உங்களுக்கு தீன் இயக்கம் என்று பெயர் வைத்தது யார்?
உங்களுக்கு யார் தீன் இயக்கம் என்று பெயர் வைத்தது. அவர்கள் இருந்தார்கள் என்றால் , நிச்சயமாக இதை கலைத்து விடட்டும். நடிகன் பார்த்திபன் வரான் , பரதேசிவறான், என்று அந்த கூத்தாடிக்காக நம்முடைய பொருளாதாரத்தை செலவுசெயும் விதமாக விளம்பரம் செய்து இருகிறீர்கள். உங்களை நமதூரில் இருந்து எதற்காக நியமித்து இருந்தார்கள் என்பதை மறந்து விட்டீர்களா? நமதூர் நலனுக்காகவும், வரக்கூடிய தலைமுறைகளுக்காகவும், ஏதாவது நல்லது செய்தால் செயுங்கள், அப்படி இல்லையென்றால் தீன்
இயக்கம் கலைத்துவிட்டு, கூத்தாடி இயக்கம் அல்லது வீண் இயக்கம் என்று பெயரை மாற்றி அமைத்துவிடுங்கள். இஸ்லாமிய சிந்தனை இல்லாத ஒரு கூத்தாடிக்கு நாம் நம் பொருளாதாரத்தை வீண் செய்யும் விதமாக நம்முடைய தீன் இயக்கத்தை அடகு வைத்து விளம்பரம் செய்வது அழகல்ல சகோதரர்களே! இதை நாங்களும் உங்களுக்கு கூறவில்லை என்றால் , நாளைய தலைமுறை எங்களை மானம் இழந்தவர்கள் எங்களை கருதிவிடும். இது நாங்கள் ஆதங்கத்தில் கூறிய வார்த்தை தான், இதைவிட எளியபதம் எங்களுக்கு கிடைக்கவில்லை. இதை சொல்லாமல் இருந்தால் தான் , எங்களுக்கு குற்றஉணர்வு எங்களை வாழவிடாது.

பார்திபனைபற்றி:
இவன் இஸ்லாத்திற்கு நண்பனாக இருந்தாலும் எதிரியாக இருந்தாலும் எங்களுக்கு கவலையில்லை! ஆனால் இவனுடைய சிந்தனை ஒரு இஸ்லாமியனை இழிவுபடுத்துவதே குறிக்கோள்! எடுத்துக்காட்டு நிறையாக சொல்லிக்கொண்டே போகலாம்.....
கடந்தவார வியாழக்கிழமை அன்று இரவு இவன் அமீரகத்தின் RSS-சின் ஊதுகோள் வானொலில் கூறுகையில், கீதையில் சொல்லப்படாத விஷயம் எதுவும் இல்லை! அப்படியென்றால் உங்கள் கீதையில் மருத்துவத்தைபற்றி, விண்வெளியைபற்றி, கடலைப்பற்றி, மனிதன் உருவாவதை பற்றி, விஞ்ஞானம் பற்றி ஏதாவது கூறியுள்ளதா? ஆனால் உலகத்தின் இருதிவேதமாகிய குர்ஆனில் கொசுவைக்கூட விட்டுவைக்கவில்லை, எங்களுடைய இறைவன்! என்பதை இவர்கள் போன்றோருக்கு பாடம் புகட்டுவோம்.
பதிவு: அமீரகம், நமதூர் நிருபர்.
நம் அனைவர் மீதும் அந்த ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக,
பதிலளிநீக்குசகோஸ் இவங்க(தீன் இயக்கம்) துபைல உள்ள நம்மூர் சகோதரர்களிடம் 25 திர்ஹம் ஊர் வளர்ச்சிக்காக வசூலிக்கிறோம் என்று கேட்டு(இல்ல மிரட்டி தரலேன்ன கல்யாணம் பண்ணும் போது பிரச்சனை பண்ணுவாங்களாம்) வாங்கியதாக என் நண்பன் என்னிடம் சொன்னான்.பிறகு நீ பணம் கொடுத்தியா? என்று என்னிடம் கேட்டான்.எவனாவது அப்படி எண்ட பணம் கேட்ட பாத்து பைசா கூட தரமாட்டேன் என்று கராரா சொல்லிட்டேன்.ஊர் வளர்ச்சியாம் ஊர் வளர்ச்சி.இவங்க ஊருக்கு செய்ற வளர்ச்சிதான் சந்தி சிரிக்குது.
இந்த செய்தியை பார்த்த பிறகும் கூட இனிமேல் தயவு செய்து நம் ஊர் சகோதரர்கள் யாரும் இவர்கள் மாதிரி ஆட்களிடம் பணம் கொடுத்து ஏமாந்து விட வேண்டாம்.இவங்க ஒரு பருப்பும் செய்ய மாட்டாங்க