நமது இணையதளத்தின் மூலம் கணக்கெடுப்பின் நிலவரம்.
நாம் கடந்த மாதத்தில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு தடையாக இருப்பவர்கள் யார் என்று வினா எழுப்பி இருந்தோம். அதற்க்கான முடிவை கீழே அறிவிக்கப்பட்டுள்ளது. இது எங்களுடைய தனிப்பட்ட முடிவல்ல! நமது ஒட்டுமொத்த முடிவும் அதுதான். இதன் மூலம் இனிவரும் காலங்களில் நம்மை நாம் சரி செய்துக்கொண்டு, நம்முடைய தவறை, குரோத மணப்பான்மை இல்லாமல் திருத்தினால் மட்டுமே இதிலும், மற்ற அனைத்து விசயங்களிலும் வெற்றி அடைய முடியும்.
29%
|
|
45%
|
|
22%
|
|
8%
|
|
ஓட்டு அளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் ஓட்டு அளிக்காமல் கேலியும் கிண்டலும் எங்களை பேசித்திரிந்த அந்த நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. புகழ் அனைத்து அல்லாஹ் ஒருவனுக்கே!
நமது தலைமை நிருபர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக