வடிகால் வெட்டிவிடுவார்களா ?
நமதூரில் கடந்த 5,6 நாட்களாக அடை மழை பொழிந்ததின் காரணமாக நமதூர் தெருக்களில் தண்ணீர் குட்டை தேங்கி கிடக்கும் நிலையை பார்க்கமுடிகிறது. இதனால் தமிழகத்தில் அதிகமாக பரவிவரும் விஷக்காய்ச்சல் பரவவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே பொதுமக்கள் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு அந்தந்த வாடு கவுசிளர்கள் சரியான முறையில் தங்கள் தொகுதிகளை பராமரிக்கும் படி நமது இணையதளத்தின் மூலமாகவும், பொதுமக்கள் மூலமாகவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இடம் 9 மற்றும் 10ஆவது வாடு கிழக்கு தெற்கு தெரு, பழைய பள்ளிவாசல் அருகில்.
நமது நிருபர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக