பாஜகவை பற்றியும் மோடி பற்றியும்
    விமர்சிக்கிறார்.ஆனால் ததஜ வழிய
    சென்று ஆதரவு கொடுத்த
    ஜெயாவோ அதைப்பற்றி வாய்
    மூடி மௌனமாகவே இருக்கிறார்.இதை கேட்க
    இந்த கொள்கைக்
    குன்றுகளுக்கு தைரியம் இல்லையா?
    அண்ணன் சொன்னார்
    ஆட்டுக்குட்டி சொன்னார்
    என்று கண்மூடித்தனமாக இல்லாமல்
    சிந்திப்பீர் செயல்படுவீர்
    உங்கள் வாக்கு உங்கள்
    உரிமை என்றென்றும் நம்
    சமுதாயத்தலைவர்க
    ளுக்கு வாக்களிப்பதையே முன்னிலைப்
    படுத்துங்கள்.அதன்
    பிறகு நமக்கு யாரெல்லாம் குரல்
    கொடுப்பார்கள்
    என்று தோணுகிறதோ அவர்களுக்கு வாக்களியுங்கள்.
    எந்த காரணத்தை கொண்டும்
    நமது ஓட்டு பாஜக கூட்டணிக்கோ அதன் B
    டீமான அதிமுகவுக்கோ சென்று விட
    கூடாது.பண்டாரங்கள் இடஒதுக்கீட்டுக்
    காக வாக்களியுங்கள்
    எனக்கூறி ஓட்டை வாங்குவதற்காக
    நம்மை ஏமாற்ற நினைக்கலாம் ஆனால்
    நாம் ஏமாந்து விடக் கூடாது என்ற
    விஷயத்தில் தெளிவாக இருக்க
    வேண்டும்.நல்லாட்சி அமைய அனைவரும் துஆ
    செய்து கொண்டே இருங்கள்.அனைவரு
    க்கும் அல்லாஹ் போதுமானவன்.

    பதிலளிநீக்கு
  4. http://www.tntj.net/241716.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டிஎன்டிஜே யின் உயர்நிலைக்குழு கூட்டம் இன்று (12.04.14) சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு மாநிலத் தலைமையகத்தில் கூடியது.
      இதில் அதிமுகவிற்க அளித்த ஆதரவை திரும்ப பெறுவது என முடிவு செய்யப்பட்டது. மேலும் அடுத்து என்ன நிலைபாடு எடுப்பது என்பது குறித்து வருகின்றது திங்கள் கிழமை ஆலோசித்து அறிவிப்பது என முடிவு செய்யப்பட்டது.

      நீக்கு
    2. தீர்க்கமாக சிந்தித்து எடுத்ததின் விளைவு பாரிர்

      நீக்கு
  5. அம்மாவுக்கு கொடுத்த ஆதரவு வாபஸ்..!!

    கேடி ஐ எதிர்க்கவில்லை என்பதற்காக என்கிறார் பிஜே.

    ஆனால் பெட்டி பேசியபடி வந்து சேரவில்லை என்பதால் என்று பேசிக்கொள்கிறார்கள் சாமானியர்கள்.

    எது உண்மையோ??

    பதிலளிநீக்கு
  6. தீர்க்கமாக சிந்தித்து எடுக்கப்பட்ட முடிவு இப்படி இருக்கும்போது..

    பிஜே தீர்க்கமாக ஆராய்ச்சி செய்ததாக சொல்லும் ஹதீஸ்களின் நிலைமை என்னவாக இருக்கும் என எண்ணத்தோணுகிறது.

    பதிலளிநீக்கு